;
Athirady Tamil News
Daily Archives

28 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-105)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-105) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை..!!

திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 25). கட்டிடத்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி (18) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் தங்களை பிரித்து…

விழுப்புரத்தில் போலீஸ்போல் நடித்து ஏமாற்றிய பட்டதாரி வாலிபர் கைது..!!

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்தார். இதனை அறிந்த புறக்காவல் நிலைய போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னை போலீஸ் என அறிமுகபடுத்திக் கொண்டார்.…

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை நள்ளிரவில் ஜீப்பில் அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர்..!!

அயனாவரம், தலைமை செயலகம் காலனி, போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் நம்மாழ்வார் பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம்…

எனக்கு பதவி வழங்கிய ஜெகன்மோகனுக்கு நன்றி- நடிகை ரோஜா பேட்டி..!!

நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்று முதல் முறையாக நகரி தொகுதிக்கு வந்தார். அவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், ஆதரவாளர்களும்…

கொஹூவலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: விசாரிக்க 3 விசேட பொலிஸ் குழுக்கள்!!

கொழும்பு, கொஹூவலை பகுதியில் ஜீப் வண்டியில் சென்ற இருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக 3 விசேட பொலிஸ் குழுவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். கொஹூவலை பகுதியில் ஜீப் வண்டியில் இரவு நேர விருந்தொன்றுக்கு…

யாழ். உரும்பிராய் செல்லப்பா முன்பள்ளி விளையாட்டு விழா!! (படங்கள்)

யாழ். உரும்பிராய் செல்லப்பா சனசமூக நிலைய செல்லப்பா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா யாழ். உரும்பிராய் செல்லப்பா சனசமூக நிலைய செல்லப்பா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா-2019 நிகழ்வு இன்று (28.07.2019) பிற்பகல் 2.00 மணியளவில் சனசமூக…

திருகோணமலையில் மீனவரைக் காணவில்லை!!

திருகோணமலையில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் சேருநுவர, வெருகல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற அவர், நேற்று (சனிக்கிழமை) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு…

300 தமிழ் கிராமங்களை முஸ்லிம் கிராமமாக மாற்றிய கதை – முஸ்லிம்கள் சீ.வியிடம் கேள்வி!!

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்து தொடர்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.…

மட்டுவிலில் இடம்பெற்ற ஆடித்திருவிழா!! (படங்கள்)

மட்டுவில் கிருஸ்ணா கலைத்தமிழ் அரங்கம் நடத்திய ஆடித்திருவிழா 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மட்டுவில் வடக்கு கமலாசனி வித்தியாலய சுப்பையா அரங்கில் நடைபெற்றது. கலைத்தமிழ் அரங்கத்தின் உபதலைவர் க.பா.உ.சோகிதன் தலைமையில் நடைபெற்ற…

சிகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் பின்னடைவைக் கண்டிருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டு வருகின்றது. பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளிநாடுகள் விதித்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கான தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.…

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை தன்வசப்படுத்திய இலங்கை! (படங்கள்)

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று…

சமூக சேவையாளர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் சமாதான நீதவானாக நியமனம்!!

சமூக சேவையாளர் தேசமானிய லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் சமாதான நீதவானாக நியமனம் தேசமானிய லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் இலங்கைத் தீவு முழுவதுக்குமான ஒரு சமாதான நீதவனாக மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அவர்கள்…

கண்களைக் குத்திக்கொண்டுள்ளதை மக்கள் உணர்கிறார்கள் – விக்னேஸ்வரன்!!

“எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் நிபந்தனைகளேதுமற்ற ஆதரவினை ஆதாரமாகக் கொண்டு சர்வதேச போர்க் குற்றவிசாரணைகளில் இருந்து இலங்கை தன்னை விடுவித்துக்கொண்டுள்ளதோடு திட்டமிட்டே வேண்டுமென்று தமிழர்களின் பூர்வீக…

வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ்!!

கடந்த ஆட்சியின் போது வெளிவாரி உள்வாரி என என்ற வேறுபாடு இன்றி அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த அரசு வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்துள்ளது. இதற்கு வடமாகாணத்தை சேர்ந்த அரசுடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தமேதும்…

தந்தையின் வழியில் சஜித் சென்றால் அவருக்கும் அதோ கதிதான் – மஹிந்த!!

