;
Athirady Tamil News
Daily Archives

2 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-122)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-122) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வாட்ஸ்அப் மூலம் மனைவிக்கு விவாகரத்து: முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!!

முஸ்லிம் பெண்களில் ஒருசிலர் அவர்களின் கணவர் முத்தலாக் மூலம் விவகாரத்து கொடுப்பதால் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது முத்தலாக் என்பது சட்ட விரோதம். இதை…

அரசு பங்களாவை பயன்படுத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் வாடகை: ராஜஸ்தான் அரசு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பங்களாவில் 2 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒருநாள் வாடகை பத்தாயிரம் ரூபாய் என ராஜஸ்தான் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய மசோதா எதிர்க்கட்சியான பாஜகவின்…

குஜராத்தில் மழை வெள்ளத்தால் தெருக்களில் உலாவரும் முதலைகளில் ஏழு பிடிபட்டது..!!

குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வதோதராவில் பேய் மழை பெய்தது. இதனால் தெருக்களில் மழை நீருடன் ஆற்று வெள்ளம் புகுந்து நகரமே தத்தளித்து வருகிறது. விஷ்வாமித்ரி ஆற்றில் இருந்து வெள்ளத்துடன் சுமார் 150 முதலைகளும்…

இங்கிலாந்தில் கனமழை: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்..!!

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை…

பாகுபலி ஸ்டைலில் ஒன்றரை மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவலர்..!!

குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு…

லிபியாவில் நடுக்கடலில் சிக்கி தவித்த 75 அகதிகள் மீட்பு..!!

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று…

போலி இலக்கத் தகடு; இருவர் பொலிஸாரால் கைது!!

போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு சலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா- மாநகர முதல்வரின் முக்கிய அறிவிப்பு!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழா 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு வரை வீதி தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வீதித்தடையின் போது வாகன…

சவுதி இளவரசரின் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு.. !! (வீடியோ)

சவுதி: பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை சவுதி அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. சவூதி அரேபியா தனது பெண் குடிமக்களுக்கு உரிமை…

சித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி..!!

சித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. தம்பியை கொன்ற அண்ணன் உளுந்தூர்பேட்டை: சொந்த சித்தியுடன் கள்ள உறவு.. உடன் பிறந்த தங்கச்சியை பல நாள் மிரட்டி மிரட்டி பாலியல் தொல்லை.. என வாழ்ந்து வந்திருக்கிறான் கொலைகார சரத்குமார் என்ற 21…

வேண்டும் என்றே மதுமிதாவின் மூக்கை உடைத்தாரா சாண்டி? (வீடியோ)

மதுமிதாவின் மூக்கை சாண்டி வேண்டுமென்றே உடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது பெஸ்ட் பர்ஃபார்மன்ஸ் கொடுத்தவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது வழக்கம். அதன்படி இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில்…

பீகாரில் பள்ளி வகுப்பறையில் மாணவர் குத்திக்கொலை..!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள படாஜகநாத் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்ராம். இவரது மகன் சூரஜ்குமார் (14). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். நேற்று மதியம் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் சூரஜ்குமார்…

இல்ல எனக்கும் நடந்திருக்குன்னு எஸ்கேப் ஆயிடுவீங்களா கமல்? (படங்கள்)

இயக்குநர் சேரனிடம் நடிகர் சரவணன் கொஞ்சமும் நாகரீகமில்லாமல் நடந்துகொண்டதை கமல் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள சேரனை ஆரம்பத்தில் இருந்தே டார்கெட் செய்து வருகிறார் சரவணன். சாண்டிக்கும் சேரனுக்கும் எந்த…

ஆசிய ஆணழகன் போட்டியில் வெண்லகப் பதக்கம் வென்ற மாதவன் ராஜ்குமார்!! (படங்கள்)

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்ற மலையகத்தில் லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் இளைஞரான மாதவன் ராஜ்குமார் என்பவரை ஊக்குவிக்கும் வகையில் அவரை வரவேற்று அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய்…

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள தெலுக் பெட்டங் நகரில் இருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. கடுமையான நிலநடுக்கும் என்பதால்…

வவுனியாவில் இடம்பெற்ற பொதுஜனபெரமுன கட்சியினரின் மக்கள் சந்திப்பு!! (படங்கள்)

தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியினரின் மக்கள் சந்திப்பு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ண அவர்களின் பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொதுஜன…

கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வு!! (படங்கள்)

கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.20மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி ரவீந்திரநாதன் தலைமையில் இடம்பெற்றது. இரண்டு நாட்களாக குறித்து பொன்விழா நிகழ்வு நடார்த்துவதற்கு…

சித்தப்புக்கு வாயில சனி.. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சரவணன்! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவணன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சரவணன் வந்த நாள் முதல் சேரனுக்கு பின்னால் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். போதா குறைக்கு சாண்டி, கவின்…

வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்து வைப்பு!! (படங்கள்)

யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரா் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்து வைப்பு- யாழ் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளரும், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற…

ஓமந்தை ஏ9 வீதியில் கோரவிபத்து: இருவர் படுகாயம்!! (படங்கள்)

ஓமந்தை ஏ9 வீதியில் மோட்டர் சைக்கிள் - துவிக்சக்கர வண்டி மோதி கோரவிபத்து: இருவர் படுகாயம் வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் மோட்டர் சைக்கிள் மற்றும் துவிச்சர வண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா…

எண்ணெய் கலப்பு காரணமாக மொணராகலையில் நீர் வெட்டு!!

மொணராகலை நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நாளை (03) வரை நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மொணராகலையிலுள்ள கும்புக்கன்ஓயா நீர்த்தேக்கத்தில் எண்ணெய் மற்றும் கிறீஸ்…

வவுனியாவில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை!!

வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக காணி வழங்கி குடியேற்றுவதற்கான நடடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வர்த்தக கைத்தொழில், நீண்டகால அபிவிருத்தி மற்றும் திறன் விருத்தி அமைச்சர் றிசாட்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-121)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-121) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

சினிமா காட்சியில் சன்னி லியோன் சொன்ன போன் நம்பரால் வாலிபர் பாதிப்பு..!!

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சர்வதேச அளவில்…

அம்பாந்தோட்டை நகரபிதாவுக்கு 5 வருட சிறை!!

அம்பாந்தோட்டை நகரசபையின் தலைவர் எராஜ் ரவீந்திர பெனாண்டோவுக்கு ஐந்து வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தை பார்வையிடச் சென்ற ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கற்கள் மற்றும் பொல்களால் தாக்குதல்…

தோட்டத் தொழிலாளர், தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு அவசியம்!!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவை அரசசார், நிறுவன ஊழியர்களுக்கு வழங்கி தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று பாராளுமன்றித்தில்…

சொமாட்டோ உணவை கேன்சல் செய்த நபருக்கு நோட்டீஸ்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், உணவை கேன்சல் செய்துள்ளார். இந்த உணவை ஆர்டர் செய்தவர் ஒரு இந்து. எனவே, ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் எடுத்து வந்து டெலிவரி செய்வார்…

புதிய அரசியலமைப்பு தடைப்பட மகாநாயக்க தேரர்களே காரணம்!!

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

தபால் மூலம் இடம்பெறும் போதைப் பொருள் கடத்தல் – தடுக்க விசேட நடவடிக்கை!!

தபால் மூலம் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இதுவரையில் தபால் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் அதிகளவிலானவை கடந்த…

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வித்தியா ஹோம பூசை!! (படங்கள்)

எதிர்வரும் காலங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி மாணவர்களுக்கான விசேட வித்தியா ஹோம பூசை மட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. பாடசாலை மாணவர்களில் 2019 ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை…

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா மறுப்பு..!!

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வர முடியாதபடி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக கடந்த 2½ மாதமாக காங்கிரஸ் கட்சி, தலைவர் இல்லாமல் உள்ளது. இது காங்கிரஸ்…

என்ன ஒரு சுயநலம்.. அப்பாவ அசிங்கப்படுத்துறாங்க.!! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா இன்றும் சேரன் அசிங்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்த்தார். பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியா, இயக்குநர் சேரனை, எனது அப்பா போன்று இருக்கிறீர்கள் என்று கூறினார். மேலும் அவரை சேரப்பா சேரப்பா என்றே…

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்..!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள இலவம்திட்டா பகுதியை சேர்ந்தவர் சஜீவ் (வயது 55). இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சஜீவ் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ஒரே மகள் என்பதால் அவர் மீது சஜீவ் அதிக பாசம் வைத்திருந்தார். மகள்…