;
Athirady Tamil News
Daily Archives

11 August 2019

காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த நர்சு மர்ம மரணம்..!!

திருச்சி பொன்மலை அருகே உள்ள மேலகல்கண்டார்கோட்டை கணேஷ் நகரில் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில், தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த அஜிதா (வயது 27) என்பவர் தங்கியிருந்தார். வழக்கமாக காலையில் பணிக்கு செல்லும் இவர் இரவுதான்…

அல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு..!!

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. குர்பான் என்னும் பலி கொடுக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர்.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-151)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-151) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பாகிஸ்தான் கோடீஸ்வரர் வீட்டு திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இந்திய பாடகருக்கு…

இந்தி படங்களில் பின்னணி பாடியும் பல்வேறு இசை ஆல்பம் தொகுப்புகளில் பாடியும் பிரபலம் ஆனவர் தலேர் மெஹந்தி. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரது தம்பி மிக்கா சிங். இவரும் பிரபல பாடகர். பங்காரா, ராப், பாப் இசை பாடல்கள் அதிகம் பாடும் இவர் பலமுறை…

பாகிஸ்தானில் சீக்கிய பேரரசின் முதலாம் மன்னரின் சிலை உடைத்து நாசம்..!!

பஞ்சாப்பை ஆண்ட சீக்கிய இனத்தவர்களின் முதலாம் மன்னர் ரஞ்சித் சிங் நினைவாக பாகிஸ்தானின் லாகூர் கோட்டையில் அமைக்கப்பட்ட சிலையை சில விஷமிகள் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். இந்திய துணைகண்டத்தின் வடமேற்கு பகுதியில் 18-ம் நூற்றாண்டு காலத்தில்…

சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைய வேண்டும் – துணை ஜனாதிபதி விருப்பம்..!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம்…

கர்நாடக மாநிலத்தில் வெள்ளச்சேதம் – வான்வழியாக சென்று ஆய்வு செய்த அமித் ஷா..!!

கர்நாடக மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலத்தில் தொடக்கத்தில் 2 மாதங்கள் முழுமையான…

சிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை..!!

அமெரிக்காவில் நிதி நிறுவன அதிபராகவும், கோடீஸ்வரருமாக இருந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் மன்ஹாட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்…

ஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும் !! (கட்டுரை)

உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை.…

குதிகால் வலிக்கு தீர்வு!! (மருத்துவம்)

பலரையும் அவதிப்படுத்தும் ஒரு பிரச்னையாக இருக்கிறது குதிகால் வலி. அதிலும் ஆண்களை விட பெண்களை அதிகமாகவே குதிகால் வலி பாதிக்கிறது. முதுமை, உடல் பருமன் மற்றும் நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்வது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது.…

தமிழகத்துக்கு காவிரியில் 3 லட்சம் கன அடி நீர் திறப்பு..!!

கேரள, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை…

ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டவர் உள்ளிட்ட 4 பேர் கைது!!

முல்லைத்தீவில் வைத்து வவுனியாவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை…

பன்றி, மாட்டிறைச்சி டெலிவரி செய்ய வற்புறுத்துவதா? – சொமாட்டோ பணியாளர்கள்…

நாடு முழுவதும் வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் தேவைக்கேற்ப பிரபல ஓட்டல்களில் விற்கப்படும் உணவு வகைகளை அவர்களின் இருப்பிடம் தேடிச்சென்று டெலிவரி செய்யும் தொழிலில் உபேர் ஈட்ஸ், ஸ்விகி, சொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.…

சிரியாவில் போராளிகளுக்கு இடையிலான மோதலில் 55 பேர் பலி..!!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பாக…

கருவின் பெயரல்ல சஜித்தின் பெயரே முன்மொழியப்பட்டது.!!

கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். சாதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்கின்றார்கள். அத்துடன் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள்…

நானாட்டானில் விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது!! (படங்கள்)

நானாட்டானில் மின்னொளியிலான விளையாட்டு மைதானமும் கட்டிடமும் சிவமோகன் எம்பியால் திறந்து வைக்கப்பட்டது. வன்னி நாடாளு மன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் துரித அபிவிருத்தி திட்ட நிதியில் நானாட்டான் றீகன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினரின்…

கேரளா கனமழை – நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உடல் மீட்பு..!!

கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் முக்கிய…

அமெரிக்க அதிபர் ரீகனின் வானொலி அதிர்ச்சி பேச்சு – 11-8-1984..!!

தனது குரலை சோதிப்பதற்காக வானொலி ஒன்றிற்காக அமெரிக்க அதிபர் ரீகன் கூறியது: எனது சக அமெரிக்கர்களே ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும் என்றார். இந்த…

என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்!!

