;
Athirady Tamil News
Daily Archives

13 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-157)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-157) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

இந்து-பாகிஸ்தான் கருத்து: சசிதரூருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது கொல்கத்தா ஐகோர்ட்..!!

இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் சந்திக்கும் மிரட்டல்கள் என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட திருவனந்தபுரம் எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் பேசுகையில்,…

ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு..!!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. அம்மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு…

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரெயில் என்ஜின் தயாரிப்பு..!!

இந்தியாவில் தயாரிப்போம் என அழைக்கப்படும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் செப்டம்பர் 25, 2014 இல் அறிமுகப்படுத்தினார். இது தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்கவும், உலக அளவில் இந்தியாவை மாபெரும் உற்பத்தி மையமாக்கும் நோக்கிலும்…

பயமா? எனக்கா?… -பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி பகிர்ந்த அசத்தலான தகவல்கள்..!!

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம், காட்டுக்குள் வன விலங்குகளின் தன்மை என்ன? என்பது…

‘நேர் கொண்ட பார்வை’ (கட்டுரை)

நாங்கள், பாடசாலையில் கல்வி கற்ற காலம்; அன்று தமிழ்ப் பரீட்சை; ‘நான் விரும்பும் பெரியார்’ பற்றி எழுதுமாறு கட்டுரை எழுதும் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, ‘நான் விரும்பும் பெரியார் மஹாத்மா காந்தி’ எனத் தொடங்கி, விரல்கள் எழுதிச்…

ம.வி.மு ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தமது தீர்மானத்தில் நிலையாக இருக்கும் வேண்டும்!!

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க மக்கள் விடுதலை முன்னணி எடுத்துள்ள தீர்மானம் குறித்து மகிழ்ச்சி அடைவவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாமில் கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

சஜித் பிரேமதாசவுடன் போட்டி போடக் கூடிய வல்லமை கோட்டாவுக்கு இல்லை !!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் சஜித் பிரேமதாசவுடன் போட்டி போடக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய…

காஷ்மீருக்கு வருகிறேன், சுதந்திரமாக நடமாட ஏற்பாடு செய்யுங்கள் – கவர்னருக்கு ராகுல்…

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின்…

மலையகத்தில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை…

ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக ஐ.ம.சு.மு இருக்கும் !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் 2020 இல் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு…

நான் நிதி அமைச்சராக இருந்த போது தான் பிரச்சார செலவு நிதியை குறைத்தேன்!!

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்திலும் விரைவான அபிவிருத்தியை செயற்படுத்துவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர்…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின்…

காற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி…!!

கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, கார்வார், மங்களூரு, குடகு, ஹாசன், மைசூரு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின.…

எழுச்சி கிண்ணத்தை சுவீகரித்தது வவுனியா ஜங்பைட் விளையாட்டுக் கழகம்!! (படங்கள்)

இளைஞர் எழுச்சி கிண்ணத்தை சுவீகரித்தது வவுனியா ஜங்பைட் விளையாட்டுக் கழகம் 2019 ஆம் ஆண்டுக்கான இளைஞர் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியில் வவுனியா, ஜங் பைட் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை சுவீகரித்து. வவுனியா மாவட்ட தமிழ் மக்கள்…

காஷ்மீர் விவகாரத்தில் நம்மை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்: பாகிஸ்தான் மந்திரி புலம்பல்..!!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை பாகிஸ்தான் துண்டித்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் தடைபட்டது. இதனால்…

நோர்வூட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு!! (படங்கள்)

நோர்வூட் நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு காரணமாக 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் 9ம் இலக்க லயன் குடியிருப்பின்…

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: பட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கிங் தெருவில் இன்று மர்ம நபர் ஒருவர், பொதுமக்களை குறிவைத்து கத்தியால் குத்த முயன்றுள்ளார். அந்த நபரின் கையில் கத்தியைப் பார்த்ததும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் திடீர் பரபரப்பு…

ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபை எம்.பி. ஆகிறார் – வேட்பு மனு தாக்கல் செய்தார் மன்மோகன்…

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்தாண்டு காலம் நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னராக பதவி வகித்த பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங், உலகப் பொருளாதர மந்தநிலையை…

எங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம்…. -பெங்களூரில் அரங்கேறிய சோகம்..!!

பெங்களூரைச் சேர்ந்தவர் சித்தையா(48). இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மானசா(17) பன்னிரெண்டாம் வகுப்பும், பூமிகா(15) பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். மானசா, நேற்று முந்தினம் வாட்ஸ் அப்பில்…

சீனாவை தாக்கிய லெகிமா புயல்- பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு..!!

சீனாவின் செஜியாங் மாகாணத்தை கடந்த சனிக்கிழமை லெகிமா புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 190 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடல்…

கிளிநொச்சியில் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும்!! (படங்கள்)

கிளிநொச்சியில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும் நிகழ்வு சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்துமாநாடும் முத்தமிழ் சங்கமமும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்டபத்தில் எதிர்வரும் 18/08/2019 ஞாயிற்று கிழமை…

சீரற்ற வானிலை – களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு !!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை…

கடலில் தத்தளித்த 2 ரஷ்ய பிரஜைகளை கடற்படையினர் மீட்பு!!

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். தெவுந்தர, தலல்ல கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினரும் கடற்படையின் நிவாரணப்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-156)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-156) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

புளொட் சுவிஸ் “வீரமக்கள் தினத்தை” முன்னிட்டு, “கிளிநொச்சி சக்தி சிறுவர்…

புளொட் சுவிஸ் "வீரமக்கள் தினத்தை" முன்னிட்டு, "கிளிநொச்சி சக்தி சிறுவர் இல்லத்திற்கு" உதவி..! (படங்கள் &வீடியோ) கடந்த நான்காம் திகதி "புளொட்" ஐரோப்பிய ஒன்றியம் சார்பில், மறைந்த கழக செயலதிபர் மற்றும் கழகத் தோழர்கள், அனைத்து இயக்கப்…

அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் போக்குவரத்து தடை!! (படங்கள்)

அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ கொலனி பகுதியில் 13.08.2019 அன்று மாலை 3.30 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் மண்சரிவை…

கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்!! (படங்கள்)

செட்டிகுளத்தில் சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் விளையாடிக் பெகாண்டிருந்த 8 வயது சிறுவன் மரணம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம்…

வவுனியாவுக்கு புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்!!

வவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்.பி. வெளிகள தனது கடமைகளைப் பொறுப் பேறற்றுக் கொண்டார். களுத்துறை மாவட்டம் ஹொறண பகுதியைச் சேர்ந்த நயன் பிரசன்ன வெளிகள, வவுனியாவின் 22ஆவது தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக…

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு செல்லும் பேருந்து சேவை ரத்து -இந்தியா பதிலடி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையிலும் இது குறித்த விவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த…

அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது!!

அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது: முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என முன்னாள் வடமகாண…

கர்நாடகத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம்- எடியூரப்பா..!!

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. கடலோர பகுதிகளான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. ஆனால் பெங்களூரு உள்பட மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மாநிலம்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 8488 சாரதிகள் கைது!!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 155 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.…