;
Athirady Tamil News
Daily Archives

29 July 2019

தமிழக மண்ணின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்- முகிலன் ஆவேசம்..!!

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சமூக ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி கரூர் மாவட்டம்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-108)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-108) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காவலாளி தற்கொலை..!!

புதுவை மோகன்நகர் 2-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது47). இவருக்கு ராதா (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஆட்டோ தொழில் செய்து வந்த மதியழகன் பின்னர் அந்த தொழிலை கைவிட்டு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.…

வெள்ள பாதிப்பில் மற்றொரு சோகம் – வைரலாகும் போலி புகைப்படம்..!!

பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளில் இதுவரை 80.55 லட்சம் பேர் கடும் பாதிப்புகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், மாநிலம் வெள்ளத்தில் மிதக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில்…

கார் விபத்தில் சிக்கிய உன்னாவ் பெண் : பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கொலை வழக்கு..!!

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே…

பல் வலி சிகிச்சைக்காக ஜாமீன் கேட்கும் முன்னாள் பிரதமர்..!!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா. 3 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் தனது பதவி காலத்தின்போது அவரது மறைந்த கணவர் ஜியாவுர் ரஹ்மான் பெயரில் அறக்கட்டளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் 2½ லட்சம் அமெரிக்க டாலர்கள்…

இம்ரானின் அமெரிக்க விஜயம் இந்திய நட்புறவை தகர்க்குமா? (கட்டுரை)

தென்னாசிய அரசியலில் மிகவும் நீண்ட விவகாரமாக அமைந்திருப்பது காஷ்மீர் பிரச்சினையாகும். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினை முதல் இன்றுவரை தீர்வின்றி காணப்படும் விடயமாக இது அமைந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்குமிடையிலேயே பல யுத்தங்களும்…

மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து நாட்களில் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு..!!

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தற்போது மகாராஷ்டிரா, ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கடந்த 25-ந்தேதி முதல் இன்று வரை மிக…

அமெரிக்கா: அகதிகள் சிறையில் 3 இந்தியர்கள் 20 நாட்களாக உண்ணாவிரதம் – பலவந்தமாக…

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சமடைய செல்லும் மக்களை அந்நாட்டின் சில மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதியில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து தற்காலிக சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர். அவ்வகையில், டெக்சாஸ் மாநில…

ரவூப் ஹக்கீமின் வீட்டில் 60 இலட்சம் ரூபாவை காணவில்லை – பொலிஸில் முறைப்பாடு!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் உள்ள தமது…

போதைப்பொருளுக்கு எதிரான போரில் மக்களின் ஆதரவு உள்ளது – மைத்திரி!!

போதைப்பொருளுக்கு எதிரான போரில் தான் தனிமைப்படவில்லை என்றும் 90 சதவீதமான நாட்டு மக்கள் அப்போராட்டத்தில் தன்னுடன் இணைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இன்று ‘அழகிய சப்ரகமுவ’ நிகழ்ச்சித்…

றிசாட் பதவிப்பிரமாணம்; வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்!! (படங்கள்)

றிசாட் பதியுத்தீன் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் றிசாட் பதியுத்தீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால்…

வவுனியா குட்சைட் வீதியில் மீன் விற்க பிரதேசசபை தடை!! (படங்கள்)

வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள மீன்கடையினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் அகற்ற முயன்றதினால் இன்று (29.07.2019) மாலை அவ்விடத்தில் சற்று பதட்டமான நிலை காணப்பட்டது. குட்சைட் வீதியில் உள்ள மீன்கடையினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச…

முஸ்லிம் எம்பிக்கள் சிலர் மீண்டும் பதவிப் பிரமாணம்!! (படங்கள்)

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளனர். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால…

புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளது – பிரதமர் மோடி…

நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த (2018) ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார். கடந்த 2014-ம் ஆண்டில் 1400 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை…

பாகிஸ்தானில் மழை – 7 பேர் பலி..!!

பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த மழைக்கு 2 குழந்தைகள் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் வீட்டு கூரை சரிந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பலர் காயத்துடன்…

ரூமஸ்ஸல்ல கடல் பகுதியில் இருந்து சேதமடைந்த கப்பலை அகற்ற நடவடிக்கை!!

