;
Athirady Tamil News
Daily Archives

1 August 2019

சொமாட்டோ நிறுவனத்துக்கு ஆதரவளித்த ப.சிதம்பரம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், உணவை கேன்சல் செய்துள்ளார். இந்த உணவை ஆர்டர் செய்தவர் ஒரு இந்து. எனவே, ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் எடுத்து வந்து டெலிவரி செய்வார்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-118)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-118) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கபே காபி டே சித்தார்த்தா சிக்குவதற்கு இதுதான் காரணம்..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் மூத்த தலைவரான சிவக்குமார் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தவிர அவர் நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்களில் வரி ஏய்ப்பு முறைகேடுகள் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. கடந்த 2017-ம் ஆண்டு…

உன்னாவ் பாலியல் விவகாரம்: வழக்குகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் –…

உன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விசாரணை அதிகாரிகள் லக்னோவில் உள்ளதால், மதியம் 12மணிக்குள்…

ரெயில்வே பிளாட்பாரத்தில் உறங்கிய குழந்தையை கடத்தி கொடூர கொலை -மூவர் கைது..!!

ஜார்காண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் ரெயில்வே பிளாட்பாரத்தில் கடந்தவாரம் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது. இரவு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. மறுநாள் காலை குழந்தையின் தாய் போலீசாரிடம்…

முதுகுவலிக்கு சிறந்த பயிற்சிகள்!! (மருத்துவம்)

நாம் வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும்.…

தமிழ்ச்சனங்களின் காதுகளில் பூச்சுற்றும் தமிழ்த் தலைமைகள்!! (கட்டுரை)

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்பந்தன் பேசும்போது எல்லோரும் வெளியேறி விட்டார்கள். அமைச்சர்கள் கூட அங்கே இருக்கவில்லை. அரசாங்கத்துக்கு வந்த நெருக்கடியில்…

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு வவுனியாவில் அமோக வரவேற்பு!! (படங்கள்)

வர்த்தக கைத்தொழில், நீண்டபால அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் பதவியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களுக்கு வவுனியாவில் இன்று மாலை அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. வவுனியா, மன்னார் வீதியில் உள்ள காமினி…

தெலுங்கானாவில் மாவோயிஸ்டு சுட்டுக்கொலை..!!

தெலுங்கானா மற்றும் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் ரேஸ்குட்ட அருகே உள்ள ஆலைகட்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று…

கல்முனை பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்!!

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

யாழ். இராணுவ முகாமில் காணாமற்போன இளைஞர்கள் வழக்கு ஒத்திவைப்பு!!

யாழ்ப்பாணம் – நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சாவகச்சேரி நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. குறித்த…

மன்னார் மாவட்டத்தில் 9 கிறிஸ்தவ ஆலயங்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு!!

மன்னார் மாவட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு பணிக்காக முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தேவ மனோகரன் சுவாமிநாதனின் நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவனம் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…

கழிவுப்பொருள் வியாபாரத்தை நியாயப்படுத்தும் பங்குதாரர்!!!

நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள வௌிநாட்டுக் கழிவுகள், கொழும்பு துறைமுகத்திலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகளை இறக்குமதி செய்த சம்பவத்தின் பங்குதாரரான Ceylon Metal Processing நிறுவனத்தின்…

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்!!

வடக்கிலிருந்து காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை (02) முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ் புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். கொழும்பு முதல் காங்கேசன்துறை…

சட்டத்தரணிகள் குருபரன், சுபாசினிக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!! (வீடியோ)

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான…

முல்லைத்தீவில் 77 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில்…

காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு..!!

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆகஸ்ட் மாதம் கர்நாடாக திறக்க வேண்டிய…

காஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர்..!!

ராமநாதபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனான 27 வயது வாலிபர், சில மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டரில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இணையதள முகவரிக்குள் சென்றபோது இடையில் சில ஆபாச படங்கள் வந்துள்ளன. அதனை அகற்ற…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-117)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-117) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

அனைத்து பிரச்சனைகளுக்கும் ஐந்து ஆண்டுகளில் தீர்வு காண இயலாது: மராட்டிய முதல்வர்..!!

மகாரடிஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் அமராவதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘எந்தவொரு அரசாலும் ஐந்து ஆண்டுகளில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது இயலாத காரியம். ஆனால், முந்தைய அரசு 15…

ஐ.நா. சபையில் பிரதமர் மோடி செப்டம்பர் 28ல் உரையாற்றுகிறார்..!!

ஐக்கிய நாடுகள் பொது சபை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர். அதன்படி செப்டம்பர் 24-ம் தேதி…

ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா இராஜினாமா!!

ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளார். இராஜினாமாவுக்கான காரணம் இதுவரை…

மும்பை கல்லூரிக்குள் சர்ப்ரைஸாக சென்ற ரஜினிகாந்த்..!! (வீடியோ)

மும்பை தனியார் கல்லூரி விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. இந்த டிசம்பர் மாதத்துடன் அவரின் அரசியல்…

மழை வெள்ளத்தால் சிட்டிக்குள் வந்தது யாரு பாருங்க.. திக் திக்!! (வீடியோ)

மழை, வெள்ளம் எல்லாம் நம்மூரிலும்தான் வருகிறது. அதற்காக இப்படியா ஒரு சம்பவம் நடக்கும். நினைச்சி பார்க்கவே நெஞ்சம் திடுக்கிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் குஜராத் மாநிலம் வதேதாரா நகரில் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும்…

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற…

நவீன் நடந்துக்கொள்ளும் முறை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அதிருப்தி!! (படங்கள்)

நாங்கள் எதிர்பார்ப்பது மாகாண சபை தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தலையே எதிர்பார்க்கின்றோம். ஜனாதிபதி தேர்தல் முடிந்தால் தான் இந்த நாட்டின் பல்வேறு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அதேபோல அடுத்த ஜனாதிபதி சர்வதேசம் ஏற்றுக்கொள்ள கூடிய…

ராகுல்காந்தியால் சிக்கல்- பெயரை மாற்ற முடிவு செய்த வாலிபர்..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராகுல் காந்தி (வயது22). காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கொண்டு இருப்பதால் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கிறார். இந்தூரில் துணி வியாபாரம் செய்துவரும் அவர் இதுபற்றி கூறியதாவது:-…

பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது 01-08-1960.!!

பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் பிரதேசம் அமைந்துள்ளது. 1960-ல் பாகிஸ்தானில் தலைநகரான கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர். மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-…

கிளிநொச்சி மாவட்டத்தில் 141 பட்டதாரிகளிற்கு நிரந்தர நியமனம்!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் 141 பட்டதாரிகளிற்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித் பட்டதாரிகளில் 40 பேர் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் பெற்றுக்கொண்ட நிலையில், இன்று 101 பட்டதாரிகளிற்கு நியமன…

குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு!! (படங்கள்)

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் பி. பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. அகில இலங்கை ரீதியில் 2019 யூன் 28 மாத்தறையில் நடைபெற்ற…

டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் -அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லியின் வரலாற்றிலேயே முதன்முறையாக 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் கிடையாது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 50% மானியம்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய ஆகஸ்ட் 9ம் தேதி வரை தடை…

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை…

பராகுவேயில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 396 பேர் பலி 01-08-2004..!!

பராகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 396 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங்…