;
Athirady Tamil News
Daily Archives

10 August 2019

நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – ஆட்சியர்…

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கர்நாடகம், கேரளா மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபிணி மற்றும் அதன் துணை அணைகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து…

இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம் – அரியானா முதல்வர் மனோகர் லால்..!!

நேற்று படேகாபாத் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண் பெண் விகிதம் சமமாக இல்லாவிடில் சில பிரச்சனைகள் எழக்கூடும். இணை மந்திரி ஒம் பிரகாஷ் தங்கர்…

மகாராஷ்டிரா வெள்ளச் சேதத்துக்கு சாய்பாபா அறக்கட்டளை ரூ.10 கோடி நிதியுதவி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள்…

குண்டர் சட்ட கைதியை காதலித்து மணந்த பெண் கான்ஸ்டபிள்..!!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாயல் என்கிற பெண் கான்ஸ்டபிள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ராகுல் தரசனா (30) என்கிற குற்றவாளியை முதன்முறையாக நீதிமன்றத்தில் சந்தித்துள்ளார். முதல் சந்திப்பில் அவர் மீது பாயலுக்கு காதல்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-147)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-147) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

செப்ரெம்பர் 7இல் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி!!

போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்ரெம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும் என்று தமிழ் மக்கள்…

கர்நாடகாவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலி, ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு – எடியூரப்பா..!!

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் 2 மாதங்கள் முழுமையான அளவில் மழை பெய்யாத நிலையில் ஆகஸ்டு மாதம் தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. வட கர்நாடகத்தில்…

விபரீதத்தில் முடிந்த வினோத ஆசை – பெண்ணின் முகத்தை கடித்து குதறிய ஆக்டோபஸ்..!!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்த ஜேமீ பிஸ்செக்லியா என்ற பெண், கடந்த வாரம் அங்கு நடந்த மீன்பிடிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். டக்கோமோ நேரோஸ் பாலத்தின் அருகே படகில் இருந்தபடி மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த ஆண்…

அதிகாரம் இல்லாத ஜனாதிபதிப் பதவிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? (கட்டுரை)

ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சியின் சார்பில் நிறுத்தப் போவது, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையா அல்லது, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவையா அல்லது, சபாநாயகர் கரு ஜயசூரியவையா என்பது, இன்றுவரை…

மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ! (மருத்துவம்)

மலர் என்றாலே மணம்தான்... அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறார் சித்த மருத்துவர்…

செட்டிக்குளத்தில் பாடசாலை மாணவனை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி!!

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இன்று (08.10.2019) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவணோருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிக்குளம் - வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்திற்கு…

நீராடச் சென்ற வவுனியா மாணவன் உட்பட இருவர் குச்சவெளி கடலில் முழ்கி பலி!! (படங்கள்)

குச்சவெளி கடலில் நீராடச் சென்ற வவுனியா மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி இன்று மாலை மரணமடைந்துள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து சிலர் வாகனம் ஒன்றில் குச்சவெளிப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது குறித்த கடல்…

மருதடியான் புகழ் ஒலிப்பேழை வெளியீடு!! (படங்கள்)

ஆங்கிலத்துறை விரிவுரையாளர் பாடிய மருதடியான் புகழ் ஒலிப்பேழை வெளியீடு மட்டுவில் மருதடி தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் மருதடியான் புகழ் என்ற இறுவட்டின் வெளியீட்டு விழா (06.08.2019 செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.…

பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிட முடியாது – நல்லூர் தர்மகர்த்தா அறிவிப்பு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிட முடியாது என நல்லூர் ஆலய தர்மகர்த்தா அறிவித்துள்ளார். “பாதுகாப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பணிகளை நல்லூர்…

இரணைமடு குளத்தில் சட்டத்திற்கு முரணாக இரால்பிடி!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்டத்திற்கு முரணாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இரணைமடு குளத்தில் இன்று பகல் 7பேர் இவ்வாறு சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட…

ஈரோட்டில் பெண் கழுத்து அறுப்பு- கள்ளக்காதலன் சிக்கினார்..!!

ஈரோடு அருகே கதிரம்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி சுதா (வயது34). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். காளிமுத்து தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். சுதா மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன்…

48 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!!

சேவை நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழு வின் அனுமதியின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பிரதி…

10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடை!!

கிரிபத்கொட பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால் மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தகப்போர் விவகாரம் – அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்பும் சீனா..!!

அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து…

வெள்ள பாதிப்புகளை பார்வையிட ராகுல் காந்தி நாளை வயநாடு பயணம்..!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களை தங்கவைக்க தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக முகாம்களில்…

மியான்மர் நாட்டில் கடும் நிலச்சரிவு- 22 பேர் பலி.!!

மியான்மர் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இங்குள்ள தெய் பியார் கோன் கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் நேற்று நிலச்சரிவு…

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு – ஜனாதிபதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ -சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதா, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசமாகவும் லடாக்…

செல்போன்கேட்டு தகராறு: பெண் தீக்குளித்து தற்கொலை..!!

திருவள்ளூரை அடுத்த போலிவாக்கம் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (24) கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 வருடத்துக்கு முன்பு யமுனா(20)வை திருமணம் செய்துகொண்டார். 1 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் யமுனா செல்போன் கேட்டு தகராறில்…

அமெரிக்காவில் விமான விபத்தில் இந்திய டாக்டர் குடும்பத்துடன் பலி..!!

அமெரிக்காவின் பிலாடெல்பியாவை சேர்ந்தவர் டாக்டர் ஐஸ்வீர் குரானா (60). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மனைவி திவ்யா குரானா (54). இவரும் டாக்டராக இருக்கிறார். இவர்கள் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 165 சாரதிகள் கைது!!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 165 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.…

ஜனாதிபதி வேட்பாளராக ராஜபஷ குடும்பத்தை தவிர வேறு யாரிற்கும் வாய்ப்பில்லை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அது கட்சி யாப்புக்கு உட்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாளைய தினம் அறிவிப்பார் – மஹிந்தாந்த!!

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க தயாராக இல்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலபிட்டியில் உள்ள கட்சி…

30 கோரிக்கைகளில் அரைவாசி நிறைவேற்றப்பட்டள்ளதாக திகாம்பரம் தெரிவிப்பு!!

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் வெகுவிரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்…

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி..!!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்கு பிறந்த 4 புலிக்குட்டி, 3 சிங்க குட்டிகளுக்கு பெயர் சூட்டினார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-…

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர் கைது..!!

அமெரிக்காவில் கடந்த வாரம் எல் பாசோ நகரில் வால்மார்ட் வணிக வளாகத்தில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் 20 பேர் பலியாகினர். அதே போன்று ஒகியோவில் டேட்ட நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்கள் அமெரிக்காவில்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-146)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-146) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வெள்ளத்தில் தத்தளிக்கிறது பாலக்காடு மாவட்டம் – படகுகள் மூலம் மக்கள் மீட்பு..!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கோவையை யொட்டிள்ள பாலக்காடு மாவட்டம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இங்குள்ள சேகரிபுரம், அம்பிகாபுரம், சந்தரம்…

டெல்லி-லாகூர் பேருந்து சர்வீசையும் ரத்து செய்தது பாகிஸ்தான்..!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது. அத்துடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் கடும் ஆத்திரம் அடைந்த…