;
Athirady Tamil News
Daily Archives

27 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-102)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-102) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

நாகமலை புதுக்கோட்டை அருகே பட்டதாரி பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு..!!

நாகமலை புதுக்கோட்டையை அடுத்த ராமக்குளத்தை சேர்ந்த செல்வகுமார் மனைவி வர்ஷிதா (வயது 37) பட்டதாரி. இவர் நேற்று மதியம் நேர்முக தேர்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு சென்றார். தேனி-மதுரை மெயின் ரோட்டில் ஒரு மர்ம பைக் பின் தொடர்ந்து…

இறக்கும் தருவாயில் தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி..!!

சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின.…

வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை..!!

புதுவை திலாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களுடன்…

சிதம்பரத்தில் கடன்தொல்லையால் தாய்- மகன் தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஆண்டாள் (வயது 57). இவர்களது மகன்கள் செல்வகுமார் (30), ராஜ்குமார் (28). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார். எனவே ஆண்டாள் தனது…

தலிபான்களுடன் சமாதானப் பேச்சு – உயர்மட்ட குழுவை கலைத்து ஆப்கானிஸ்தான் அதிபர்…

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திவரும் தலிபான் இயக்கத்தினர் அந்நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்குள்ள சிறிய நீதிமன்றங்கள் மற்றும் வரிவிதிப்பு போன்றவற்றை…

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை – தீர்மானத்திற்கு ஆதரவாக குரல்!!

தேசத்தின் எதிர்கால தலைமுறையை அழித்துவருகின்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு ஆதரவாக அநுராதபுர மாவட்டத்தில் பரவலாக மக்கள் ஆதரவு எழுந்துள்ளது. தற்போது அநுராதபுரம்…

விரைவில் செயற்குழு கூடுகிறது – காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கு ரகசிய ஓட்டெடுப்பு…

பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த மே மாதம் 25-ந்தேதி அவர் பதவி விலகினார். ராகுல் காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்தனர். ஆனால் தலைவர் பதவியில்…

ஆப்கானிஸ்தான் – அரசு அலுவலகம் மீது கார்குண்டு தாக்குதலில் 4 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் விரைவில் அதிபர் பதவி மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாட்டின் மத்திய பகுதியான…

காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் மத்திய ஆயுதப் படை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்..!!

ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை கண்காணித்து நிலைநாட்டுவது, பயங்கரவாதத்துக்கு எதிரான தடுப்பு…

மூன்றாவது முறையாக ஜப்பான் நிறுவனத்தின் நவீன ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி – கடலில்…

அனைத்து துறைகளிலும் உலகின் மிகவும் முன்னேற்றிய நாடுகளில் ஒன்றான ஜப்பான், சீனாவுடன் போட்டிப் போட்டுக்கொண்டு விண்வெளி ஆராய்ச்சியிலும் தனி முத்திரையை பதிக்க முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு நவீன ராக்கெட்டுகளை உள்நாட்டு…

36வது வெலிக்கடைப் படுகொலை நாள் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயம் அமைப்பின் செயலாளர் வைத்தியர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அவர்களுக்கும் ஏனைய இனப்பற்றாளர்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 4.30அளவில் நடைபெற்றது. வவுனியா கோயில்குளம் அமரா்…

பிரதமருடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை சந்திப்பு!!

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைத்துள்ள நிலையில் நாங்கள் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்த தீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செயித்…

கிணற்றில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து பின் பக்கமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தம்பசிட்டி தோட்டக் காணியில் இருந்து சடலம் இன்று (27) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.…

பெண் துணை சபாநாயகரிடம் ஆபாச பேச்சு – சமாஜ்வாடி கட்சி எம்பி மன்னிப்பு கேட்க சபாநாயகர்…

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆசம்கான். பாராளுமன்ற தேர்தலில் இவர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.ஆனார். ஆசம்கான் தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா வேட்பாளரும் நடிகையுமான…

எப்.16 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா…

இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 50 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொன்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பலாகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி பயங்கரவாத முகாம்களை அழித்தன. அதை…

அசர்பைஜான் அருகே ஈரான் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது – 2 இந்தியர்கள் மீட்பு..!!

ஈரானின் அன்சாலி துறை முகத்தில் இருந்து ரஷியாவில் உள்ள மக்காச்சாலா என்ற இடத்துக்கு டைல்ஸ்களை ஏற்றிக் கொண்டு ‘பாகாங் என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அது ஈரானில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பலில் மொத்தம் 9 ஊழியர்கள்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-101)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-101) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளரிடம் விசாரணை !!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குருநாகல் வைத்தியர் சியாப்டீன் மொஹமட் சாபி தொடர்பில் மூன்று விஷேட மருத்துவர்களின் வாக்குமூலங்களை பெற…

திருமண வீட்டில் கைகலப்பு – ஒருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை!!

மொணராகல, கடோல்பெத்த பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமண வீடு ஒன்றில் நால்வருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின் கை கலப்பில் நிறைவடைந்தது. அதன் போது நபர் ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தாக்கியதிலேயே…

அப்போ லட்சாதிபதி இப்போ கோடீஸ்வரர் – கோவில் ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்..!!

