;
Athirady Tamil News
Daily Archives

17 August 2019

உடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி சுமதி(வயது 24). கூலி தொழிலாளி. இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் நிவேதிகா என்ற பெண் குழந்தை…

ரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை..!!

ரஷ்யாவுடனான நட்புறவு குறித்து பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹியுபெர்ட் வெட்ரின் பேட்டி அளித்தார். அப்போது, ரஷ்யா உடனான நட்புறவை நாம் உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். “ஒருவேளை டிரம்ப் மீண்டும்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-169)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-169) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி..!!!

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த…

டீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை – போலீசார் விசாரணை..!!

மதுரை தல்லாகுளம் கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இன்று காலை மாரிமுத்து கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 6 பேர் கும்பல் அங்கு வந்து…

36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்..!!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது அரசியல் சட்டப்பிரிவு கடந்த 5-ந்தேதி நீக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பிரச்சனையை தனது நெருங்கிய நட்பு நாடான சீனா மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்று…

31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வு!!

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 31 சிரேஷ்ட கேணல் அதிகாரிகள் தற்காலிக பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டு பாதுகாப்பு செயலகத்தினால் அதிகாரபூர்வமாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதவி உயர்வுகளை…

மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்!! (படங்கள், வீடியோ)

பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா, நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரு அணிகளாக பிரிந்து சண்டை நடந்து வருகிறது. இதில், ஆண்கள் அணியில் லாஸ்லியாவும், பெண்கள்…

7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அடுத்துள்ளது எருமையூர். இந்த பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (22). 7 மாத கர்ப்பிணி. இந்தநிலையில் சம்பவத்தன்று ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து…

பூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.!!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், நண்பகல் பூடான் சென்றடைந்தார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர்…

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் – ஆளுநர் சந்திப்பு!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மதசுதந்திரம் அல்லது மத நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் Mr. Ahamed Shaheed அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (17) மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.…

மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – ஆளுநர் !! (படங்கள்)

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – ஆளுநர் கூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய…

பயங்கரவாதிகளுக்கு கேடயமாக இருந்த 370-வது சட்டப்பிரிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று 17-வது மாநில சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து…

இந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி..!!

இந்தோனேசியாவின் சுலாவ்சி மாகாணத்தின் கெண்டாரி துறைமுகத்தில் இருந்து மரொவலி மாவட்டத்தில் உள்ள கலேராங் துறைமுகத்திற்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. கொனாவே மாவட்ட பகுதியில் உள்ள போகோரி தீவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கப்பலில் தீ பிடித்தது.…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷெரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் படையினர்…

சீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி..!!

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருந்த வந்த கப்பல் ஒன்று, இயற்கை சீற்றம் காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் ரிசாவோ நகர துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-168)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-168) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பூடான் சென்றடைந்தார் மோடி- பூச்செண்டு கொடுத்து வரவேற்ற குழந்தை..!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், நண்பகல் பூடான் சென்றடைந்தார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர்…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் வான் தாக்குதல்- 6 தலிபான்கள் பலி..!!

உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் இன்னும் சில பகுதிகளில் தலிபான்கள் முழு அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார், சிறப்பு படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.…

மைத்திரி மற்றும் கோட்டாபயவிற்கு இடையில் நேரடி பேச்சுவார்த்தை!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் நேரடி பேச்சுவார்த்தையொன்று எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.…

முச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் பலத்த காயம்!! (படங்கள்)

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் "ஐஸ் பீலி" என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3…

யாழ். குரும்பைகட்டி முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி-2019!!! (படங்கள்)

யாழ். குரும்பைகட்டி முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி இன்று (17.08.2019) சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் அ.அரியரட்ணம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற…

வவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடவதற்கு நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால்…

பாலக்காட்டில் பெண் குழந்தையை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்துள்ள ஓங்கலூரை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 35). இவர் கடந்த 2011-ம் ஆண்டு 25-ந்தேதி தனது 10 மாத பெண் குழந்தையை கொலை செய்தார். இது குறித்து பட்டாம்பி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தேவசியா,…

அமெரிக்காவில் விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு..!!

அமெரிக்காவில் மிகப் பெரிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், வாஷிங்டன், வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இங்குள்ள சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு கம்ப்யூட்டர் சிஸ்டம் திடீரென பழுதடைந்து வேலை…

சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கம நிகழ்வு வவுனியாவில் இன்று சிறப்பாக நடைபெற்றது. வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம்…

வன்னியில் என்னை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள்: பிரபா கணேசன்!! (படங்கள்)

வவுனியா தலைமை காரியாலய வழிகாட்டி பெயர் பலகையை தகர்ப்பதன் மூலம் என்னை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு எமது ஜனநாயக மக்கள்…

ஜனாதிபதி வேட்பாளர்கள் மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதாக மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை உடனடியாக வௌியிட வேண்டும்…

நாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்!!

13 வது அரசியலமைப்பு திருத்தத்தை அமலாக்க இடமளிக்க ​போவதில்லை என வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ்…

பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்!!

உடன் அமுலாகும் வகையில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சீ.டபிள்யூ ராஜபக்ஷவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவைத் தேவையின் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு?

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளரை அறிமுகப்படுத்தியதன் பின்னர் கட்சி என்ற வகையில் தமது ஆதரவு எந்த குழுவினருக்கு என்று தீர்மானிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்…

மைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்கு முன்னர், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் தோல்வியடைந்த விதம் தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என…

மெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி..!!

மெக்சிகோ நாட்டின் ஹிடால்கோ மாநிலத்தில் உள்ளது சிமாபன் நகரம். இங்குள்ள சிமாபன் கலாச்சார மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்கள், நேற்று ஒரு வாகனத்தில் மெக்சிகோ சிட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது பெற்றோர்கள் மற்றொரு வாகனத்தில்…

கோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயளாலர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் கேள்விகளுக்கு முதலில் கோட்டாபய பதில் கூற…