;
Athirady Tamil News
Daily Archives

8 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-144)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-144) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மகாராஷ்டிராவில் மீட்பு படகு கவிழ்ந்தது- 9 பேர் பலி..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1.32 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை தொடர்பான…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவை மறு பரிசீலனை செய்தால் நாங்களும் தயார்:…

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு மற்றும் வர்த்தகத்தையும் துண்டித்தது. மேலும்,…

பாகிஸ்தானின் முடிவு நல்லுறவை பாதிக்கும்- இந்தியா எச்சரிக்கை..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுடான தூதரக உறவை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு…

அமெரிக்காவில் பயங்கரம்: மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் பலி..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் கார்டன் கிரோவ் நகரம் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அங்கிருந்த இரண்டு பேர் மீது…

அரிசி வாங்க கொடுத்த பணத்தில் குடித்துவிட்டு வந்த தொழிலாளியை கொலை செய்த மனைவி..!!

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி மானிமூலா பகுதியில் உள்ள ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மணி(வயது 31). தொழிலாளி. இவரது மனைவி வள்ளி(28). கடந்த 1 மாதங்களுக்கு முன் மணி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மணி வேலைக்கு…

திருப்பதியில் செம்மரம் கடத்திய தமிழக வாலிபர்கள் 3 பேருக்கு 11 ஆண்டு ஜெயில்..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா உள்ளிட்ட சேஷாசலம் வனப்பகுதிகளில் விலை உயர்ந்த செம்மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இந்த செம்மரத்திற்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது.இதனால் செம்மரங்களை கும்பல் வெட்டி கடத்தி வருகின்றனர். திருப்பதி…

அபிவிருத்தியை காலடியில் எடுத்து வருவேன்!!

தனக்கு அரசாங்கத்தின் பலம் வழங்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் சர்வதேச ஆதரவு மாநாடு ஒன்றை நடத்துவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வாறு தனக்கு…

கம்போடியா – இலங்கை இடையில் நேரடி விமான சேவைகள்!!

கம்போடியா நாட்டிற்கான அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN க்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது. கம்போடிய பிரதமரின்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (08.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

வறட்சியினால் 25005 குடும்பங்கள் பாதிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் 25005 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் 26 இலட்சம் ரூபா நிதியில் 30 ஆயிரம் லீட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – தொண்டர்களுக்கு ராகுல் காந்தி…

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ரா, குஜராத், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில்…

பதவியை ராஜினாமா செய்யுங்கள்- காஷ்மீர் மேல்சபை எம்.பி.க்களுக்கு மெகபூபா உத்தரவு..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மாநில அங்கீகாரத்தை ரத்து செய்து இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு முன்னாள்…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு: பிரதமர்…

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று முக்கியய்த்துவம் வாய்ந்த முடிவு. ஜம்மு காஷ்மீரில் 370, 35 ஏ…

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.!!

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ச்சியாக சர்வதேச…

குளவியால் ஏற்பட்ட விபரீதம் – விடுதி முற்றாக எரிந்து நாசம்!! (படங்கள்)

100 வருடம் பழமை வாய்ந்த நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் (லோவர் கிளங்கன் பங்களோ) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விடுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் பொலிஸ்…

உள்துறை மந்திரி அமித்ஷா 11-ந்தேதி சென்னை வருகிறார்..!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் 11-ந் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். அன்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளையும்…

பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று கிளிநொச்சிக்கு விஜயம்!! (படங்கள்)

திறன் விருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள நைற்றா நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு தொழில்பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுடன்…

நல்லூரானை தரிசிக்க வரும் பக்தர்களை சோதனையிட ஸ்கானர் பொறிமுறை!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவங்களுக்கு வருகை தரும் அடியவர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வந்து செல்வதற்கு வசதியாக அவர்கள் மீதான உடல் சோதனை நடவடிக்கையை இலகு படுத்தும் வகையில் பாதுகாப்பு மெட்டல் டிடெக்டர்கள் (Security Metal Detectors)…

வவுனியாவில் மின்கம்பங்களில் காணப்பட்ட அனுமதியற்ற விளம்பர அட்டைகள்!! (படங்கள்)

வவுனியாவில் மின்கம்பங்களில் காணப்பட்ட அனுமதியற்ற விளம்பர அட்டைகள் நகரசபையினரால் அகற்றப்பட்டது வவுனியா கோவிற்குளம் பகுதியில் வீதிகளில் காணப்பட்ட அனுமதியற்ற பாதாதைகளை அகற்றும் பணியில் நகரசபையினர் இன்று (08.08.2019) மேற்கொண்டனர்.…

டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் – சிவஞானம்!!!

வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர்…

வவுனியாவில் பெண்ணுக்கு பணம் உதவி செய்த ஊடகவியலாளர்கள்!! (படங்கள்)

வவுனியாவில் அநாதரவாக நின்ற பெண்ணுக்கு பணம் உதவி செய்த பொலிசார் மற்றும் ஊடகவியலாளர்கள் பேரூந்து தரிப்பிடத்தில் மூன்று பிள்ளைகளுடன் அனாதரவாக நின்ற பெண்ணுக்கு பணம் வழங்கி உதவிய நல் உள்ளங்களின் மனதை நெகிழ வைக்கும் செயற்பாடோன்று வவுனியாவில்…

தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு தங்கக்கட்டிகள் கடத்திய இருவர் கைது..!!

பாங்காங்கிலிருந்து நேற்று டெல்லிக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் வழக்கமான சோதனை செய்தனர். இதில், இருவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இருவரது பதிலும் மழுப்பலாக இருந்ததால்…

வாட்ஸ் அப் மூலம் தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்த உ.பி. வாலிபர்..!!

இந்தியாவில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் ஒருவர் மூன்று முறைதலாக் கூறி தன்…

பேஸ்புக்கில் தற்போது 5000 பேரை தாண்டிய பிரெண்ட் ரெக்வஸ்ட்.. -லடாக் பாஜக எம்.பி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடந்து எழுந்து வருகிறது. இது குறித்து மாநிலங்களவையில் விவாதம் தொடந்த வண்ணம் உள்ளது.…

சிங்கப்பூரில் தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை- 15 பிரம்படி..!!

தமிழ்நாட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 25). இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூருக்கு கட்டிட வேலைக்காக சென்றார். அங்கு இவருக்கு சம்பளமாக மாதம் 600 சிங்கப்பூர் டாலர் வழங்கி உள்ளனர். முருகேசன் சம்பள பணத்தை தன்னுடைய பெற்றோருக்கு அனுப்பி…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-143)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-143) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்.. புகார் அளித்த மனைவியின் மூக்கு அறுப்பு..!!

முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையும் வெளியிடப்பட்டது.…

காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரம் பிற நாடுகளுடனான உறவை பாதிக்காது – இந்திய தூதர்…

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிரிங்லா வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு அவர் கூறியதாவது:- காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட பிரச்சினை, இந்தியாவின் உள் விவகாரம். நல்ல நிர்வாகத்தை நோக்கமாக கொண்ட நிர்வாக…

ஜெகன்மோகன் எருமை மாடு: நான் கறவை மாடு- சந்திரபாபு நாயுடு சர்ச்சை பேச்சு..!!

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.…

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் –…

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியல் சட்டம் 370, 35 ஏ ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இதை ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார். பின்னர் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.…

தைவான் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு..!!

தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது இலான் கவுண்டி. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் தைபேயிலும்…

காஷ்மீர் விவகாரம் – விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம்..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அதிரடியாக நீக்கியது. இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படும் மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும்…