;
Athirady Tamil News
Daily Archives

12 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-154)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-154) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஜம்மு-காஷ்மீரில் இன்று ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடைபெறவில்லை: போலீஸ் அதிகாரி..!!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்ரீத்…

விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள்- வீடியோ வைரல்..!!

லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் திடீரென பயணிகள் சற்றும் எதிர்பாராத விதமாக, மேற்கூரையில் இருந்து , மழை கொட்டி தீர்த்தது. அங்கு 15 நிமிடங்களுக்கும் மேலாக மேற்கூரையில் விரிசல் விழுந்து மழை வரவே, அங்கு தண்ணீர் தேங்கி சிறிய குளம்…

நட்சத்திர ஓட்டலில் 102 நாட்கள் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் எஸ்கேப் ஆன நபர்..!!

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டல். சமீபத்தில், இந்த ஓட்டலில் சங்கர் நாராயணன் எனும் தொழிலதிபர் ஒருவர் தங்கியுள்ளார். இவர் மொத்தம் 102 நாட்கள் அந்த ஓட்டலில் தங்கி உள்ளார்.…

காஷ்மீருக்கு வாருங்கள்: ராகுல் காந்திக்கு ஆளுநர் அழைப்பு..!!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின்…

டிரம்புக்கு எதிராக வெனிசுலாவில் நாடு தழுவிய கையெழுத்து இயக்கம்..!!

வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக காய்நகர்த்திய எதிர்க்கட்சி தலைவர் குவைடோ, தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார். பாராளுமன்றம் எதிர்க்கட்சியின்…

வயநாடு மக்களை பார்க்கும்போது இதயம் நொறுங்குவதுபோல் உள்ளது – ராகுல்காந்தி..!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்து உள்ளது. வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு…

டெல்லி-ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை: பியூஷ் கோயல்..!!

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமையில், கோவா, அரியானா, உத்தர பிரதேச மாநில முதல்வர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் உள்ளடங்கிய குழு 3 நாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்றது. இருநாட்டு வணிக ரீதியான உறவுகளை…

வவுனியாவில் சிறுவர் கலாசார விழா!! (படங்கள்)

தமிழர் கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வவுனியாவில் சிறுவர் கலாசார விழா தமிழர், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாசார விழா ஒன்று வவுனியா எல்லப்பர் மருதங்குளம் அபிவிருத்தி சங்க வளாகத்தில் இடம்பெற்றது.…

வவுனியா குருமன்காட்டில் குழு மோதல்: ஏழு பேர் கைது!! (படங்கள்)

வவுனியா குருமன்காட்டில் இன்று இரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருமன்காடு பகுதியில் இன்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து…

லடாக் எல்லையில் பாக். போர் விமானங்கள் நடமாட்டம் அதிகரிப்பு – இந்திய ராணுவம்…

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீரை சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும்…

மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு..!!

மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80 ஆயிரத்துக்கும்…

கல்லீரல் அழற்சியை தடுப்பது சுலபம்! (மருத்துவம்)

கல்லீரலில் வைரஸ் கிருமித்தொற்றால் உண்டாகும் அழற்சியை கல்லீரலழற்சி என்று சொல்கிறோம். இப்பிரச்னை தானாகவே குணமடைய கூடியதாகவோ, நீடித்த கல்லீரலழற்சியாகவோ, வடுவாகவோ, கல்லீரல் புற்றாகவோ மாறவும் வாய்ப்புள்ளது. கல்லீரலில் நோயுண்டாக்கும் வைரஸில்…

நடுக்கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பல்- 28 பேர் உயிருடன் மீட்பு..!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பல் இன்று காலை 11.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், கப்பலில் இருந்த பணியாளர்கள் 29 பேர் உயிரை காக்க கடலில் குதித்தனர். கடலில் தத்தளித்த அவர்களில்…

சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட நிகழ்வு பதுளையில்…!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட நிகழ்வு பதுளையில் ஆரம்பமாகியுள்ளது. பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. மாலை 4.30 மணி அளவில் சஜித் பிரேமதாச அந்த இடத்தை சென்றடைந்தார்.…

அதிக போதையால் யாத்திரை சென்றவர்களுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையே மோதல்!!

