;
Athirady Tamil News
Daily Archives

31 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-114)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-114) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பள்ளிக்கு செல்ல வழி இல்லாததால் மாணவர்களுக்கு நடு ரோட்டில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்..!!

கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவே கடந்த 50 ஆண்டுகளாக அரசு பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு செல்லும் வழியில் பலர் பட்டா நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தனியார் பட்டா நிலத்தின் வழியாக தான் பள்ளி…

வாட்ஸ்அப் குரூப்புக்கு ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனப் பெயர்: பீகார் இளைஞர் ஜெயிலில்…

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பெட்டையா நகரைச் சேர்ந்த சதாம் குரேஷி என்ற வாலிபர் வாட்ஸ்அப்பில் ஒரு குரூப்பை உருவாக்கி அதற்கு அட்மினாக இருந்துள்ளார். அந்த குரூப்புக்கு ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனப் பெயரிட்டுள்ளார்.…

சட்டம் நிறைவேறியதால் முத்தலாக்கை எதிர்த்து வழக்கு போட்ட பெண் மகிழ்ச்சி..!!

முத்தலாக் சட்டம் சட்ட விரோதமானது என்று கடந்த 2017-ம் ஆண்டு ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவும் அறிவுறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ‘முத்தலாக்’…

இந்தோனேஷியாவில் கப்பலில் தீ பிடித்து 3 பேர் உடல் கருகி பலி..!!

இந்தோனேஷியா நாட்டில் உள்ள கெப்லவுன் ரியாவ் மாகாணத்தில் ஹரிமுன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கப்பல் பழுது பார்க்கும் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளத்தில் தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று பழுது பார்ப்பு வேலைக்காக…

இப்படியொரு காரணத்திற்காக டெலிவரியான உணவு கேன்சல்.. -சொமாட்டோ பதிலடி..!!

ஹோம் டெலிவரி ஆப் மூலம் வீட்டில் இருந்தபடியெ உணவை ஆர்டர் செய்து உண்பது இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி ஆர்டர் செய்த உனவை சில காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் கேன்சல் செய்வதும் வழக்கம்தான். அந்த வகையில் மத்திய பிரதேசம்…

ரஷியாவில் பயங்கர காட்டுத்தீ : அவசரநிலை பிரகடனம்..!!

ரஷிய நாட்டின் சைபீரியா மாகாணத்தில் கிராஸ்னோயார்க் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த தீயால் 6.7 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகி உள்ளது. அங்கு நிலவி…

‘கபே காபி டே’ சித்தார்த்தா மரணம்: அறிவுரை வழங்கிய ஆனந்த் மகேந்திரா..!!

கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா. தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் கபே காபி டே எனும் பிரபல தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார். இந்நிலையில்…

முன்னாள் முதலமைச்சர் உட்பட ஐவரின் விளக்கமறியல் எதிர்வரும் ஒக்டோபர் வரை நீடிப்பு!!

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட ஐவரின் விளக்கமறியல் எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு…

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.…

சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி..!!

கர்நாடக மாநிலம் தாரிவாட் பகுதியில் இருந்து மும்பை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்தனர். கார் புனே-பெங்களூரு தேசிய நெடுச்சாலையில் காந்திநகர் என்ற பகுதியை கடந்த போது…

இராணுவ முகாமில் இராணுவ அதிகாரி ஒருவர் தற்கொலை !!

அநுராதபுரம், ரனசேவாபுர இராணுவ முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 24 வயதுடைய இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று மாலை 3.55…

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!!

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழப்பு!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை(31) விசேட தகவல் ஒன்றினை அடுத்து அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும்…

கரவெட்டி இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி சவாரி!!

