;
Athirady Tamil News
Daily Archives

15 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-163)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-163) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி..!!

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில்…

சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவரை கத்தியால் குத்திய கசாப் கடை ஊழியர் கைது..!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள காரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனவர் மகன் இர்பான் (வயது20). இவர் நேற்று மதியம் கிருஷ்ணகிரி கே.ஏ. நகர் பகுதியில் உள்ள தர்காவிற்கு வந்துள்ளார்.அப்போது, தர்காவின் அருகே நின்று, ஓசூர், சாந்தி நகர் பகுதியை…

இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த பாகிஸ்தான்..!!

இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள்…

திருக்குறுங்குடி அருகே டிராக்டர் மீது பைக் மோதி விவசாயி பலி..!!

களக்காடு அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் மைக்கேல் பூபதி (வயது 64), விவசாயி. இவர் கடந்த 3-ந் தேதி வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றார். மாலையில் அங்கிருந்து பைக்கில் ஊருக்கு திரும்பி…

கரூரில் தாய் திட்டியதால் மகள் தற்கொலை..!!

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது29). இவரது மனைவி ஹேமலதா (வயது25). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு பிரீத்திக் (வயது7), கார்த்திக் (வயது6) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவரும் படித்து வருகின்றனர்.…

மிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி.!!

ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோலுக்கு யூரல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை…

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் பதிலடி: 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி..!!

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பாகிஸ்தான் ராணுவ அத்துமீறலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பாக். வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து வடக்கு ராணுவ…

மக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்:…

இந்தியாவின் 73-வது சுதந்திரம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றினார். அப்போது மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை…

இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல- டிரம்ப்..!!!

அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து, வரிவிதிப்பு மன்னனாக திகழ்வதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் அங்கு…

வவுனியாவில் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள்!! (படங்கள்)

வவுனியாவில் இடம்பெற்ற தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டது அண்மையில் இடம்பெற்ற தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய…

யாழ். சர்வோதய வளஅபிவிருத்தி நிலையம் Dr. A.T.ஆரியரட்னவினால் திறப்பு!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் சர்வோதய "நேயகம்" வளஅபிவிருத்தி நிலையம் Dr. A.T.ஆரியரட்னவினால் திறப்பு யாழ்மாவட்ட சர்வோதய மாவட்ட இணைப்பாளர் திரு .சீ.யுகேந்திரா தலமையில் கலாநிதி ஏ.ரி.ஆரியரட்னவினால் சர்வோதய நேயகம் வள அபிவிருத்தி நிலையம்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று(15.08.2019) மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய…

டெல்லி மாநகர பஸ்களில் பெண்களுக்கு இலவசம் – கெஜ்ரிவால் அதிரடி..!!

பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. அங்கு சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, டெல்லியில் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல் மந்திரி கெஜ்ரிவால்…

காஷ்மீரிகளும், பாகிஸ்தானியர்களும் ஒன்றுதான் – பாகிஸ்தான் ஜனாதிபதி ஆல்வி சர்ச்சை…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து உள்ளது. மேலும் காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதனால் காஷ்மீர், யூனியன் பிரதேசம் என்ற வகையில் மத்திய…

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் 6 வயது சிறுமி பலி!!

கற்பிட்டி அம்மா தோட்டம் 31 வது கட்டை பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற வீதி விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிவாசல்துறை, முசல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா றுஸ்னா (வயது 6) எனும் சிறுமியே…

ஜனாதிபதியின் வேண்டுகோள் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய நீதிபதி குழு நியமனம்!!

எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவ செய்யுமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு…

மேல்சபை எம்.பி. பதவி – மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்வு..!!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் கடந்த 1991-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து தொடர்ந்து 28 ஆண்டுகளாக அவர் அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு…

காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது – இம்ரான்கான் புலம்பல்..!!

காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு ஆதரவாக உலக நாடுகளை திரட்ட முயன்றது. ஆனால் அதில் தோல்வியடைந்துள்ள அந்த நாடு, தற்போது இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆற்றாமையை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-162)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-162) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

முப்படைகளுக்கும் ஒரே தளபதி – பிரதமர் மோடி புதிய அறிவிப்பு..!!

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றும்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இன்று 6-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது சில அறிவிப்புகளை…

JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது !!

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

மனைவியை கொலை செய்த நபர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

ஆணமடுவ, ரம்பாவெவ பகுதியில் கயிற்றின் உதவியுடன் மரத்தில் தொங்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதடைய ஆணமடுவ, நேபடவெவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் கடந்த 8 ஆம் திகதி தனது மனைவியை கோடரியால் தாக்கி…

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 8717 ஆக அதிகரிப்பு!!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 82 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.…

திருப்பதியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்க விரைவில் தடை – சிறப்பு அதிகாரி…

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வாராந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தலைமை தாங்கி பேசினார். திருமலை இயற்கை மிகுந்த நகரம். 6 மலைகளை கடந்து 7-வது மலையில் எழுந்தருளியிருக்கும்…

73வது சுதந்திர தினம் – ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து..!!

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். இதேபோல், இந்தியாவின் பல்வேறு…

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து !!

புத்தளம் - மன்னார் வீதியின் நான்காம் கட்டை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த 3 இளைஞர்களே இவ்வாறு…

இந்தியாவின் சுதந்திர தினம்!! (படங்கள்)

இந்தியாவின் சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துனைதூதரகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இந்திய துனைதூதுவர் க.பாலசந்திரன் தலமையில் நடைபெற்ற நிகல்வில் இந்திய தேசிய கொடி எற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த…

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது!!

பொலன்னறுவை உடவெல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்ட விசேட சுற்றிவளைப்பு பிரிவு மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மேற்படி…

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா; 5 அதிகமான மக்கள் வருகை!! (படங்கள்)

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதிவணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ…

ஜம்மு காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக்.!!

நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ…

370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவானது – பிரதமர்…

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் மோடி. அதில் அவர் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு…

தென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி..!!

தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இங்கு ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் அஜித் டயஸ் மற்றும் அமரசேன !!

மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதியில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் சில அரச நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய சாட்சியம் வழங்க ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஜித் டயஸ் இன்று…