;
Athirady Tamil News
Daily Archives

4 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-130)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-130) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

தமிழகத்தில் 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ39 கோடி லாபம் – முதல்வர் பேச்சு..!!

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ13 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும்…

மத்தூர் அருகே மாமியாரை தாக்கிய மருமகள் உள்பட 3 பேர் கைது.!!

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கமலா புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ரோஸ் (வயது60). இவரது மகன் சம்பத். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் வள்ளிக்கும், சம்பத்தின் தாயார் ரோஸ்க்கும் இடையே…

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த கும்பல்..!!

ஆண்டிப்பட்டி அருகே அய்யனார்புரத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (34). இவரது மனைவி லோகநாயகி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் லோகநாயகி கோபித்துக் கொண்டு அமச்சியாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் காளிதாஸ்…

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவரின் வீரமக்கள் தின செய்தி..!

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில், "புளொட்" தலைவரின் வீரமக்கள் தின செய்தி..! (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக, இன்றையதினம் 04.08.2019…

கொல்லங்கோட்டில் தனக்கு தானே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை..!!

கொல்லங்கோடு அருகே சங்குருட்டி முல்லைச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 52). ஐஸ் வியாபாரி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து சிந்து என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக சிந்துவும் உடல்நலம்…

பிலிப்பைன்ஸ்: படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழப்பு..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கங்களால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முறை…

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !! (மருத்துவம்)

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக்…

அனைத்து மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும் – பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி…

உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து ஆக்கப்பூர்வமாக பணியாற்றி வரும் தேர்தலில் அவர்களின் நல்லபிமானத்தை பெற வேண்டும் என பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற…

10 கிலோ கஞ்சாவுடன் குடும்பத்தலைவர் கைது – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!!

10 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமுனை பகுதியில் வைத்து சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். கடற்படையின்…

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்..!!

புவிசார் அமைப்பின்படி, அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் ‘நெருப்பு வளையம்’ பகுதிக்குள் அமைந்துள்ள ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் சிறியதாகவும் பெரிதாகவும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஜப்பானை கடந்த ஆண்டு தாக்கிய நிலநடுக்கத்தால்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-129)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-129) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

நெற்குன்றத்தில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை..!!

நெற்குன்றம் ஏ.வி.கே.நகர் மெயின் ரோட்டில் உள்ள அட்டை கம்பெனி முன்பு வாலிபர் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர்…

அமெரிக்காவில் மீண்டும் துணிகரம் – கிளப்பில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர்…

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த…

அதிகாரத்தை கைப்பற்ற வியூகங்கள்!! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்க நெருங்க பெருங்கட்சிகள் அதற்கான தந்திரோபாயங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய அடையாளத்தோடு நேரில் களத்தில் இறங்காமல் புதிய தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இறங்குவதற்கு…

ஐஸ்கிரீம் வாங்கி தராததால் ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை..!!

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பரளி ஒத்தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன், கூலி தொழிலாளி. இவரது மனைவி கண்ணகி (வயது 34), இவரது மகள் அகல்யா (16). இவர் வளையப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று பரளியில் நடந்த…

பாதுகாப்பு மதிப்பீடுகளுக்கு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை!!

2 வாரத்திற்கு ஒருமுறை புலனாய்வுப் பிரிவை கூட்டி பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மதிப்பீடுகளை செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். இதற்கு அமைவாக மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா…

கொள்ளையனை பிடிக்க முயன்ற தாய்-மகள் பலி..!!

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் மீனா சுவென் (47). இவரது மகன் ஆகாஷ் (24), மகள் மனிஷா (21) ஆகியோருடன் டெல்லியில் இருந்து நிஜாமுதீன் - திருவனந்தபுரம் விரைவு ரெயிலில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு பறப்பட்டு சென்றார்.…

முதல் மந்திரிக்கு பரிசளித்த மேயருக்கு ரூ.500 அபராதமா?..!!

கர்நாடக மாநில முதல் மந்திரி எடியூரப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பரிசளித்த பெங்களூரு நகர பெண் மேயருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-128)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-128) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

யாழ். உடுவில் ஞானவைரவர் ஆலய புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ். உடுவில் ஞானவைரவர் ஆலய புனரமைப்பு வேலைகள் இன்றுகாலை .10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் ஆலயம் புனரமைப்பு…

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? – டெல்லியில் 10-ம் தேதி காரிய கமிட்டி…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த மிகப்பெரிய தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவருக்கு அடுத்தபடியாக தேசிய தலைவர் பதவியை ஏற்று, அக்கட்சியை சரிவில் இருந்து முன்னேற்றப்…

முட்டி மோதி போராடி வெற்றி பெற்றது இந்தியா.!! (படங்கள்)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. அதன் முதல் கட்டமாக டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் டி20…

ரசாங்கத்தின் காலடியில் நாங்கள் சரணடயவில்லை – அமைச்சர் மனோ கணேசன்!!

மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு அதனை தீர்த்து வைப்போமே தவிர ஓடி ஒழிய மாட்டோம் என அமைச்சர் மனோகனேசன் தெரிவித்தார். கண்டி, நாவலப்பிட்டி பகுதியில் கட்சியின் காரியாலயத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை…

உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் வயோதிபவர் ஒருவர் மோதுண்டு பலி!! (படங்கள்)

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் 04.08.2019 அன்று காலை 10.30 மணியளவில் வயோதிபவர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு…

கரைச்சி பிரதேச சபைக்கு 25 லட்சம் பெறுமதியான புதிய மோட்டகிரைன்டர்!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு 25 லட்சம் பெறுமதியான புதிய மோட்டகிரைன்டர் இன்று கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு அபிவிருத்தி அமைச்சின்…

கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன்பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.!!

வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­கிக் கொண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான். யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு பரி­தா­ப­க­ர­மாக…

யாழ். உடுவில் இராமலிங்கம் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு!! (படங்கள்)

யாழ். உடுவில் இராமலிங்கம் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுகாலை 9.00 மணியளவில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி…

அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!! (படங்கள்)

அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. காரைதீவு விபுலானந்தம் சதுக்க முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம் பெற்றது. இதன் போது நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் சிறிது…

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு சோதனைச் சாவடிகள்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இன்று நேரில் ஆராய்ந்தனர்.…

காஷ்மீர் நிலவரம் – உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள…

வால்மார்ட் துப்பாக்கிச்சூடு கோழைத்தனமான செயல் – அதிபர் டிரம்ப் கண்டனம்..!!

அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். அப்போது ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர்.…

பா.ஜனதா அரசால், அழிப்பதற்கு மட்டுமே முடியும் – ராகுல் காந்தி கடும் தாக்கு..!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 2-வது முறையாக அமைந்திருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம்,…