;
Athirady Tamil News
Daily Archives

7 August 2019

ஓடும் ரெயிலில் மாணவிக்கு மது கலந்த ஐஸ் கிரீம் கொடுத்து பாலியல் தொல்லை – டிக்கெட்…

கல்லூரி மாணவி ஒருவர் டெல்லி - ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்லும்போது டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயிலில் உணவு வழங்கும் பணியாளர் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.…

கர்ப்பிணியை காப்பாற்ற ரெயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ ஓட்டியவர் மீது வழக்குப்பதிவு..!!

மும்பையின் விரார் ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் வந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு திடீரென்று இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. தனது மனைவியின் நிலையைப் பார்த்த அந்த கணவர், அங்கிருந்து…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-141)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-141) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

பிரதமர் பதவிக்கான முதல் தேர்வாக சுஷ்மா சுவராஜை கருதிய பால் தாக்ரே..!!

வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ் . இந்தியாவின் 15-வது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். சுஷ்மா டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி…

விதி ஒரு கதவை மூடினால், நம்பிக்கை பல்லாயிரம் கதவுகளைத் திறக்கும்!! (கட்டுரை)

பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், ஏனைய இழப்புகள் தொடர்பான விவரங்களைத் திரட்டவுள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்…

இலஞ்ச ஊழலை ஒழிக்க 5 வேலைத் திட்ட சுற்றுநிரூபம்!!

இலஞ்ச ஊழலை ஒழிக்க அரச நிறுவனங்களில் 5 வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்துவதற்கான சுற்றுநிரூபம் ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சுற்றுநிரூபம் தொடர்பில் அனைத்து அரச நிறுவன…

இந்து – சைவ சமய மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை முதலில் கொழும்பில் !!

இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை, முதற்கட்டமாக இம்மாதம் 10 ஆம் திகதி வட கொழும்பிலும், 17 ஆம் திகதி தென் கொழும்பிலும், 18 ஆம் திகதி அவிசாவளையிலும் நடைபெறும். ஏனைய மாவட்டங்களிலும் இது உடனடியாக இந்த நடமாடும் சேவை நடத்தப்படும்.…

மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் – 19 மாணவர்களுக்கு விளக்கமறியல் !!

ருஹூனு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கற்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டு மோசமான பகிடிவதையை மேற்கொண்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் உட்பட 19 பேர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

ஜகத் புஷ்பகுமார பாராளுமன்றத்திற்கு?

குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஷாநாயக்க காலஞ்சென்றதை அடுத்து குருணாகல் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் நிலவி வருகின்றது.…

ஒரு மணி நேரத்தில் சென்னை – ஐதராபாத்: புதிய விமானச் சேவை தொடக்கம்..!!

சிங்காரச் சென்னையையும் சுந்தர ஐதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவை இன்று தொடங்கியது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐதராபாத் நகருக்கு சென்னையில் இருந்து அன்றாடம்…

கம்ப்யூட்டர் சிஸ்டம் பழுதால் 100-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்த பிரிட்டீஷ் ஏர்வேஸ்…

பிரிட்டனில் உள்ள ஹீத்ரோ மற்றும் காட்விக் விமான நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடியது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் புறப்பட்டுச் செல்வதோடு, நூற்றக்கணக்கான விமானங்கள் வருவதும் உண்டு. இதனால் எப்போதும் பயணிகள் நிறைந்து…

ஓமந்தையில் பன்றி வீதிக்கு குறுக்கே பாய்ந்ததால் இருவர் படுகாயம்!!

ஓமந்தையில் பன்றி வீதிக்கு குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபரீதம்: இருவர் படுகாயம் வவுனியா, ஓமந்தை, சேமமடுப் பகுதியில் வீதியின் குறுக்கே பன்றி பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

மகள் பயிலும் கல்லூரியில் ஜூனியராக இருக்கும் தந்தை -நெகிழ்ச்சி பதிவு..!!