தந்தையின் வழியிலேயே தானும் பயணிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறி வருகின்றார். அவ்வாறானால் அவருக்கு அதோ கதிதான். தயவு செய்து அவரது தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என்று அந்த அரசியல் இளைஞனுக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர்…

மாவிட்டபுரம் கந்தனின் தேர் வெள்ளோட்டம்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 45 அடி உய­ரம் கொண்டு சித்திரத் தேர் வெள்ளோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்புற இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன்…

யாழ். இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தின் 175ஆவது ஆண்டு விழா!! (படங்கள்)

யாழ். இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தின் 175ஆவது ஆண்டு நிறைவு விழா யாழ். இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தின் 175,ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (28.07.2019) காலை 7.00 மணியளவில் யாழ் ஆயா் பேரருட்திரு தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில்…

13 வயது மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு!!

13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை…

1000 விகாரைகள் அமைக்க 2 கோடி கப்பம் வாங்கியவர்கள் கூட்டமைப்பினர் – டக்ளஸ்!!

கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ…

சபாநாயகர் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் – நீக்கப்பட்ட 14 கர்நாடக…

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று உத்தரவிட்டார். இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட…

முழு அரசு மரியாதையுடன் மத்திய முன்னாள் மந்திரி ஜெய்பால் ரெட்டியின் உடல் நாளை தகனம்..!!

மத்திய முன்னாள் மந்திரி ஜெய்பால் ரெட்டியின் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்படும் என தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். உடல் நலக்குறையால் இன்று அதிகாலை மரணமடைந்த மத்திய முன்னாள் மந்திரி ஜெய்பால்…

மத்திய முன்னாள் மந்திரி ஜெய்பால் ரெட்டி உடலுக்கு துணை ஜனாதிபதி அஞ்சலி..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்பால் ரெட்டி இன்று ஐதராபாத் நகரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள ஆஸ்பத்திரியில்…

யாழ்.பிரதேச பண்பாட்டு விழா!! (படங்கள்)

வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும், பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா கடந்த 26.07.2019 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல்…

இலங்கை அணிக்கு 239 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட…

நமது விஞ்ஞானிகள் உலகிலேயே தலை சிறந்தவர்கள் – பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த மாதம் “மான் கீ பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கினார். இன்று வானொலியின் மான் கீ பாத் உரையில் பிரதமர் மோடி பேசியதாவது:- தண்ணீர் சேமிப்பு குறித்து பாரம்பரிய…

சொத்துக்களை பறிமுதல் செய்ய தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மனு..!!

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை…

சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (மீண்டும் அறிவித்தல்)…

சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு... (மீண்டும் அறிவித்தல்) -படங்கள்- தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு.…

அமெரிக்காவில் மக்களின் தேர்வு விருதை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன்…

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி, மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார். இவரது…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-104)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-104) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி தெரிவுக்குழு முன்னிலையில்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சாட்சி வழங்க உள்ளதாக தெரிவுக்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.…

கல்முனை தமிழர்களுக்கு தேவை பிரதேச சபை – அதாவுல்லா!! (படங்கள்)

தமிழர்கள் கல்முனை பிரதேச செயலகம் தான் கேட்கிறார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு தேவை பிரதேச சபை அவர்கள் அதைக் கேட்கவில்லை.மஹிந்த ஒரு காலத்தில் சனாதிபதியாக வருவார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு காலகட்டத்தில்…

சுவிஸ் புங்குடுதீவு மக்களின் ஊர் பற்றை உணர்ந்து, முன்னாள் ஆளுநரினால் பிரதேச…

சுவிஸ் புங்குடுதீவு மக்களின் ஊர் பற்றை உணர்ந்து, முன்னாள் வடமாகாண ஆளுநரினால் பிரதேச அபிவிருத்திக்கு உதவியுள்ளார்.. -“மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2019 விழா மலரில் வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள்…

கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிசாரை கௌரவிக்கம் நிகழ்வு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 7 பொலிஸ் நிலையங்களிலும் சிறப்பாக சேவையாற்றிய பொலிசாரை கௌரவிக்கம் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வுஇன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறுவு சபை மண்டபத்தில் ஆரம்மாகியது. குறித்த நிகழ்வில்…