;
Athirady Tamil News
Daily Archives

16 August 2019

கடன் தொல்லை: நான்கு பேரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர்..!!

மைசூர் நகரின் தட்டாகல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சாரியா ஒரு ஜோதிடர். ஓம் பிரகாஷ் தனது குடும்பத்துடனும் சில நண்பர்களுடன் கடந்த செவ்வாயன்று குண்டுல்பேட்…

உத்தரகாண்டில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வினோத திருவிழா..!!

இந்தியாவில் பலவிதமான கலாசாரங்கள் உள்ளன. அவற்றுக்கு ஏற்ப மக்களின் பண்டிகை முறைகளும் மாறுபடுகின்றன. பிரமாண்டமான திருவிழாக்கள் முதல் ரத்தத்தை உறைய வைக்கும் படுபயங்கர திருவிழாக்கள் வரை நம் மக்களின் வித்தியாசமான பண்டிகைகள் ஏராளம். இந்த…

விலங்குகள் போல் கூண்டில் இருக்கிறோம்- மெகபூபாவின் மகள் குமுறல்..!!

ஜம்மு-காஷ்மீரில் 12வது நாளாக உயர்மட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்து வைக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் முதலமைச்சர்கள் முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்…

தமிழரசுக் கட்சியின் ஜனநாயகப் போக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்!! (கட்டுரை)

முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்தான், தாம் முழுநேரப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் காலத்தில், பகுதி நேரமாகத்தான் அரசியலில் ஈடுபட்டதாகவும்…

மகாராஷ்டிராவில் கனமழை: 4 மாவட்டங்களில் 54 பேர் உயிரிழப்பு..!!

பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே பகுதியைச் சேர்ந்த சாங்க்லி, கோல்ஹாபூர், சத்தாரா, புனே மற்றும் சோலாபூர் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் தனித்துவிடப்பட்டு தீவு…

மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் நாயினால் கண்டுபிடிப்பு !!

பதுளை பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 30 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை தோட்ட உரிமையாளர்…

1 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!!

தலை மன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் இன்று (16) காலை கடற்டையினர் மேற்கொண்ட சோதனையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ´ஐஸ்´ ரக போதைப் பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…

ஐக்கிய தேசியக் கட்சி மூன்று பிரிவுகளாக பிளவுப்படும்!!

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் நாட்களில் மூன்று பிரிவுகளாக பிளவுப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித்தின் அணியாக ஒன்றும், பிரதமர் ரணிலின் அணியாக…

யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் இல்லை!!

“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 25 வைத்தியசாலைகளில் தற்போதுவரை மருத்துவர்கள் இல்லை, அவர்கள் கஷ்ரப் பிரதேசங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர்” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தார் யாழ்ப்பாணப் பிராந்திய மருத்துவ அதிகாரி.…

உணவு பாதுகாப்பு உணவு சுகாதாரம் தொடர்பான செயலமர்வு!! (படங்கள்)

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் உணவு பாதுகாப்பு உணவு சுகாதாரம் தொடர்பான செயலமர்வு வவுனியா பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் வவுனியா நகரிலுள்ள உணவு கையாளும் நிலையங்களில் காணப்பட்ட சுகாதாரமற்ற நிலைமைகளை பரிசோதனை மேற்கொண்டு…

பொருளாதாரம் இல்லாத சமூகம் சுதந்திரத்தினை பெறமுடியாது – ஆளுநர்!! (படங்கள்)

பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது – ஆளுநர் ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அடிப்படையாக இருக்கவேண்டிய பொருளாதார சுதந்திரம் வேண்டும். பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு…

கடும் வரட்சிக்கு பின்னர் வவுனியாவில் மழை! (படங்கள்)

கடும் வரட்சிக்கு பின்னர் வவுனியாவில் மழை! மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 1.00 மணி…

உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது..!!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 138 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இங்கு 133 கோடி மக்கள் உள்ளனர். ஆனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த கடும் முயற்சி காரணமாக அங்கு மக்கள்…

சில்லறைப் பணத்திற்கு பதிலாக ரொபி: மக்கள் விசனம்!!

வவுனியா வர்த்தக நிலையங்களில் மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக ரொபி: மக்கள் விசனம் வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக ரொபி வழங்கப்படுவதாக மக்கள்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-165)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-165) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்..!!