கரவெட்டி இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி சவாரிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி,ப 1.30 மணி முதல் கரவெட்டி சோனப்பு சவாரித்திடலில் இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு குழுக்களிலும் வெற்றி பெறும் முதல் 4 இடங்களை பெறும் போட்டியாளருக்கு…

ஜம்முவில் மழையால் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்தீரிகர்கள்…

உத்தரபிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் கோ‌ஷம் போட மறுத்த வாலிபர் எரித்து கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் சந்தவுலி பகுதியை சேர்ந்தவர் அப்துல்காலிக் (வயது 18). கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவர் சயத்ராஜா பகுதியில் உள்ள துதாரி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர்…

கெட்டபுலா பகுதியில் ஐந்து குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றம்!! (படங்கள்)

நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில் நிலம் தாழிறக்கம் காரனமாக ஐந்து குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு…

ஊந்துருளி தடம் புரண்டதில் விபத்து – ஒருவர் பலி!! (படங்கள்)

ஊந்துருளி தடம் புரண்டதில் போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் பணிபுரிந்த வந்த நபர் உயிரிழந்துள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 31.07.2019 இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி…

மூன்று மோட்டர் சைக்கிள்களை திருடிய இருவர் வவுனியாவில் கைது!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள்களை திருடியதாக இருவர் வவுனியா பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் இருந்த நோயாளர்களை பார்வையிடுவதற்காக வந்தவர்கள் தமது மோட்டர்…

சந்திரசேகரீச்சரத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிஅமாவாசை தீர்த்தம்!! (படங்கள்)

வவுனியாவின் பழமையான வெளவாலை சந்திரசேகரீச்சரத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிஅமாவாசை தீர்த்தம் வவுனியாவின் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க வெளவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில் இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடிஅமாவாசை வழிபாடு…

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது!!

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பதியதலாவ பிரதேச சபையில் சேவையாற்றும் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று…

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் காலவரையறை இன்றி மூடல்!!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது. வெல்லமடம வளாகத்தில் உள்ள விஞ்ஞான பீடமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில்…

8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய…

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று…

கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் – வதந்தியை நம்பி தபால் நிலையத்தில் குவிந்த…

அரசின் நலத்திட்டங்கள் பற்றியும், பொதுமக்களின் வங்கிக்கணக்கில் அரசு பணம் போடுவது பற்றியும், அடிக்கடி வதந்தி கிளம்புவது வழக்கம். இந்த வதந்திகளை நம்பி பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் திரளுவதும், அவர்களை அதிகாரிகள் விளக்கமளித்து திருப்பி…

மலேசியாவில் பாலம் இடிந்து விழுந்து 32 பேர் பலியான நாள்: 31-7-1988..!!

மலேசியாவின் பெனாங் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. இதில் 32 பேர் பலியானார்கள். 1634 பேர் காயம் அடைந்தனர். இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:- * 1865 - உலகின் முதலாவது குறுகிய அகல ரெயில் பாதை ஆஸ்திரேலியாவின்…

ஜெயந்திநகர் இரட்டைக் கொலையாளி கைது!! (படங்கள்)

ஜெயந்திநகர் இரட்டைக் கொலையாளி கைது சான்றுப் பொருட்களும் கிணற்றில் இருந்து மீட்பு நேற்று அதிகாலை கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இடம்பெற்ற கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு…

இனங்களுடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் கலந்துரையாடல்!! (படங்கள்)

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையின் பின்னர் இனங்களுடையே நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பும் நோக்கோடு இந்த கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் இணைந்து…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-113)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-113) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

குல்தீப் செங்கார் கட்சியில் இருந்து ஏற்கனவே சஸ்பெண்ட் -பாஜக தகவல்..!!

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், பணி தொடர்பாக விசாரிக்க குல்தீப்பின் உதவி தேடி அவரது வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார். அங்கு,…

‘இன்ஸ்டா புகழ்’ இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்..!!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் எக்டரினா கரெக்டொலவா. இந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். இவர் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி தனது…

சத்தீஸ்கரில் வெடிகுண்டு தாக்குதல் – சிஆர்பிஎப் வீரர் பலி..!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் சி.ஆர்.பி.எப், போலீஸ் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பஸ்தார் மாவட்டத்தின் புஷ்பால் பகுதியில்…

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் – குழந்தைகள் உள்பட 34 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் - காந்தகார் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தற்கொலைப் படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த வழியாக சென்ற பஸ்சில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 34 பேர் பலியானார்கள்.…