;
Athirady Tamil News
Daily Archives

14 August 2019

கேரள விவசாயிகளின் கடனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் – ரிசர்வ் வங்கிக்கு…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கேரளா மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக…

தொண்டை குழியில் சிக்கிய பல் செட்.. அதிர்ந்த மருத்துவர்கள்… -என்ன நடந்தது?..!!

இங்கிலாந்தில் எர்மவுத் நகரில் தனியார் பல்கலைக்கழக மருத்துவமனையில் 72 வயதுடைய முதியவர் ஒருவர், தொண்டையில் வலி இருப்பதாகவும், இருமினால் ரத்தம் வருவதாகவும் கூறி சேர்ந்துள்ளார். மேலும் மூச்சு சீராக விட முடியவில்லை எனவும்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-159)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-159) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

காஷ்மீர் விவகாரம்- ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு…

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைகளின் பயிற்சி மையத்தை அழித்த ராணுவம்..!!

ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணம், பராகி பராக் மாவட்டத்தில் உள்ள தகாப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில்,…

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது..!!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானின் எப்-16 ரக விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றன. இவற்றை இந்திய…

ரஷ்ய பாதுகாப்பு மந்திரி சென்ற விமானத்தை இடைமறித்த நேட்டோ விமானத்தால் பரபரப்பு: வீடியோ…

ரஷியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று பால்டிக் கடல் பரப்பில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் பயணம் செய்தார். லிதுவேனியா நாட்டின் வான் பகுதியை ரஷிய பாதுகாப்பு மந்திரி பயணித்த விமானம்…

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு..!!

இந்தியாவில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நேற்றிரவு ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம்…

பாகிஸ்தானில் சோகம் – சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது கில்ஜித்- பால்டிஸ்தான் பகுதி. பாகிஸ்தானில் இன்று 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கில்ஜித்- பால்டிஸ்தான் பகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சியை பார்க்க ஏராளமானோர்…

தமிழர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே தெற்கு அரசியல்வாதிகளின் சிந்தனை !!

கருணா உடனும் டக்ளஸ் உடனும் கூட்டுச் சேருவது கடினம் எனவும் அதனை மக்கள் விரும்பவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. அந்த கூட்டணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதனை…

மடு மாதா திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!!

மன்னார், மடு மாதாவின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நீர்கொழும்பில் இருந்த விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இன்று காலை 7.30 க்கு புறப்பட்ட குறித்த ரயில் குரண, கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, ராகமை,…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 8635 சாரதிகள் கைது!!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.…

பல வருடங்களாக அனுமதியற்ற முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது!!

சிறிகதுயாய பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுவந்த 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் பல வருடங்களாக சிறிகதுயாய பிரதேசத்தின் 503 ஆம் பகுதியில் சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக…

ஆங்கில மருத்துவ டாக்டர்களில் 57 சதவீதம் பேர் போலிகள் – மத்திய சுகாதாரத்துறை…

இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்திருக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர்கள் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ கவுன்சிலில் நாடு…

கஞ்சிபான இம்ரானுடன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பு? !!

மாகல்கந்தே சுனந்த தேரர் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிலர், தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் என்ற திட்டமிட்ட குற்றச் செயல்களில்…

அனைவருக்கும் பொதுவான நீதி கட்டமைப்பை உருவாக்க வேண்டும்!!

இந்து சமூத்திரத்தின் போட்டி மிகு பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க உள்ளக தேசிய இராஜதந்திரிகள் பயிற்சி நிறுவனத்தில் நேற்று (13)…

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்காது!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்கபோவது இல்லை எனவும் வெறுமனே அவர் பெயரளவில் ஜனாதிபதியாக இருப்பார் என நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (13) நடைப்பெற்ற ஊடகவியலாளர்…

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஜனாதிபதியை அழைப்பதற்கான திகதி அறிவிப்பு?

உயிரித்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஜனாதிபதியை அழைப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என அந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி…

ஜப்பானில் புயல் எச்சரிக்கை: விமான சேவை ரத்து..!!

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கார்ஷோ என்ற புயல் உருவாகியுள்ளது. அப்புயல் நாளை கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 144 கி.மீ வேகத்தில் கனமழையுடன் கூடிய பயங்கர காற்று வீசும் என…

அதிக விலைக்கு ஓட்டல் பண்டங்கள் விற்றால் விளக்கம் கேட்கப்படும் – மத்திய மந்திரி…

சமீபத்தில் நடிகர் ராகுல் கோஷ் சண்டிகாரில் உள்ள மேரியட் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். அவர் 2 வாழைப்பழம் சாப்பிட்டதற்கு ரூ.442 பில் வந்திருந்தது. இதுபற்றி அவர் விமர்சித்து இருந்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒருவர் 2…

யாழ். பல்கலை. மாணவர்கள் நாளை வகுப்புப் புறக்கணிப்பு!!

