;
Athirady Tamil News
Daily Archives

31 July 2019

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை!!

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை (01) ஒன்று கூடவுள்ளது. சிறிகொத கட்சி தலைமையகத்தில் காலை 9 மணிக்கு ஒன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட…

இராணுவத் தளபதி தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கத் தொடங்கினார்!!

இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்களை வழங்கத் தொடங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்றும் (26) ஒன்று…

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிக பூட்டு!!

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக காலி முகத்திடலுக்கு உள்நுழையும் லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்ட நிருவாக ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின்…

சித்தார்த்தாவிற்கு வருமான வரித்துறை அழுத்தம் கொடுத்ததா?- அதிகாரி விளக்கம்..!!

தொழில் அதிபர் சித்தார்த்தா, எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அதில் வருமான வரித்துறை தனக்கு அழுத்தம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் வருமான வரித்துறையை குறை…

புருவங்கள் அடர்த்தியாக வளர சில வழிகள் !!

பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களின் அழகையும் கெடுத்து விடும். புருவங்கள்…

கர்நாடக சட்டசபையின் புதிய சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி..!!

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து ராஜினாமா செய்யாத…

2ஜி மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது – டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு..!!

தி.மு.க. பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இந்த வழக்குகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ.…

பாகிஸ்தான் – குவெட்டா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பலி..!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகர் அருகில் பாச்சாகான் சவுக் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இதன் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால்…

‘ரத்தன தேரரின் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது’ !!

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலிய ரத்தன தேரர், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கமைய, குற்ற விசாரணை…

ஸ்ரீ.சு.க பொரளை தொகுதி புதிய அமைப்பாளர் நியமனம்!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொரளை தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக சந்தன கத்திரிஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று (30) தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை வீசும்!!

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை…

மாயமான கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி மருமகன் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு..!!

கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் கபே காபி டே எனும் பிரபல தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார்.…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை குறைப்பு- டிரம்ப் உத்தரவு..!!

அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி…

அரச வங்கிகளை ஒருபோதும் தனியார் மயப்படுத்த கூடாது !!

அரச வங்கிகளை மேலும் பலப்படுத்த வேண்டுமே ஒழிய அவற்றை ஒருபோதும் தனியார் மயப்படுத்தக்கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தினார். அன்று போலவே இன்றும் அதுவே தனது அரசியல் கொள்கையாக காணப்படுகின்றது என ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கை வங்கியின் 80வது…

மகாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்கிரசின் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா – பாஜகவில் இணைய…

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே, மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கியதை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-112)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-112) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது!!

முல்லைத்தீவு, குருகண்த மற்றும் கோகிலாய் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 நபர்களை கடற்படையினர் நேற்று (30) கைது செய்தனர். கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், குருகண்த மற்றும் கோகிலாய் கடல் பகுதிகளில்…

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் அடையாள பணி பகிஷ்கரிப்பு !!

சம்பள உயர்வு கோரி அடையாள பணி பகிஷ்கரிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (30) மேற்கொண்டனர். இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் ஏற்கனவே தீர்மானத்தின் பிரகாரம் உயர் கல்வி…

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியங்களை வழங்குவார்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (31) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இன்று காலை 10.30 மணி அளவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க,…

வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு குறைந்த நிதி ஒதுக்கிய இந்தியா?

இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து இலங்கை வருத்தமடைந்துள்ளது என்றும் இந்தியா டுடே செய்தி செய்தி…

தற்பெருமையால் சிறை சென்ற அமெரிக்க பெண்..!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33). இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை…

உலக அளவில் போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி -ஐ.நா அறிக்கை..!!

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து…

கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமியத்திற்கு விரோதமானது -இம்ரான் கான்..!!

பாகிஸ்தானில் தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:…

பாகிஸ்தானில் கனமழைக்கு 34 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, மின்சாரம் தாக்குதல் மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. மேலும், கனமழையால்…

சவுதிஅரேபியாவில் வெளிநாட்டினர் பணிபுரிய திடீர் தடை..!!

சவுதி அரேபியாவில் வெளிநாட்டில் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் சமையல் பரிமாறுவது போன்ற வேலைகளை செய்து…

போதிய ஆதாரம் இல்லாததால் நெய்மாருக்கு எதிரான வழக்கை கைவிட்டது பிரேசில் போலீஸ்..!!

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், இவர்மீது பிரேசிலைச் சேர்ந்த நஜிலா டிரின்டேட் என்ற 26 வயதான மாடல் அழகி கற்பழிப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். நெய்மாருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் அழைப்பின்…