;
Athirady Tamil News
Daily Archives

6 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-137)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-137) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

முதுகெலும்பு இருப்பதால்தான் நான் பேசுகிறேன் -ரவீந்திரநாத்தை கிண்டலடித்த டி.ஆர்.பாலு..!!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தனது பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட அதிமுக எம்.பி.ரவீந்திரநாத்தை கிண்டல் செய்து அமர வைத்தார் திமுக எம்.பி.…

நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம் நேற்று(05.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

சுவிட்சர்லாந்தில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த கதி! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்..!

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வெளிநடப்பு செய்வதால் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கவில்லை – மம்தா பானர்ஜி..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஈரோஸ் கட்சி ஆதரவு வழங்கவில்லை !!

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஈரோஸ் கட்சி ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்…

தேடப்பட்டு வந்த வெலிவிட்ட சுத்தா கைது!!

பத்தரமுல்ல பகுதியில் வைத்து ஹெரோயின் விற்பனை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாலபே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய…

வீதி விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு புதிய சட்டம் அறிமுகம்!!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் நாட்டிற்கு ஏற்படும் உயிர் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். பொதுப் போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனாக…

ரஞ்சித் மத்தும பண்டார தெரிவுக்குழு முன்னிலையில்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் இடம்பெற்று வருகின்றது. இன்றை தினம் பிரதமர் உட்பட நால்வர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க உள்ளார்.…

அல்பிரட் துரையாப்பாவின் பேரன் கனடாவில் தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமனம்!!

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பீல் (Peel) பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக முதன்முறையாக இலங்கை தமிழர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பீல் பிராந்தியத்தின்…

ஐஎஸ் அமைப்பு தொடர்பில் 13 தகவல் எனக்கு வழங்கப்பட்டுள்ளது!!

தான் பதவியில் இருந்த காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் 13 புலனாய்வு தகவல்கனை அரசாங்க புலனாய்வு பிரிவினர் தனக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக…

திருட்டு சம்பவம் தொடர்பில் ஆசிரியர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட ஐவர் கைது !!

பெல்மடுல்ல பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து 30 மில்லியன் பெறுமதியான பணம், நகை மற்றும் வைரங்களை திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 2 ஆசிரியர்கள் மற்றும் 2 முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகனின் பெயரில் சாந்தி சிறிஸ்கந்தராஜா காணி கோரினார்: சிவமோகன் எம்.பி!!

மகனின் பெயரில் சாந்தி சிறிஸ்கந்தராஜா காணி கோரினார்: உண்மையை போட்டுடைத்த சிவமோகன் எம்.பி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார். ஆனால் நாம்…

ஆடிச் செவ்வாயை முன்னிட்டு வவுனியாவில் விசேட பூஜை!! (படங்கள்)

இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடிச் செவ்வாயை முன்னிட்டு இன்று இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது. வவுனியா குட்செட் வீதி…

கடந்த மாதம் வவுனியாவில் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை வவுனியா போக்குவரத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை மூலம் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…

பரூக் அப்துல்லா வீட்டுக்காவலிலும் இல்லை, கைதும் செய்யப்படவில்லை: அமித் ஷா..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய தி.மு.க. மக்களவை எம்.பி.,க்கள்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-136)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-136) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஆளுநர் தலைமையில் வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட அறிமுக நிகழ்வு!! (படங்கள்)

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட…

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து – ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம்…

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய…

மாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 15 நாள் சிறை காவல்..!!

இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீபை 15 நாள் சிறையில் அடைத்து வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாலத்தீவு நாட்டின் அதிபர் யாமீன் அப்துல் கய்யூமை கொல்வதற்கு சதி செய்த…

கோலியை தவிச்சு தண்ணி குடிக்க வைத்த ஸ்டீவ் ஸ்மித்! (படங்கள், வீடியோ)

2019 ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆடிய டெஸ்ட் பேட்டிங் தான் இப்போது செம வைரல். இதுவரை விராட் கோலி தான் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவருக்கு அருகே கூட யாரும் வர முடியாது என கூறி வந்தவர்கள் கூட ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை பாராட்டித் தள்ளி…

ஆத்தாடி.. என்னங்க லிஸ்ட் போய்கிட்டே இருக்கு? (படங்கள்)

ஓராண்டு தடைக்குப் பின் டெஸ்ட் அணிக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக இரண்டு சதங்கள் அடித்து பல சாதனைகளை அடித்து நொறுக்கினார். ஆஷஸ் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 398 ரன்களை…

Bigg Boss 3 Tamil: சரவணனை சத்தமில்லாமல் வெளியில் அனுப்பியது சரியா? (படங்கள்)

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னென்னமோ நடக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் ஹாசன் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அதுக்காக இப்படியா? கவிஞர் கண்ணதாசனே தன்னை புரிந்துகொண்டு செய்த தவறுகள் ,பட்ட கஷ்டங்களை பற்றித்தான்…

சேரனுக்கும் சரவணனுக்கும் நல்ல அன்டர்ஸ்டேன்டிங்! பண்ணீட்டிங்களே பிக்பாஸ்? (படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனுடன் நன்றாக பழக தொடங்கிய நேரத்தில் சரவணன் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் தேதி கமல் பங்கேற்ற எபிசோடின் போது கல்லூரி காலத்தில் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில்…

துப்பாக்கிச் சூடு எதிரொலி: வால்மார்ட் துப்பாக்கி விற்பனையை தடை செய்ய கோரிக்கை..!!

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ் , ஒஹியோ மற்றும் சிகாகோ நகரங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகளினால் அப்பகுதிகள் சற்று நிலைகுலைந்துள்ளன. கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தின் எல் பசோ நகரத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா…

காஷ்மீர் விவகாரம்: இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று திரும்ப பெற்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியாவுக்கு நேற்று…

சுவிஸில் மிகச்சிறப்பாக நடைபெற்ற, “புளொட்” அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வு..!…

சுவிஸில் மிகச்சிறப்பாக நடைபெற்ற, "புளொட்" அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஆகியவற்றின் ஐரோப்பிய…

வவுனியா கலாசார பேரவைக்கான சின்னம், கீதம் உருவாக்க தீர்மானம்!!

வவுனியா மாவட்ட கலாசார பேரவையின் நிர்வாகசபை கூட்டம், (05) நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா ஆரம்பம்!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகும் நிலையில் அடியவர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உள்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை!!

ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்என் நிபோஜனிடம் கொழு்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்…

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இருந்தாலும் கவர்னருக்கே முழு அதிகாரம்..!!

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஷ்மீர் மாநிலம் இனி லடாக் என்ற ஒரு பகுதியாகவும், ஜம்மு காஷ்மீர் என்ற மற்றொரு பகுதியாகவும் செயல்படும். அந்த 2 பகுதிகளும்…

குழந்தை ஒன்று கடலில் மூழ்கி பலி !!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நிந்தவூர் பகுதியில் கடலில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தையானது நிந்தவூர் 9 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் பாத்திமா நிஸா தம்பதிகளின் ஒன்றரை வயது…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று (06) மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய…

வெள்ளை கொடி ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள் – வைரல் பதிவுகளின் பகீர் பின்னணி..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான மசோதா இன்று (ஆகஸ்ட் 6) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வரலாற்று பதிவுகளில் முக்கிய…