சமூக வலைத்தளங்களில் புகழ்ப்பெற்ற பக்கங்களுள் 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' எனும் பக்கமும் ஒன்று. இப்பக்கத்தில் சாமானியர்கள் முதல் சாதித்தவர்கள் வரை அனைவரின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவாக வெளியிடுவது வழக்கம். இந்த பக்கத்தில் இன்று…

ஆப்கானிஸ்தான்: போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் – 18 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள்…

சாவகச்சேரியில் தீ விபத்து!! (படங்கள்)

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றுமே…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-140)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-140) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பை வேடிக்கை பார்த்த இராணுவம்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பை வேடிக்கை பார்த்த இராணுவத்தினர், அதனை ஒளிப்படம் பிடித்தவரை அழைத்துச் சென்று அச்சுறுத்திவிட்டு விடுவித்தனர். அத்துடன், அவரது அலைபேசி பறிக்கப்பட்டு அதிலிருந்த…

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து முரண்பாடு- சோனியா அதிருப்தி..!!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.…

பாகிஸ்தான் சிறையில் இருந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை..!!

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின்…

வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எல்லா முயற்சிகளும் எடுப்பேன் – ஆளுநர்!! (படங்கள்)

தமிழ் நாகரீகம் கல்வியை சார்ந்த நாகரீகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று வீழ்ந்துபோயுள்ளோம் . எனவே வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா…

வவுனியாவில் திடீரென வீசிய கடும் காற்று: 6 வீடுகள் சேதம்!! (படங்கள்)

வவுனியாவில் இன்று மதியம் 07 திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் மதியம் திடீரென கடும்காற்று…

முழு அரசு மரியாதையுடன் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல் தகனம்..!!

டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இன்று காலை முதல் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.…

காஷ்மீர் விவகாரம்: எதிர்ப்பு தெரிவித்த சீனா.. பதிலளித்த இந்தியா..!!

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஷ்மீர் மாநிலம் இனி லடாக் என்ற ஒரு பகுதியாகவும், ஜம்மு காஷ்மீர் என்ற மற்றொரு பகுதியாகவும் செயல்படும். அந்த 2 பகுதிகளும் யூனியன்…

TNA எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை; சிவமோகன்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை; சிவமோகன் எம்.பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இருப்பினும் என்னை பொறுத்தவரை…

வவுனியா தலைமை செயலகமாக கொண்டு புதிய அரச பொது ஊழியர் சங்கம்!!

வடமாகாணத்தில் வவுனியா தலைமை செயலகமாக கொண்டு புதிய அரச பொது ஊழியர் சங்கம் வடமாகாணத்தில் வவுனியா தலைமை செயலகமாக கொண்டு ஜந்து மாவட்டத்தை உள்ளடக்கியதாக புதிய அரச பொது ஊழியர் சங்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இவ் நிர்வாகத்தின் தலைவர்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்.!!! (படங்கள்)

வவுனியாவில் 900 நாட்களை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம். தமக்கான தீர்வு கிட்டாமைக்கு கூட்டமைப்பே காரணம் என குற்றச்சாட்டு!! வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு…

‘பொறுமையை கடைபிடியுங்கள்’ – இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரை..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸின் நிலைப்பாடு பற்றி அவருடைய செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து…

செட்டிகுளம்-குஞ்சுக்குளம் பகுதியில் கஞ்சாவுடன் சிக்கிய மூவர்!!

செட்டிகுளம்-குஞ்சுக்குளம் பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கேரள கஞ்சா பொதிகளுடன் இன்று காலை 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனம் ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட 6 பொதிகளைக் கொண்ட சுமார்…

கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா உயிரிழந்தார்!!!

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் நேற்றிரவு…

அரச ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி: பொலிஸார் விசாரணை!! (படங்கள்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் தாக்கியதாக அரச ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி: பொலிஸார் விசாரணை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் தாக்கியதாக மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அரச ஊழியர் ஓருவர் பொலிஸ் நிலையத்தில்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-139)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-139) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஒரே ஆண்டுக்குள் 3 முதல் மந்திரிகளை இழந்த டெல்லி..!!

முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (67), மாரடைப்பால் டெல்லியில் நேற்றிரவு காலமானார். இவர் மத்திய மந்திரியாக 7 முறை பதவி வகித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, 2வது…