;
Athirady Tamil News
Daily Archives

3 August 2019

நெல்லையில் தூக்கு போட்டு மாணவி தற்கொலை – நீட் தேர்வில் தோல்வி குறித்து உருக்கமான…

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது48), ஆட்டோ டிரைவர். இவரது மகள் தனலட்சுமி (18). இவர் பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவம் படிக்க ‘நீட் தேர்வு’ எழுதியிருந்தார். இந்த நிலையில் ‘நீட்’ தேர்வில்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-126)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-126) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வாழைப்பழம் கொடுத்து மாடுகளை கடத்தி சென்று விற்கும் நூதன கும்பல்..!!

திருச்சி கருமண்டபம், பிராட்டியூர், தீரன்நகர் பகுதிகளில் ஏராளமானோர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார்கள். சமீபகாலமாக அடிக்கடி இந்த மாடுகள் காணாமல் போயின. ஒவ்வொன்றும் ரூ.50 ஆயிரம் வரை மதிப்புள்ள இந்த மாடுகள் தினமும் 10 லிட்டர் வரை பால் கொடுப்பவை.…

பஞ்சாப்பில் கொடூரம்: திருமணத்திற்கு வற்புறுத்திய குடும்பத்தினரை கூண்டோடு சுட்டு வீழ்த்திய…

பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் நத்வாலா என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்ஜித் சிங்(55) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு குர்சரண் சிங் என்ற தந்தையும், குர்தீப் கவ்ர்(70) தாய், பின்டர் கவ்ர்(50) என்ற மனைவியும், அமந்ஜோத்…

ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவர 7 நாட்கள் போதும்: டிரம்ப்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும், பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது…

தடை செய்யப்பட்ட JMI இன் தலைவர் கைது !!

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI)…

வட்டக்கச்சி ஆரம்பப் பாடசாலைக்கு தேசிய ரீதியில் கிடைத்த புகழ்!! (படங்கள்)

இலங்கையின் முதலாவது சுற்றாடல் முன்னோடிப் பாடசாலையாக கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்பப் பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் அதற்குரிய முதல் மூன்று சான்றிதழ்களைப் பெற்ற பாடசாலைகள் சில சுற்றாடல் முன்னோடிப் பாடசாலை என்ற…

வடமாகாண ஆசிரியர்களின் 3 வருட சேவைக் காலத்தை சேர்த்துக்கொள்ள பணிப்பு!!

வடமாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களது சேர்த்துக்கொள்ளாது விடப்பட்ட 3 வருட சேவைக் காலத்தையும் சேர்த்துக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…

உணவுப் பாதுகாப்புக்கு போர்மலின் பாவனை பெரும் ஆபத்து!!

சடலங்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘போர்மலினை’ உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்துவது தொடர்பில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கைத்தொழில், வர்த்தகம், மீள் குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும்…

ஐந்து நாட்கள் விளையாட்டுப் போட்டி; 39 மாணவருக்கு வெற்றிப் பதக்கங்கள்!!

மாணவ சமூகம் செப்பனிடப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு பாடசாலையின் வகிபாகம் பிரதானமானது, அளப்பரியது. மாணவர்கள் உடற்சோர்வும் மனச்சோர்வும் அற்றவர்களாக இருப்பதற்கு விளையாட்டுப் போட்டிகள் பெரிதும் உதவுகின்றன.மாணவப் பருவத்தினருக்கு…

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்; இன்று 29ஆவது ஆண்டு!! (கட்டுரை)

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்; இன்று 29ஆவது ஆண்டு ஷுஹதாக்கள் தினம் காத்தான்குடியில் 03.08.1990அன்று இரண்டு பள்ளிவாயல்களில் 103முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 29வருடங்கள் நிறைவு பெறுகின்றன.இன்றைய தினத்தை இங்குள்ள…

இந்திய வம்சாவளி மக்கள் இரண்டாம்தர குடிகள் அல்ல!!

இந்திய வம்சாவளி மலையக தோட்டப்புற மக்கள் இரண்டாம் தர குடிகள் அல்ல. அவர்களுக்கு காணி உரிமை கிடைத்த நாளே அவர்கள் உண்மையான இலங்கை பிரஜையான நாளாகுமென காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இந்திய…

காசல் நீர்த்தேக்கத்தில் 2 இலட்சம் மீன்குஞ்சுகள்!!

நன்னீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இரண்டு இலட்சம் மீன் குஞ்சுகள் நேற்று (02) விடப்பட்டன. உடவளவ நன்னீர் மீன் வளர்ப்பு திணைக்களத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மலையக மக்களின்…

போதையிலிருந்த 166 சாரதிகள் கைது!!!

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, நேற்று (02) காலை 6.00மணி முதல் இன்று (03) காலை 6.00மணி வரையான 24மணித்தியாலத்தில் மது போதையிலிருந்த 166சாரதிகள்; கைது…

கல்முனையில் திடிரென விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்!! (படங்கள்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெயரில் தாமரை மொட்டு இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரமானது சனிக்கிழமை (3) அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் கல்முனை மருதமுனை நற்பிட்டிமுனை…

பலாலி வானூர்­தித் தள அபி­வி­ருத்­திப் பணி­கள் துரி­த­மாக முன்­னெ­டுப்பு!!

யாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்தை பன்­னாட்டு வானூர்தி நிலை­ய­ மா­கத் தர­மு­யர்த்தி மறு­சீ­ர­மைப்­புச் செய்­யும் பணி­கள் துரித கதி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 2 ஆயி­ரத்து 300 மீற்­றர் நீள­மான ஓடு­பா­தை­யும்…

செலவைக் குறைக்கின்ற உபாயத்தை உரைமினே!!

நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்று விட்டது. எனினும் உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு எவரும் தயாரில்லை. விழுந்தாலும் மீசையில் மண் முட்டவில்லை என்று கூறுவதற்கு எல்லோரும் தயாராக இருக்கின்றனரே தவிர, நாட்டின் பொருளாதாரம் மந்தமாகி…

நல்­லூர்த் திரு­வி­ழாவை முன்­னிட்டு சோத­னைச் சாவ­டி­கள் அமைப்பு!!

யாழ்ப்­பா­ணம், நல்­லூர் ஆல­யத் திரு­வி­ழா­வின்­போது, ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­களை சோத­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­காக, யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் பொலிஸ் சோத­னைச் சாவ­டி­கள் 3 லட்­சம் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவை ஆல­யத்­துக்கு…

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானியர் ஒருவர் கைது..!!

பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்த நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ,…

காஷ்மீர் பயணத்தை தவிருங்கள்: பிரிட்டன், ஜெர்மெனி அரசு அந்நாட்டு மக்களுக்கு உத்தரவு..!!

இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ குவிப்பு மாநில…

மகாபாரதத்திற்கு முன்பாகவே மத்தியஸ்தம் தோற்று போனது: உ.பி. முதல்வர் ஆதித்யநாத்..!!

அயோத்தி நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.…

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்..!!!

ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், மத்திய அரசு இந்த தகவலை…

72 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறப்பு- சீக்கியர்கள்…

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஜெலும், மாவட்டத்தில் ‘சோவா சாகிப்’ என்ற சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்வாரா உள்ளது. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சீக்கியர்களில் பெரும்பாலானோர்…

யாழ். சங்குவேலி பிள்ளையார்கோவில் குறுக்குவீதி அபிவிருத்தி!! (படங்கள்)

யாழ். சங்குவேலி பிள்ளையார்கோவில் குறுக்குவீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு யாழ். சங்குவேலி பிள்ளையார்கோவில் குறுக்குவீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுமாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. நாடாளுமன்ற…

மானிப்பாய் மெமோரியல் 3ம் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)

யாழ். மானிப்பாய் மெமோரியல் 3ம் வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு யாழ். மானிப்பாய் மெமோரியல் 3ம் வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் இன்றுமாலை 5.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…

மானிப்பாய் ஹவ்லொக் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ். மானிப்பாய் ஹவ்லொக் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று பிற்பகல் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி…

கடலூரை போல் கேரளாவிலும் வினோதம்- திருட வந்த வீட்டில் கடிதம் எழுதி வைத்த கொள்ளையன்..!!

கடலூர் மந்தாரகுப்பத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கொள்ளையடிக்க சென்ற திருடன் அங்கு பணம் எதுவும் இல்லாததால் கடைக்காரருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சென்றிருந்தான். அந்த கடிதத்தில்…

பிறந்தநாளன்று பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் -4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மும்பையில் கடந்த மாதம் 7ஆம் தேதி, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நண்பரின் வீட்டிலிருந்து 19 வயதுடைய பெண் ஒருவர் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். செல்லும்போது வழியில், அப்பெண்ணுக்கு தெரியாத 4 பேர் அவரை கூட்டு பாலியல்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-125)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-125) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்து தோற்ற கணவன் -சித்திரவதை செய்த நண்பர்கள்..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அவரது வீட்டில் குடிபோதையில் தன் இரு நண்பர்களுடன் சூதாடியுள்ளார். அப்போது தனது மனைவியை பணயம் வைத்து விளையாடியுள்ளார். பின்னர் அவர் தோற்கவே, உடன் இருந்த நண்பர்கள் அவரின் மனைவியை…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பூரம்!!

வவுனியாவில் உள்ள அம்மன் ஆலயங்களில் இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடிப்பூரம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.…

பாதிக்க்பட்ட மலையக சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பி வருகின்றது..!! (படங்கள்)

பயங்கர வாத தாக்குதலால் பாதிக்க்பட்ட மலையக சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பி வருகின்றன. கடந்த ஏப்ரேல் 22 ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலினை தொடர்ந்து மலையகத்தின் எல்ல நுவரெலியா,ஹட்டன்,சிவனொளி பாதமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா…

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் பஸ் நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்…