;
Athirady Tamil News
Daily Archives

30 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-111)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-111) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் நியமனம்..!!

மத்திய நிதித்துறை செயலாளராக ராஜிவ் குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குமுன் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், மின்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் விருப்ப ஓய்வுக்கு…

காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது: ஆளுநர் சத்ய பால் மாலிக்..!!

இந்தியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு…

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ந்தேதி தொடங்குகிறது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. அதையொட்டி செப்டம்பர் மாதம் 24-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. செப்டம்பர்…

கண்மூடிக் கொண்டு எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்க தயாரில்லை!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரை வன்னியிலும் கொழும்பிலும் கண்மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கு எமது தலைவர் பிரபா கணேசனும் ஜனநாயக மக்கள் காங்கிரசும் தயாரில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர்…

தெரிவுக்குழு தொடர்ந்தும் செயற்படுவதில் எவ்வித பயனும் இல்லை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்ந்தும் செயற்படுவதில் எவ்வித பயனும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன…

மேன் vs வைல்ட் பயணம் குறித்து பதிவிட்ட பிரதமர் மோடி.. பாராட்டிய பியர் கிரில்ஸ்.!!

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்துள்ளார். இது குறித்து பியர் கிரில்ஸ் தனது…

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் குடிகொண்டுள்ள பிக்கு மனநோயால் பாதிப்பு?

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி அங்கு பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் தற்போது மன நோயால்…

பாதுகாப்பு ஸ்டிக்கரின்றி வெளிநாட்டு மதுபானம் விற்க தடை!!

இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களிலும் கலால் திணைக்களத்தின் பாதுகாப்பு ஸ்டிக்கர் இன்றி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் குறித்த ஸ்டிக்கர் இன்றிய வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்தல், வைத்திருத்தல்,…

அமெரிக்க குடியுரிமையை கோட்டா இரத்து செய்த ஆவணம் போலியானது!! (படங்கள்)

அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தமை தொடர்பாக ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு ஆவணம் போலியானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து…

புர்காவைத் தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு!!

புர்காவைத் தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து…

போலி இலக்கத்தை வழங்கிய இலங்கை கிரிக்கெட் நிதிப்பிரிவு தலைவர்!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு போலியான தேசிய அடையாள அட்டை இலக்கமொன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றப்புலானாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் வழங்கிய தகவலின் போது…

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை!!

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய…

இந்தியத் துணைக் கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக பலாலி – அரசு!!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் இந்திய துணைக் கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்தார். பலாலி ஓடு தளத்தில் 70 பயணிகளை கொண்ட…

காலியில் 6 மாதங்களில் 6 HIV நோயாளர்கள்!!

இந்த வருடத்தின் முதல் 06 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி. நோயாளர்கள் 06 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக, மஹாமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய்கள் சம்பந்தமான கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்தார். அவர்கள்…

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ரதோற்சவம்!! (படங்கள்)

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட மரபு, முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய…

8 மாதங்களான கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்!!

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதங்களான கர்ப்பிணிப் பெண் இன்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த விமலதாசா…

துரித விவசாய மீள் எழுச்சி திட்ட நிதியே கம்பரேலிய அங்கஜன் எம்.பி.!! (படங்கள்)

இளைஞர் அணியின் எண்ண அலைகளில் தோற்றம் பெற்றதே மக்கள் மன்றம் உருவாக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து மக்களின் கருத்தாய்வுகளை பெற்றுகொள்ளவும் மக்களின் எண்ணங்களை மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை செயற்படுத்துவதன் மூலம்…

போதையில் கைதான சாரதிகளிடமிருந்து ரூ. 15 கோடி அபராதம்!!

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைய, கடந்த 25 நாட்களில் 6,315 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து குறைந்தபட்சம் சுமார் ரூபா 15 கோடி அபராதம் அறவிடப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்…

15 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகளுடன் இளைஞர் கைது!!

15 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 3050 போதை வில்லைகள் சந்தேகநபரிடமிருந்த பொதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன…

சிலாபம் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

தற்போது நிலவும் சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறையை உடனடியாக நிரப்புமாறு கோரி, சிலாபம் பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (30) பிற்பகல் மருத்துவமனைக்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் பெருமளவிலான,…

5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வெட்டப்பட்ட ஒரு கோடி மரங்கள்..!!