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். அமெரிக்க அதிபர் டொனல்ட்…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி..!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அலபாமா மாகாணம் அமைந்துள்ளது. அம்மாகாணத்தின் தலைநகரான மாட்கோமரி நகரில் அலபாமா மாநில பல்கலைக்கழகம் உள்ளது. இன்று அப்பல்கலைக்கழகத்திற்கு அருகில் வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த…

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கண்டுகொள்ளாத வவுனியா பொலிஸார்!! (படங்கள்)

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கண்டுகொள்ளாத வவுனியா பொலிஸார் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை 15 நாட்கள் கடந்தும் பொலிஸார் நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உதிர்த்த…

பிளாஸ்ரிக் மீள் சுழற்சி தொடர்பான வழிப்புணர்வு!! (படங்கள்)

பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை மற்றும் அதன் மீள் சுழற்சி தொடர்பான வழிப்புணர்வு செயற்பாடு வவுனியா நகரசபையிலும், நகர்ப்பகுதியிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் தலைவர் இ. கௌதமன் தலைமையிலான குழுவினரால், வவுனியா…

“எருமை சாணி” பல இலட்சம் பேரைக் கவர்ந்த, பிக்பாஸ் நகைச்சுவை கிரிக்கெட்..…

"எருமை சாணி" பல இலட்சம் பேரைக் கவர்ந்த, பிக்பாஸ் நகைச்சுவை கிரிக்கெட்.. (வீடியோ) "எருமை சாணி" பல இலட்சம் பேரைக் கவர்ந்த, பிக்பாஸ் நகைச்சுவை கிரிக்கெட் வீடியோவானது ஒருவாரத்துக்குள் இருபத்தைந்து இலட்சம் மக்களுக்கு அதிகமாக பார்வையிட்டு…

போன் ஒட்டு கேட்பு விவகாரம்- குமாரசாமிக்கு எதிராக திரும்பிய காங்கிரஸ்..!!

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி எடுத்த போது அதில் இருந்து தப்பிக்க குமாரசாமி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார். ஆனாலும், அவரால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. பாரதிய ஜனதா…

சிரியாவில் பயங்கரவாதிகளிடம் இருந்து 2 முக்கிய கிராமங்களை மீட்டது ராணுவம்..!!

சிரியா நாட்டில் உள்ள இட்லிப் மாகாண பகுதிகளில் ரஷ்யா நாட்டில் தடை செய்யப்பட்ட ஜபாத் நூஸ்ரா மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பினர், அங்கிருந்த சில குக்கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு…

சூழ்நிலைக்கு ஏற்ப அணு ஆயுதப் பயன்பாடு- ராஜ்நாத் சிங்..!!

பொக்ரானில் இன்று அடல் பிகாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அப்போது வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்த இதுவே சரியான இடமாகும். எனவே இங்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது வீழ்ந்து எழும் கட்சி!!

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உதவி இல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முடியாது என மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மாரவில பகுதியில் இடம்பெற்ற…

படகில் அவுஸ்திரேலியா சென்ற 13 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 13 இலங்கையர்கள் அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டு, சிறப்பு விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று (16) காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன்பிடிப் படகு ஒன்றில் சிலாபம்…

ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி..!!

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் நேற்று கொண்டாடப்பட்டது. தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி சகோதரிகள் உற்சாகமாக கொண்டாடினர். ரக்‌ஷா பந்தன் விழாவையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரரும்,…

அமெரிக்காவில் சினிமா பாணியில் அரங்கேறிய துப்பாக்கி சூடு – அடுத்து நடந்தது என்ன?

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள நைஸ்டவுன் என்ற இடத்தில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீசார் அந்த வீட்டுக்கு…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம்!!

2019, இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களுக்கு ஒரு தமிழ் வேட்பாளர் தேவை! - தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியலையும் உறவுகள் பிரகடனம். பலத்த சர்ச்சையையும், பரபரப்பையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள இலங்கை அதிபர் தேர்தலில்…

இராண்டாவது நாளாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

நோர்வூட் பிரதேச சபையின் பிரதான காரியாலயம் தற்போது இயங்கி வரும் பொகவந்தலாவ டின்சின் நகரிற்கு அருகில் உள்ள கலாச்சார மண்டபம் தொடர்பில் இராண்டாவது நாளாகவும் மக்களின் எதிர்ப்பு இடம்பெற்றது. டின்சின் நகரவாசிகள், சித்தி விநாயக ஆலய கமிட்டிகள்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஸ்கானர் அகற்றப்பட்டன!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, அதனை தற்போது அகற்றியுள்ளனர். ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு…

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 57 பேர் கதி என்ன?..!!

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கனமழையாக மாறி கொட்டி தீர்த்து விட்டது. இதனால் கேரள மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாதம் மட்டும் இதுவரை 66 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் பல இடங்களில் கடும் நிலச்சரிவும்…

காஷ்மீர் நடவடிக்கையால் ஆத்திரம்- இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பயங்கரவாத…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில்…

அபாயகரமாக காரை ஓட்டி விபத்து- பா.ஜ.க. எம்.பி.யின் மகன் கைது..!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கிளப் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மீது, நேற்று இரவு பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் சுவர் இடிந்தது. கார் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி விபத்தை…