;
Athirady Tamil News
Daily Archives

9 August 2019

கேரளாவில் கனமழை, வெள்ளத்துக்கு 22 பேர் பலி – நிலச்சரிவுகளால் மக்கள் அவதி..!!

கேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி..!!

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி (66), சமீப காலமாக ஓய்வில் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில், முன்னாள் நிதி…

மரக்காணம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை.!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பஜனை தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 38) விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடராஜனுக்கும் அவரது மனைவி…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு..!!

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக…

அச்செழு வளர்மதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா…!!(படங்கள்)

அச்செழு வளர்மதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார். அச்செழு வளர்மதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுவிழாவும் பரிசளிப்பு விழாவும் இன்று 09.08.2019 வெள்ளிக்கிழமை மாலை 04…

பிரதமர் மோடி 17-ம் தேதி பூடான் செல்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வருகிற 17-ந் தேதி அண்டை நாடான பூடான் செல்கிறார். நட்பு ரீதியாக அந்நாட்டு பிரதமர் லோடே ட்ஷெரிங்கை சந்தித்து பேச உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. “அண்டை நாடுகளுடன் நல்லுறவே…

மஹிந்தவை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்..!!

இன்று காலை முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள…

குப்பை கொட்டுவதை எதிர்ப்பதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு…!!!

கொழும்பு மாநகர சபையினால் அறுவக்காடு கழிவு சேகரிக்கும் நிலையத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சர்வதேச ஒலும்பியா போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை..!!(படங்கள்)

சர்வதேச ஒலும்பியா போட்டியில் பங்குபற்றி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை நிலைநாட்டினர். இலங்கைக்கும், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் கிளிநொச்சி வலயத்திற்கும் பெயர் பெற்று தந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சி வலய கல்வி…

கரைச்சி பிரதேச சபையின் முறைகேடுகளை பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கும்…

கிளிநொச்சி கரைச்சி பிரதேசயின் அபிவிருத்தி மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற முறைகேடுகளை பேசுவதற்கு கூட தவிசாளர் அனுமதி மறுக்கப்படுகிறது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.…

வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும்- மோடிக்கு ராகுல் வேண்டுகோள்..!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வயநாடு மாவட்டம் மழை வெள்ளதால் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

பிலிப்பைன்சில் ராணுவம்- புரட்சிப்படை மோதல்: 4 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் நீக்ரோஸ் ஆக்சிடெண்டல் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், புதிய மக்கள் ராணுவ படையைச் சேர்ந்த 20 பேருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று பிற்பகல் 2 மணியளவில் மோதல் ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கும் நடைபெற்ற இந்த…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 7802 சாரதிகள் கைது..!!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 136 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.…

இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! அமெரிக்கா, ஜேர்மன் செல்ல இலவச வாய்ப்பு..!!

இலங்கை வாழ் இளைஞர்களுக்கு அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற வகையில் பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாட்டு…

வைத்தியர் ஷாபியின் வழக்கு டிசம்பர் வரை ஒத்திவைப்பு..!!

குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று 4 ஆவது தினமாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.…

பீகார் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.14.80 கோடி நன்கொடை செய்த பெருநிறுவனங்கள்..!!

பீகார் முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்தின் மூலம் பல்வேறு ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்த அமைப்பிற்கு ரூ.14.80 கோடி உதவி தொகை வழங்கியுள்ளன.…

உலக பெண்களுக்காக போராடியவர் சுஷ்மா சுவராஜ்- டிரம்ப் மகள் இரங்கல்..!!

பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகரும், மகளுமான இவாங்கா டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், “சுஷ்மா சுவராஜ் மறைவால் கருணையும், அர்ப்பணிப்பு…

குருணாகல் நகர முதல்வர் விளக்கமறியலில்…!!