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளை 15ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று 13ஆம் திகதி யாழ்ப்பாண…

அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஒரு வருட சிறை..!!

இந்தியாவைச் சேர்ந்தவர் விஷ்வநாத் (27). இவர் அமெரிக்காவில் ஸ்டூடண்ட் விசாவில் தங்கி படித்து வருகிறார். இவர் நியூ யார்க் மாநிலம் அல்பானி நகரில் உள்ள புனித ரோஸ் கல்லூரியில் உள்ள கணினிகளை சேதப்படுத்தியதாக கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி கைது…

அனலைதீவு ஐயனார் தேர்!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.அனலைதீவு ஐயனார் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் கடந்த 09 நாட்கள் நடைபெற்று இன்றைய தினம்…

காஷ்மீர் சட்டசபைக்கு மார்ச் மாதம் தேர்தல் – மத்திய அரசு முடிவு..!!

காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி- பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்-மந்திரியாக மெகபூபா முப்தி இருந்து வந்தார். 2018 ஜூன் மாதம் பாரதிய ஜனதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து மெகபூபா ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 6 மாதம்…

காஷ்மீர் பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றும் 2 பெண் அதிகாரிகள்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தகவல் தொடர்பு இயக்குனராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சயித் செஹ்ரிஸ் அஸ்கர் நியமிக்கப்பட்டார். டாக்டராக இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஸ்ரீநகரை…

ஆணின் சடலம் மீட்பு – பொலிஸார் பல கோணங்களில் விசாரணை!! (படங்கள்)

அட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில் உள்ள நீரோடையிலிருந்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் 14.08.2019 அன்று காலை மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.…

பியர் கிரில்ஸின் கேள்விகளுக்கு பிரதமர் மோடியின் பதில்கள் – முழுத்தொகுப்பு..!!

“வாவ்...” என்று வியக்காமல் இருக்க முடியாது, அதைப் பார்த்தவர்களுக்கு. ஏன், அவரது அரசியல் எதிரிகள்கூட அட, 68 வயதில்கூட மனிதர் இத்தனை துணிச்சலுடன் ஆபத்தோடு கை குலுக்கி வந்திருக்கிறாரே என மனதுக்குள் வியந்து பாராட்டி இருப்பார்கள்.…

மண்சரிவு காரணமாக 19 குடும்பங்களை சேர்ந்த 89 பேர் பாதிப்பு!! (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கமைய லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தில் 13.08.2019 அன்று இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 19 வீடுகளைக்…

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விபத்து : இருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (14.08.2019) காலை 10.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ9 வீதியுடாக யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் திடிரேன பிறேக்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-158)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-158) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் மாணவர்களுக்கு அஞ்சலி!!

செஞ்சோலை வளாகத்தில் உயிர்நீர்த்த மாணவர்களின் நினைவாக விமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு செஞ்சோலை வளாகத்தில் விமான தாக்குதல் நடைபெற்ற இடத்தில், தாக்குதல் நடந்த நேரமான காலை 6.05…

வாக்காளர் பட்டியலை 23 இல் பார்வையிடலாம்!!

தேர்­தல் வாக்­கா­ளர் பட்­டி­யலை எதிர்­வ­ரும் 23 ஆம் திகதி தொடக்­கம் பார்­வை­யிட முடி­யும் என்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்தின் தேர்­தல் பிரிவு தெரி­வித்­துள்­ளது. “இந்த ஆண்­டுக்­கான வாக்­காளர் பட்­டி­யல் தயா­ரிக்­கும் பணி­ கள் கடந்த…

பண்டாரிக்குளம் அருள்மிகு சிறி முத்துமாரி அம்மள் ஆலய ரததோற்சவம்!!! (படங்கள்)

சிறப்பாக இடம்பெற்ற பண்டாரிக்குளம் அருள்மிகு சிறி முத்துமாரி அம்மள் ஆலய ரததோற்சவம் வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் ரததோற்சவத் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த…

வவுனியாவில் பிரதமரின் வருகையினை எதிர்த்து போராட்டம்!! (படங்கள்)

நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று(14.08.2019) கவனயீர்ப்பு போராட்டமோன்றினை முன்னேடுத்திருந்தனர். வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக…