;
Athirady Tamil News
Daily Archives

5 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-134)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-134) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

2 பெண் குழந்தைகள் பெற்ற மனைவிக்கு முத்தலாக்- கணவர் மீது வழக்கு..!!

முத்தலாக் தடை சட்டம் கடந்த 1-ந்தேதி அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் வட மாநிலங்களில் முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பரிதாபத்துக்குரிய…

சொமாட்டோ விற்பனை பத்து மணி நேரத்தில் 60 சதவிகிதம் சரிந்ததா? வைரல் பதிவுகளின் உண்மை…

மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் இந்து மத வாடிக்கையாளர், சொமாட்டோவில் தான் ஆர்டர் உணவை கேன்சல் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் டெலிவரி செய்வதால், அதனை கேன்சல் செய்வதாக இந்து நபர்…

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: மாநிலங்களவையில் அமித் ஷா அறிவிப்பு..!!

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்தஸ்து ரத்துடன்…

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனை!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்…

லண்டனில் புளொட்டின் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வு!! (படங்கள்)

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் புளொட்;டின் வீரமக்கள் தின நிகழ்வு லண்டன் Bridge End Close, Off…

பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம்.. வெளியேற்றப்பட்ட சரவணன்! (வீடியோ)

பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக, சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் நேற்று தான் ரேஷ்மா, ஐந்தாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம்…

தமிழர் ஜனாதிபதியாக முடியுமா? (கட்டுரை)

ஒவ்வொரு முறை ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, தமிழ் மக்களிடையே ஏதோ ஒரு வகையில், ஒரு கேள்வி, மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து விடுகிறது. இலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா? ‘சிங்களப் பௌத்தர்’ ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற…

உரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம்: நிர்மலா…

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- காஷ்மீரில் பெண்களுக்கு இதுநாள் வரை அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது.…

விவசாயப்பயிற்சி நிலையத்திற்கு கொள்வனவு செய்யப்பட்ட மேல் மண் உகந்ததல்ல.!!

அரச விவசாயப்பயிற்சி நிலையத்திற்கு கொள்வனவு செய்யப்பட்ட மேல் மண் உகந்ததல்ல. வவுனியா முருகனூர் அரச விவசாயப்பயிர்ச் செய்கை நிலையத்தில் மரக்கன்றுகளையும், மரக்கறிகளையும் பயிரிடுவதற்காக மாட்டு உரமும், மேல் மண்ணும் கடந்த மாதம் கொள்வனவு…

ஆதரிப்பது தொடர்பாக கருத்துக் கேட்ட எம். ரி. ஹசன் அலி!! (படங்கள்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்கின்ற விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம். ரி. ஹசன் அலி மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். இச்சந்திப்பானது நிந்தவூர் மாவடி முற்றத்தில்…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து : பாகிஸ்தான் கடும் கண்டனம்..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக்…

இங்கிலாந்தை துவைத்து காயப் போட்ட 3 ஆஸி. வீரர்கள்!! (படங்கள்)

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் ஆதிக்கம் செலுத்தினாலும், இரண்டாவது இன்னிங்க்ஸில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் கோட்டை விட்டு…

‘குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி’ (படங்கள்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 'குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி' என்ற எண்ணக்கருவிற்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 'காலநிலை மாற்றத்தினை தாக்குப்பிடிக்கும் ஒருங்கிணைந்த நீர்…

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (05) மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். 111 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதி…

அச்சம் தேவையில்லை!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார். நாளை ஆரம்பமாகவுள்ள, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த…

சிறப்பு அந்தஸ்து ரத்து நாட்டு நலனுக்கு அவசியமான ஒன்று: ஆர்எஸ்எஸ்..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில்…

எகிப்தில் எதிர் வாகனங்கள் மீது காரை மோதி விபத்து: 19 பேர் பலி..!!

எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ நகரில் உள்ள தேசிய புற்றுநோய் பிரிவு மையத்தின் அருகே , போக்குவரத்து விதிகளை மீறி எதிர் திசையில் சென்ற கார் ஒன்று எதிரெ வந்த வாகனங்களுடன் மோதியது. கார்கள் ஒன்றொடொன்று மோதியதில் கார்கள் தீப்பற்றி பயங்கர சத்தத்துடன்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-133)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-133) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துடன் மாநில அந்தஸ்தும் பறிப்பு: ஆதரவும், எதிர்ப்பும்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மத்திய மந்திரிசபையின் முடிவின்படி…

காஷ்மீர் விவகாரம்- பாகிஸ்தான் பாராளுமன்றம் நாளை அவசரமாக கூடுகிறது..!!

மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்திய அரசின்…

மார்த்தாண்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம்- ஆசிரியர் மீது வழக்கு..!!

மார்த்தாண்டம் அருகே உள்ள இடைக்கோடு பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் வில்ஸ் (வயது 40). இவர் கல்லுப்பாலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி அருகே தனியாக டியூசன் சென்டரும் நடத்தி…

காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது-…

கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு படிப்படியாக ராணுவத்தை குவித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

கள்ளக்காதலனுடன் தங்கியிருந்த தாயை அறையில் வைத்து பூட்டிய பள்ளி மாணவி..!!

பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெல்லையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவரது கணவருக்கு 68 வயதாகிறது. அவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஆசிரியையின் தம்பியின்…

விமல் வீரவங்சவுக்கு எதிரான ஒத்திவைப்பு!!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விமல் வீரவங்ச…

பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க காலமானார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க காலமாகியுள்ளார். அவர் தனது 61 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த…

மாநில அந்தஸ்தையும் இழக்கிறது காஷ்மீர் – இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு…

விக்னேஸ்வரனின் தீர்மானம் சட்டவிரோதமானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!!

வடக்கு மாகாண மீன் பிடித்துறை முன்னாள் அமைச்சர் பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2018 ஆம்…

பல்லேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் !!

பல்லேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றில் கசிப்பு அருந்தி சிலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட…

கல்முனை நகரத்தை விற்பதற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள்!! (வீடியோ)

கல்முனையில் தமிழ் மக்களுக்கு விரோதமான அல்லது பாதகமான தீர்வு எட்டப்படுமானால் அதனை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ரெலோ உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் கல்முனையில் நடைபெற்ற…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-132)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-132) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ரணில், சாகல, மத்தும மற்றும் ருவன் நாளை தெரிவுக்குழு முன்னிலையில்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை ஒன்று கூடவுள்ளது. நாளை பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை தினம் சாட்சி…

மரண தண்டனையை தடுப்பதற்கான ஆலோசனை சட்டவிரோதமானது !!

மரண தண்டனையை தடுப்பதற்கான தனிப்பட்ட ஆலோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைப்பது சட்டவிரோதமானது என சட்டமா அதிபர் தன்னிடம் தெரிவித்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹா, திவுலுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது!!

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அவசியமில்லை. நிரந்த தடைக்கான…