குருணாகல் நகர முதல்வர் துஷார சஞ்சீவவை செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி அவர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் போது…

பலாலி விமான நிலைய நுழைவாயில் மாற்றம் 2000 ஏக்கர் தனியார் காணிகளை அபகரிக்கும் திட்டம்…

இவ்வளவு காலமாக இழுபட்டுக் கொண்டிருந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தியானது அண்மையில் திடீரெனத் தொடங்கப்பட்டது. விரைவில் பலாலியிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் இப்போது கூறப்படுகின்றது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில்…

கொழும்பு குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்..!!

கொழும்பு நகரில் ஆங்காங்கே தேங்கிக்கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கெரவலபிட்டிய பகுதியில் கொட்டும் நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டது முதல் கடந்த திங்கட்கிழமை முதல்…

கூட்டணிக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும்..!!

ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

தேயிலைப் பயிர்ச்செய்கையானது காலப்போக்கில் பின்னிலைக்குத் தள்ளப்பட்டது…!!

இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த தேயிலைப் பயிர்ச்செய்கையானது காலப்போக்கில் பின்னிலைக்குத் தள்ளப்பட்டது. தேயிலை தொழிற்துறை குறித்து நிலையானதொரு கொள்கை வகுக்கபடாததாலேயே நாட்டின் பொருளாதாரத்துக்கு கைகொடுத்த…

திருப்பதியில் சென்னை பக்தரின் 9 மாத பெண் குழந்தை கடத்தல் – பெண் கைது..!!

சென்னையை சேர்ந்தவர் சுப்பையா ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் தன்னுடைய மகன் மணிகண்டன், மணிகண்டனின் மனைவி மற்றும் அவர்களது 9 மாத பெண் குழந்தை உள்பட 5 பேருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் ரெயிலில் வந்தனர்.…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை –…

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம்…

அமெரிக்க இராணுவப் படைத்தளம் வட – கிழக்கில் அமையப் போகின்றதா? – டக்ளஸ்; எம்.பி.…

காலத்திற்குக் காலம் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பில் காரசாரமாகப் பேசப்பட்டு வருவதும், பின்னர் அது மறந்துவிடுவதும், அத்தகைய ஒப்பந்தங்கள் காரணமாக பாரிய பாதிப்புகளுக்கு நாடு…

எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு கோரிக்கை..!!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி சென்ற கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஹோமாகம மேல்…

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு.!!

கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகத்தின் வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. இதனால் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அணைகள்,…

குருணாகல் DIG கித்சிறி ஜயலத் புத்தளத்திற்கு இடமாற்றம்..!!

குருணாகல் பிரதேச பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத், புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு…

கர்நாடகத்தில் மழை பாதிப்பு நிவாரண பணிகளுக்கு ரூ.5000 கோடி தேவை- எடியூரப்பா..!!

பெலகாவியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் கூடுதலாக ராணுவ வீரர்களை…

அமெரிகாவில் உள்ள டைட்டான் ஏவுகணைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு 53 பேர் பலியான நாள்:…

அமெரிக்காவின் ஆர்கன்சசில் உள்ள டைட்டான் ஏவுகணைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 53 பேர் பலியானார்கள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1892 - தமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார். *…

யாழ்.பல்கலைக்கழகத்தில் 7 பெரும்பான்மை மாணவர்கள் கைது..!!!

யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7 பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்…

டொலர்களில் இலாபத்தை பெறும் ஒரு சந்ததியை உருவாக்குவதே எனது நோக்கம்..!!(படங்கள்)

டொலர்களில் இலாபத்தை பெறும் ஒரு சந்ததியை உருவாக்குவதே எனது நோக்கம்: அதற்கு நவம்பரில் சரியான முடிவெடுக்க வேண்டும்: அமைச்சர் சஜித் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி டொலர்களில் இலாபத்தை பெறும் ஒரு சந்ததியை உருவாக்குவதே எனது நோக்கம். அதற்கு…

வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகம்- 10 பேர் பலி..!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. தொடக்கத்தில் மாநிலத்தில் மழை பெய்யாமல் இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கர்நாடகத்தில் பெரும்பாலான…

சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடான நாள்: 9-8-1965..!!

தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர்…