;
Athirady Tamil News
Monthly Archives

August 2019

இந்து அமைப்பினரின் வாதம் முடிந்தது- அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு வெளியாக…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம்லல்லா,…

ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி – நாளை முதல் அமல்..!!

ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன், அந்த இணையதளம் வாயிலாக, ரெயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.20–ம், ஏ.சி. வசதி ரெயில் டிக்கெட்டுக்கு ரூ.40–ம்…

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு..!!

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலையில் இந்த விலைச்சரிவின் பலன்கள் மக்களை சென்று சேரும் வகையில் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் விலையை 5 ரூபாய் வரை குறைக்க இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு…

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு..!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜன்சத் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த் சர்மா. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மருமகள் நேற்று…

வெளிநாட்டு பணம் பதுக்கியதாக சூடான் முன்னாள் அதிபர் மீது வழக்குப்பதிவு..!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபராக பதவி வகித்தவர், ஓமர் அல் பஷீர்(75). கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஓமர் அல் பஷீர் பதவி விலக…

புதிய இராணுவ சேவா வனிதா தலைவியின் பதவியேற்பு நிகழ்வு!!

இராணுவ சேவா வனிதா பிரிவின் 15 ஆவது தலைவியாக திருமதி. சுஜீவ நெல்சன், அண்மையில் சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமையினை நாரேஹேன்பிட்டவில் உள்ள அலுவலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் உடவெ தம்மலோக்க தேரரின் தலைமையில்…

நாற்சதுர சுவிசேச சபையின் மென்பந்து சுற்றுப்போட்டி!! (படங்கள்)

நாற்சதுர சுவிசேச சபையின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மென்பந்து சுற்றுப்போட்டி!! வவுனியா நாற்சதுர சுவிசேச சபையின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டி இன்று (31) குருமன்காடு யங்கிஸ்ரார் மைதானத்தில்…

போதைப்பொருளுடன் சென்ற பெண் கைது : 14 நாட்கள் விளக்கமறியல்!!

வவுனியா சிறைச்சாலைக்கு போதைப்பொருளுடன் சென்ற பெண் கைது : 14 நாட்கள் விளக்கமறியல் வவுனியா சிறைச்சாலைக்கு ஜஸ் போதைப்பொருளை எடுத்துச்சென்ற பெண்னோருவரை வவுனியா பொலிஸார் இன்று (31.08.2019) மதியம் 1.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புகள்!!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை யில்கடமை நேரங்களில் ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கடமை நேரத்தில் ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புகள் நடைபெறுவதினால் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாக பொதுமக்கள்…

வவுனியா பொலிஸ் நிலையங்களில் சோதனையும் அணிவகுப்பும்!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் இன்று (31.08.2019) இடம்பெற்றன. வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாதசில்வா தலைமையில் இச் சோதனை…

காணாமலாக்கப்படும் விடயத்தில் நீண்ட வரலாற்றினை இலங்கை கொண்டுள்ளது-ஐ.நா!!

வலிந்து காணாமலாக்கப்படும் விடயத்தில் இலங்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று வெள்ளிக்கிழமை நினைவு கூறப்பட்டது. இதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகள்…

நீரை கொண்டுவர சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு விருப்பமில்லை!!

இரணைமடுக் குளத்தில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகளிற்கு விருப்பமில்லை. ஆனால் அவர்கள் இங்கு இல்லை என மத்திய மீன்பிடி அமைச்சர் ஹரீசன் யாழில் வைத்து தெரிவித்தார். பருத்தித்துறையில்…

ஆளுநர் தலைமையில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கு நியமனம்!! (வீடியோ, படங்கள்)

கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று (31)…

தலவாக்கலையில் விபத்து இருவர் காயம்.!! (படங்கள்)

தலவாக்கலையில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இருவர் காயம். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு முன்னால் பிரதான வீதியில் இன்று 31 திகதி மாலை…

பருத்தித்துறையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!!

பருத்தித்துறை பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய யுத்தத்திற்கு முன்னரான…

பாலியல் சீண்டல்.. பொறுத்து பொறுத்து பார்த்து.. பொங்கி எழுந்த பெண்..!! (படங்கள், வீடியோ)

பொறுத்து பொறுத்து பார்த்து வெறுத்தே போய்விட்டார் அந்த பெண்.. பாலியல் தொல்லை எல்லை மீறவும், இளைஞனை மரத்தில் கட்டி வைத்து, செருப்பை கழட்டி அடித்திருக்கிறார்! இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்தை…

கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள் -மனநலம் குன்றிய மகளின் தாய் கடிதம்..!!

விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஸ்வர்னலதா. இவருக்கு ஜான்வி எனும் மனநலம் குன்றிய மகள் உள்ளார். ஜான்விக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சனையும், 8 வயது முதல் ஜினிக் கோளாறும் ஏற்பட்டுள்ளது. லதாவின் கணவர் மூத்த உதவியாளராக பணிபுரிந்த மருத்துவமனையில்…

டெல்லி விமான நிலையத்தில் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் கடத்த முயன்ற வெளிநாட்டவர்கள் கைது..!!

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் கடந்த புதன்கிழமை ஹாங்காங் செல்வதற்கான விமானத்திற்கு பயணிகள் காத்திருந்தனர். அதில் தைவான் நாட்டைச் சேர்ந்த 5 பயணிகள் மீது சந்தேகம் எழுந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை விசாரித்து அவர்களது…

திட்டமிட்டபடி நாளை முதல் சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி- டிரம்ப் உறுதி..!!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன. 3…

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

அஹங்கம பிரதேசத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். அஹங்கம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் பாடசாலை ஒன்றை திறப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…

மது போதையில் வாகனத்தை செலுத்திய 401 சாரதிகள் கைது!!

இன்று (31) அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மது போதையில் வாகனத்தை செலுத்திய 401 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த…

அமேசான் காட்டுத்தீ: அமெரிக்காவின் உதவியை நாடிய பிரேசில்..!!

உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில்…

பாகிஸ்தான் – கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு..!!

பாகிஸ்தானின் லாகூர் நங்கனா சாகிப் பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் வர்த்தகர் கைது!!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட காலி பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் 30 வயது…

யாழ்.செம்மணியில் நல்லுாா் வரவேற்பு வளையம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல் இன்று காலை சுப நேரத்தில் நாட்டப்பட்டது. ஏ9 பிரதான வீதியை இணைக்கும் செம்மணி வீதியில், 6 மில்லியன் ரூபா நிதியில் நல்லூர் வரவேற்கின்றது வளைவு…

டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம்- பாஜக..!!

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள், பெயர்களை சேர்ப்பதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த…

நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை மோடியுடன் சேர்ந்து பார்க்க லக்னோ மாணவி தேர்வு..!!

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து சந்திரயான்-2 ஆகஸ்டு 14-ந்தேதி விலகி நிலவை நோக்கி பயணித்தது. அதன்பின் நிலவின் சுற்று…

மலேசியா, டிரினிடாட் டொபாகோ, கிர்கிஸ்தான் விடுதலை நாள்..!!

மலேசியா 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி ஐக்கிய பிரிட்டனிடம் இருந்து மலேசியா விடுதலைப்பெற்றது. அதேபோல் டிரினிடாட் டொபாகோ 1962-ம் ஆண்டும், கிர்கிஸ்தான் சோவித் ரஷ்யாவிடம் இருந்து 1991-ம் ஆண்டு விடுதலை பெற்றது. மேலும், இதே தேதியில்…

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் தேவை!!

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் திட்டம்!!

நாட்டினுள் விரைவான பொருளாதார வளர்ச்சியொன்றை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் 5 வருடங்களுக்கு பொருளாதாரத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து…

ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேர் கைது!!

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 217 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 1832 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது…

காங்கிரஸ் தொண்டரின் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்த ராகுல் காந்தி..!!

வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தங்கி இருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார். மேலும் நிவாரண…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-209)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-209) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

26 ஆண்டுகள் கழித்து வந்து சேர்ந்த தபால் அட்டை – அதிர்ச்சி அடைந்த கடிதத்தின்…

பிரான்ஸ் நாட்டின் வியக்ஸ் பவுக்காவ் என்ற நகரில் வசிக்கும் குயிட்டரி டாரியோ என்ற பெண் தனது வீட்டில் இருக்கும் தபால் பெட்டியை திறந்துள்ளார். அதில் புதியதாக தபால் ஓன்று வந்திருப்பதை அந்த பெண் பார்த்துள்ளார். தபாலில் விவரத்தை பார்த்த அவருக்கு…