வெறுப்பின் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு விடயமும் தற்போதைய அரசாங்கத்தினுள் தனக்கு இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில்…

ஆல மரம் முறிந்து வீழ்ந்ததில் 04 வீடுகள் சேதம் !! (படங்கள்)

100 வருடம் பழைமையான ஆல மரம் முறிந்து வீழ்ந்ததில் 04 வீடுகள் சேதம் ஆறு குடும்பங்கள் இடம்பெயர்வு. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன நாகவத்தை தோட்டத்தில் சுமார் 100 வருடத்திற்கு மேல் பழைமை வாய்ந்த பாரிய ஆல மரத்தின் பாரியகிளை ஒன்று…

நாட்டின் இறையாண்மையில் கைவைக்க யாரிற்கும் இடமளிக்க மாட்டேன்!!

வரலாற்று சிறப்பு மிக்க மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியன் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமித்தமை தொடர்பில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றி தெரிவிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்திக் அன்னமாள் வருடாந்த திருவிழா!! (படங்கள்)

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்திக் அன்னமாள் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள் அவர்களின் வருடாந்த திருவிழாவும் திருச்சொரூப பவனியும் கொட்டும் மழையில் மிகவும் சிறப்பாக இன்று ( 11…

ஜூலியன் அசான்ஜை விடுவிக்க கோரி ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்.!! (படங்கள்)

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுவிக்க கோரி ஹட்டன் நகரில் இன்று (11) கவயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வல்லரசு நாடுகள் நான்காம் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதன் உலக தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதனை வெளியிட்டமைக்காக இன்று…

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சிக்கு எதிராக வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தன் நட்பு நாடான தென்கொரியாவுக்கு சென்றார். அப்போது அவரை கொரிய எல்லையில், ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்ட பகுதியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இணக்கமான முறையில்…

ஊழல் வழக்கில் பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை..!!

மத்திய அமெரிக்க நாடு பனாமா. இந்த நாட்டில் 2009-2014 ஆண்டுகளில் அதிபராக இருந்தவர், மார்ட்டினெல் (வயது 67). இவர் பதவியில் இருந்தபோது, போட்டி அரசியல்வாதிகளை அச்சுறுத்துவதற்காக தனியார் உரையாடல்களை பதிவு செய்வதற்கு அரசு நிதியை தவறாக பயன்படுத்தி…

வவுனியாவில் மென்பந்து சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்தார் சீ.வி!! (படங்கள்)

வவுனியாவில் இளைஞர்கள் எழுச்சிக்கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்தார் சீ.வி வவுனியாவில் இளைஞர்கள் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியை வடமாகாண முன்னாள்முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளருமான…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-150)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-150) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கடந்த ஆட்சி மாற்றம் பணத்திற்காக நடந்த ஆட்சி மாற்றம்: சிவசக்தி ஆனந்தன்!!

கடந்த ஆட்சி மாற்றம் பணத்திற்காக நடந்த ஆட்சி மாற்றம்: இம் முறை தமிழ் தரப்புக்கள் ஒன்றினைந்து முடிவெடுக்க வேண்டும் : வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் சீற்றம் வவுனியா கற்பகபுரம் நியூ வன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (11.08.2019) இடம்பெற்ற…

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ; யாழில் வெடி!! (படங்கள்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை ஆதரவாளர்கள் யாழில் வெடி கொழுத்தி கொண்டாடினர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச…

இலங்கையில் முதலாவது வாகன தயாரிப்பு தொழிற்சாலை வெலிப்பென்னவில்!!

இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இலங்கையின் ஐடியல் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை இலங்கையில் முதல் முறையாக ஆரம்பிக்கவுள்ளது.…

ஏ.எல். பரீட்சையில் இந்துநாகரிக மாணவர்களுக்கு ஏமாற்றமா?

இந்த வாரம் வேறு ஒரு விசயத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்ல இருந்தேன். ஆனால், இது கொஞ்சம் சீரியஸ் மாற்றர். கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைதான் மாணவர்களின் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் பரீட்சை. அந்தப் பரீட்சையில் இந்து நாகரிகம் பாடத்திற்குத்…

என்னால் தமிழர்களை ஏமாற்ற முடியாது – அனந்தி!!

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் எல்லாம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பிரேத பரிசோதனை செய்வதற்கு வரக் கூடாது காணாமற் போனோர்…

ஐ.தே.கவின் புதிய கூட்டணியில் கைச்சாத்திட அவசரப்படவில்லை!!

ஐக்கிய தேசிய முன்னிணியின் புதிய கூட்டணியில் அவசரப்பட்டுக் கைச்சாத்திடப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள், கட்சிகளின் கொள்கைத்…