மித்தெனியவில் இருந்து தம்புள்ள பகுதிக்கு சமய வழிபாடுகளில் ஈடுபட வருகை தந்தவர்களுக்கும் தம்புளை பகுதி வீடொன்றில் வசித்த சிலருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் தம்புளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

நாட்டுக்கு மிக முக்கியமானது ஜனாதிபதி தேர்தல் அல்ல – புதிய அரசியல் யாப்பே ஆகும்!!

தற்போதைய சூழலில் நாட்டுக்கு மிக முக்கியமானதாக தேவைப்படுவது ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் மாறாக புதிய அரசியல் யாப்பு எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல்…

பராமரிப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து: 5 குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் 24 மணிநேரமும் இயங்கும் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த மையத்தில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பராமரிப்பதற்காகவும்,…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-153)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-153) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் பலத்த காயம்!! (படங்கள்)

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் வீட்டின் பின்புறம் இருந்த கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணியளவில் வீட்டின் சமையலறையில் இரு பெண்கள் சமைத்துக்கொண்டிருந்த…

தேர்தலில் தமிழ் மக்களுக்கு என்னென்ன செய்யவுள்ளோம் -சி.வி.கே.சிவஞானம்!!

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கு என்னென்ன செய்யவுள்ளோம் என சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக சொல்லக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்.அத்துடன் தேர்தலில் போட்டியுடவுள்ள அனைத்து…

பஸ்ஸில் மோதிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

இரத்தினபுரி, தீப்பிட்டிகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று, தனியார் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பஸ்ஸில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் மோதுண்ட நபரை…

லொறி ஒன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி!!

ஹப்புதலை, அவிஸ்ஸாவெல்ல - செங்கலடி பிரதான வீதியின் கீழ் பிளக்வூட் பிரதேசத்தில் லொறி ஒன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது லொறியின் சாரதியும், லொறியில் பயணித்த மற்றுமொரு நபரும் படுகாயமடைந்த நிலையில்…

கேரளா நிலச்சரிவு: ஒரு வயது மகனை இறுகப் பற்றியபடி உயிரிழந்த தாய்..!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்து உள்ளது. வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக…

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி..!!

நைஜீரியாவின் மைடுகுரி நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது குபியோ கிராமம். இதன் அருகில் உள்ள ராணுவ தளத்தில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய மேற்கு ஆப்பிரிக்க மாகாணத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்களும் 3…

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு!! (படங்கள்)

அட்டன் - கொழும்பு பிரதான வீதியின், தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுபடுத்தப்பட்டுள்ளது. கினிகத்தேனை, தியகல பகுதியில் உள்ள மண்மேடு பகுதியே இவ்வாறு சரிந்த வண்ணம்…

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!! (படங்கள்)

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 12.08.2019 அன்று காலை மதியம் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை…

பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள்..!!

எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய…

அல்லை விவசாயி இயற்கை விற்பனை நிலையம் யாழில் திறப்பு!! (படங்கள்)

அல்லை விவசாயி கிரிசனின் இயற்கை விவசாய விற்பனை நிலையம் இன்று 12.08.2019 மதியம் 12.30 மணியளவில் இலக்கம் - 384 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து…

தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூல் பருத்தித்துறையில் வெளியீடு! (படங்கள்)

பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால் 1843, 1874 ஆம் ஆண்டுகளில் தொகுத்து வழங்கப்பட்டிருந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூலினை விருபா குமரேசன் மற்றும் அ.சிவஞானசீலன் ஆகியோரால் மீள்பதிப்பு செய்யப்பட்டு தமிழ்ப் பழமொழிகள் அகராதி தொகுப்பாக வடமாகாண…

பருவநிலை மாற்ற விழிப்புணர்வு பணியில் தீவிரமாக களமிறங்கும் தென் ஆப்பிரிக்க பள்ளி…

சர்வதேச இளைஞர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இளைஞர்களை நெறிப்படுத்தி ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தி சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து கவுரவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த தினத்தையொட்டி…

2,1/2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!!

நுரைச்சோலை, தயீப் நகர் பகுதியில் இரண்டரை வயதான குழந்தை ஒன்று வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. கிணற்று நீரில் முழ்கிய குழந்தை மூச்சு திணறால் அவதிப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் கல்பிட்டி வைத்தியசாலையில்…