காலி ரூமஸ்ஸல்ல பிரதேசத்தில் சமீபத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பலை பாகங்களாக பிரித்து அல்லது வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 6136 வாகன சாரதிகள் கைது!!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 212 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.…

யாழ் கருகம்பனை கலாசார மண்டப திறப்பு விழா!! (படங்கள்)

யாழ் கருகம்பனை கலாசார மண்டப திறப்பு விழா நேற்று (28.07.2019) மாலை 3.00 மணியளவில் தமிழ் மன்றம் சனசமூக நிலைய தலைவர் சி.பவநீதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை…

யாழ். கீரிமலையில் மிகப்பெரிய மாடு உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக வைத்து பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக நேற்று மாலை இறைவனடி சேர்ந்தது. இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால்…

காற்று பம்பு கொண்டு வயிற்றில் காற்றடித்து விளையாடிய சிறுவன் மரணம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் நேற்று விடுமுறை தினம் என்பதால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காற்று அடிக்கும் பம்பு ஒன்றை எடுத்து வந்து விளையாடியுள்ளனர். விளையாடிய சிறுவர்களுள்…

நைஜீரியாவில் இஸ்லாமிய இயக்கத்துக்கு தடை விதித்து அதிபர் உத்தரவு..!!

நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒருபுறம் தீராப்பகையும் மோதல்களும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, முஸ்லிம் மக்களுக்குள்ளும் ஷியா-சன்னி பிரிவினரிடையே உட்பகையும் மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.…

நல்லூர் மஹோற்சவம் அச்சங் கொள்ளத் தேவையில்லை!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் குறித்து இணைய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகும் வதந்திகள் குறித்து பக்தர்கள் அச்சங் கொள்ளத் தேவையில்லை என்று சைவாபிமானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.…

பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றமில்லை!!

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வியாழக்கிழமை மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்காக…

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியில் கைக்குண்டு மீட்பு!!

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு அண்மித்த வீதியோரமாக கைக்குண்டு ஒன்று இருப்பதனை அவதானித்த மக்கள் காங்கேசன்துறை பொலிசாருக்கு அறிவித்தனர்.…

வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் மீது கல்வீச்சு!!

வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் மீது கல்வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவைக்கு அண்மையில்…

நோயாளர் காவு வண்டியில் வந்தவர் வைத்திசாலை ஊழியர் மீது தாக்குதல்!! (படங்கள்)

நோயாளர் காவு வண்டியில் வந்தவரால் வவுனியா வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது நோயாளர் காவு வண்டியில் வவுனியா வைத்தியசாலைக்கு காயமடைந்த நிலையில் வந்த நபர்குடிபோதை காரணமாக திடிரென தாக்குதல்…

தீ விபத்தால் உடமைகளை இழந்தவர்களுக்கு உதவி!! (படங்கள்)

வவுனியா பறநாட்டாங்கல் பகுதியில் தீ விபத்தால் உடமைகளை இழந்தவர்களுக்கு உதவிய நகரசபை உறுப்பினர் வவுனியா பறநாட்டாங்கல் பகுதியில் தீ விபத்தால் உடமைகளை இழந்தவர்களுக்கு நகரசபை உறுப்பினர் அப்துல் பாரியினால் உதவித் திட்டங்கள் வழங்கி…

‘யாழ் புத்தகத் திருவிழா 2019 ‘!!

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 'யாழ் புத்தகத் திருவிழா 2019 ' எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல்…

சத்தீஸ்கரில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்..!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் இன்று காலை ரோந்து சென்றனர். கொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த…

நைஜீரியா – சவ ஊர்வலத்தின் மீது போக்கோ ஹரம் பயங்ரவாதிகள் தாக்குதலில் 65 பேர் பலி..!!

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-107)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-107) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

சந்திரயான்2 மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது..!!

சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது. நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட…

அமெரிக்காவில் உணவு திருவிழா கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு திருவிழா கூட்டத்தில் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் சான் ஜோஸ் நகரில் இருந்து சுமார்…