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டும் கொடுக்கும் என்று கிராமப்புறங்களில் பேசப்படுவதுண்டு. இந்த பழமொழிக்கேற்ப கேரளாவின் தளிபரம்பு பகுதியைச் சேர்ந்த கோவில் ஊழியர் அஜிதன் (வயது 61) என்பவருக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.…

கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் எதிரொலி- சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் சிறைக்கு சென்ற 6 மாதத்துக்குள் சலுகைகள் பெற அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாகவும், கைதிகள் உடை…

ஸ்ரீ லங்கன் நிறுவன அலுவலகங்கள் இடமாற்றம் !!

ரீ லங்கன் நிறுவனத்தின் அலுவலகங்கள் அனைத்தும் கட்டுநாயக்க ஸ்ரீ லங்கன் விமான சேவை மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்கமைய, இதன் முகவரி விமான சேவை மத்திய நிலையம் பண்டாரநாயக்க மத்திய நிலையம் கட்டுநாயக்க என மாற்றப்பட்டுள்ளது.…

தமிழ் கிராமங்களை பாதுகாக்க தமிழ்த்தேசியத்தை பலப்படுத்த வேண்டும்-கவீந்திரன்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் இருந்த இடம் தடம் கூட இல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு இருக்கின்றது .அந்த நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கு மக்கள் ஏனைய கட்சி மற்றும் பேரினவாத சக்திகளை ஆதரிப்பது எமது மாவட்டத்திற்கு…

வவுனியாவில் சிறுவர் அபிவிருத்தி கரங்கள் அமைப்பால் மாணவர்களுக்கு நிதியுதவி..! (படங்கள்)

வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களை இனங்கண்டு அவற்றில் முதலாவது செயற்றிட்டமாக எல்லப்பர் மருதங்குளத்திலுள்ள 22 மாணவர்களுக்கான மாதாந்த நிதியுதவியினை சிறுவர் அபிவிருத்தி கரங்கள் அமைப்பின் மூலம் இன்று {2019.07.27} வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்…

நோயாளி மிரட்டினார் உறவு கொண்டேன் – மவுனம் கலைந்த கனடா டாக்டர் தீபா!! (படங்கள்,…

சிகிச்சைக்கு வந்த நோயாளி என்னை மிரட்டினார், ஆபாசா செல்பிக்களை அனுப்பச்சொன்னார், எஸ்எம்எஸ்களை மருத்துவக்கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார் என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை…

ஊடகங்கள் முன்னிலையில் தெரிவுக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டது –…

ஊடகங்கள் முன்னிலையில் தெரிவுக்குழு விசாரணைகள் நடத்துவது அரசியல் நோக்கம் கொண்டது: சித்தார்த்தன் எம்.பி ஊடகங்கள் முன்னிலையில் தெரிவுக்குழு விசாரணைகள் நடத்துவது அரசியல் நோக்கம் கொண்டது என புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

கேரளாவில் ஆஸ்பத்திரியில் கள்ள நோட்டை மாற்ற முயற்சி – 5 பேர் கைது..!!

கேரள மாநிலம் ஆற்றிங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்ரோஸ் என்பவர் சிகிச்சைக்கு சென்றார். சிகிச்சை முடிந்ததும், பத்ரோஸ் சிகிச்சைக்கான செலவு தொகை ரூ.6,500-ஐ ஆஸ்பத்திரி அலுவலகத்தில் செலுத்தினார். 2 ஆயிரம்…

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை…

இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் தற்கொலை!!

திஸ்ஸமஹாராம - காவன்திஸ்ஸபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (26) இந்த தற்கொலை இடம்பெற்றதாகவும், அம்பாறை, மஹாஓய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41…

அடடா.. அம்மான்னு கூப்பிட்டா தப்பாப்பா.. தங்கத்துக்கு வந்த சோதனை!! (படங்கள்)

மறைந்த ஜெயலலிதாவை வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா' என உச்சரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வனைக் கண்டு திமுகவினர் கடுப்பாகியுள்ளனராம். இவர் ஏன் இப்படி தொடர்ந்து அந்தம்மாவை அம்மா அம்மானு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதான் மாறி வந்தாச்சுல்ல, இதையும்…

சொந்த செலவில் ஜெருசலேம் செல்லும் ஆந்திர முதல்வர்..!!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி…

இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் – இம்ரான்கான்..!!

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றபின் இம்ரான்கான் முதன் முறையாக அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். பாகிஸ்தான் திரும்பிய அவர் மந்திரி சபை கூட்டத்தை நடத்தினார். அதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து…

அசாம்கான் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் – மாயாவதி..!!

பாராளுமன்ற மக்களவையில் நேற்று சபாநாயகர் இருக்கையில் இருந்து சபையை வழிநடத்திய பா.ஜனதா பெண் எம்.பி. ரமாதேவியிடம் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசாம்கான் சர்ச்சைக்கிடம் அளிக்கிற வகையில் பேசினார். இது மக்களவையில் தொடர்ந்து 2–வது நாளாக…