இந்தியாவில் வளர்ச்சி திட்டங்களுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன? என மக்களவையில் எம்பி ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபூல் சுப்பிரியோ பதிலளித்தார். எழுத்துப்பூர்வமான அந்த பதில்…

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன்…

ஒரு தொழில் அதிபராக போராடி தோற்று விட்டேன்- சித்தார்த்தா எழுதிய உருக்கமான கடிதம்..!!

கஃபே காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா நேற்று (திங்கள் கிழமை) இரவு முதல் மாயமானார். காரில் நேத்ராவதி நதி வரை சென்ற அவர் திடீரென காரை விட்டு இறங்கிச்சென்று மாயமானார். உடன் வந்த காரின் ஓட்டுநர், சித்தார்த்தாவை செல்போனில் தொடர்பு கொண்ட போது…

சிறிய சுவிஸ்சர்லாந்தின் நுழைவாயில் குப்பையால் சீரழிவதாக மக்கள் விசனம்!! (படங்கள்)

சிறிய சுவிஸ்சர்லாந்தின் நுழைவாயில் குப்பையால் சீரழிவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உலகின் சிறிய சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படுவது இலங்கையின் நுவரெலியா நகரமாகும்.இந்த நகரத்தின் நுழைவாயிலாக காணப்படுவது ஹட்டன் நகரமாகும். ஆனால்…

குல்தீப் செங்கார் போன்றவர்களுக்கு பாதுகாப்பு எதற்கு? -பிரியங்கா கடும் தாக்கு..!!

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பின்னர் இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க…

ஆடிச் செவ்வாயினை முன்னிட்டு மலையக முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை!! (படங்கள்)

ஆடிச் செவ்வாயினை முன்னிட்டு மலையக முருகன் ஆலயங்களில் இன்று காலை முதல் விசேட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. ஆடிச்செவ்வாயினை தேடிப்பிடி என்பது முதுமொழியாகும்.ஆடிச்செவ்வாயில் முதல் ஏழு நாட்கள் விரதமிருந்து அம்பாளை வழிபட்டால் அன்னை மனமிரங்கி…

ஏ டி எம் அட்டையினை களவாடி அரசவங்கியில் பணத்தை கொள்ளையிட்ட நபர் கைது.!! (படங்கள்)

ஏ. டி எம். அட்டையினை களவாடி அட்டன் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் பணத்தை களவாடிய சந்தே நபர் ஒருவரை அட்டன் பொலிஸார் 30.07.2019.செவ்வாய்கிழமை கைது செயதுள்ளனர். அட்டன் புருட்கில் தோட்டபகுதியை சேர்ந்த66வயதுடைய சந்தே நபர் ஒருவரே இவ்வாறு…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-110)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-110) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பைஜூ ஆப் மூலம் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்த கேரள இளைஞர்..!!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சத்தம் இல்லாமல் இணைந்திருக்கிறார். கண்ணூர் மாவட்டம் அழிக்கோட்டைச் சேர்ந்தவர் பைஜூ ரவீந்திரன். என்ஜினீயரிங் படித்த பைஜூ, படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக பணியை…

கன்வார் யாத்திரையில் நவீன ஷ்ரவண குமாரர்கள் -நெகிழ்ச்சி சம்பவம்..!!

வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கன்வார் என்றால் நீண்ட கம்பு என்று பொருள். நீண்ட கம்பின் இருபுறமும் கட்டித்தொங்கவிடப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பானைகளுடன் காவி உடையணிந்து யாத்திரை…

நாங்கள் செய்தது அபிவிருத்தி – கிளிநாச்சியில் நாமல்!! (படங்கள்)

நாங்கள் செய்தது அபிவிருத்தி. இவர்கள் கிராமத்தை அழிவுக்குள் கொண்டு செல்கின்றனர் என கிளிநாச்சியில் நாமல் ராஜாபக்ச இன்று தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னர் ஊடகவியலாளர் வடக்கின் வசந்த்திதற்கும், கம்பெரலியவிற்கும் என்ன…

அரசியல் கைதியின் குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்றினை கையளித்தார் நாமல்!! (படங்கள்)

தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சமரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு வீடு ஒன்றினை அமைத்துக்கொடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ. குறித்த…