;
Athirady Tamil News
Daily Archives

18 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-173)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-173) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதனால் பாகிஸ்தான் இந்திய உடனான அனைத்து வகை உறவுகளையும் முறித்துள்ளது. ஐ.நா.விலும் முறையிட்டது. ஆனால் சீனாவைத் தவிர மற்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததால்…

‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…

சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்களை தூர் வாரும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக…

வேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், வேலூர் மாவட்டம் முழுவதும் மழைக்கான அறிகுறிகளின்றி…

சென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..!!

சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டிபஜார், விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வந்தன. இது…

விமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…

டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 8-ந்தேதி மர்ம நபரிடம் இருந்து ஒருபோன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ஷாமினா என்ற பெண் வெடிகுண்டுடன் விமான நிலையத்தில் இருந்து துபாய் அல்லது சவுதி அரேபியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய உள்ளார். விமானம்…

ஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

கந்தான, புபுதுகம பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்த 4.5 கிலோ கிராம் ஹசீச் மற்றும் 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா!! (படங்கள்)

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் சனசமூக நிலையமும் அரும்புகள் பாலர் முன்பள்ளியும் இணைந்து நடத்திய வருடாந்த விளையாட்டு விழா இன்று (18.08.2019) பி.ப. 2.00 மணியளவில் நிலைய முன்பள்ளி தலைவர் செல்வக்குமார் தலைமையில் வைரவர் ஆலய முன்றளில் நடைபெற்றது.…

ஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி!! (படங்கள்)

யாழ். ஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் 68ம் ஆண்டு நிறைவையொட்டிய விளையாட்டு போட்டியும் கௌரவிப்பும் இன்று (18.08.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சனசமூக நிலைய தலைவர் ச.பிரபாகரன் தலைமையில் மூத்தநயினார் ஆலய முன்றளில்…

மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோனது..!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கண் மருத்துவமனையில் ‘தேசிய பார்வையின்மை தடுப்பு திட்டம்’ என்ற நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் 14 பேருக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை (கேட்டராக்ட்) செய்யப்பட்டது. கடந்த 7-ந்தேதி அறுவை சிகிச்சை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-172)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-172) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை!!

கதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யப்பட்டுள்ளார். காட்டுத்துப்பாக்கி ஒன்றில் சுட்டு குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபரின் சடலம் நேற்று மாலை…

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்..!!

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு), 1969-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், டெல்லி வடமேற்கு தொகுதி பாஜக எம்.பியும் பஞ்சாபி பாடகருமான, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கலந்து கொண்டார். அவர் பேசும்போது காஷ்மீரில் 370…

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காமல் ஜனாதிபதித் தேர்தல் ஆணையை மீறும் செயல்!! (கட்டுரை)

இந்த அரசாங்கம் பல தடவை தடம் புரண்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பல தடவை தூக்கி நிறுத்தியது. புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியுறக் கூடாதென்பதற்காகவே கூட்டமைப்பு அவ்வாறு செய்தது என்று கூறினார் யாழ். மாவட்ட பாராளுமன்ற…

கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி..!!

கர்நாடகா மாநிலத்தின் கோப்பல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், மாணவர் விடுதியில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை இறக்க மாணவர்கள்…

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? சிவமோகன் எம்.பி!!

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு கோட்டபாய தேர்தலில் போட்டியிட வேண்டும்: சிவமோகன் எம்.பி இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோட்டபாய தேர்தலில் போட்டியிட வேண்டும் என வன்னி…

கமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி !! (படங்கள்,…

வனிதா சொன்ன பதிலை கேட்டு சாண்டிக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு பாஸ். பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று முதல் ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். இந்நிலையில் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரொமோ…

வவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம் முறைப்பாடு செய்யுங்கள்!!

வவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம் முறைப்பாடு செய்யுங்கள் : வர்த்தக சங்கம் அதிரடி அறிவிப்பு வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள்…

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரண வழங்குவதாக உறுதிமொழியளிக்க வேண்டும்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குடியுரிமை இல்லாத ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வாறு?

கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை என அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அநுராதபுர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு!!

மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டத்தின் போது அநுர…

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் – எடியூரப்பா..!!

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகள் 14 மாதங்கள் ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பா.ஜ.க.வை சேர்ந்த…

இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் – பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.மேலும் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.…

வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்­டு!!

யாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது. வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில் அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள்,…

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் 370, 35-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதற்கு பொதுமக்கள் தரப்பில்…

ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 63 ஆக…

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது,…

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இன்று!!

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று மாலை காலி முகத்திடலில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். 20…

6 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை!! (படங்கள்)

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில்…

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 13 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு ஆயத்தமாக சிறிய ரக லொறி ஒன்றில் சென்று கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் 13 பேரை இன்று (18) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-171)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-171) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது – பிரதமர்!!

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்துகம - வெலிப்பன்ன என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும்…

புலமைப்பரிசில் கொடுப்பனவை Online மூலம் வழங்க நடவடிக்கை!!

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கான நடவடிக்கைகளை செயல்திறன் மிக்கதாகவும், மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைக்கக்கூடிய வகையிலும் தொழில்நுட்ப உதவியை…

அமெரிக்காவில் ஆயிரம் தீவுகள் பாலம் திறந்து வைக்கப்பட்டது – ஆக.18, 1938..!!

அமெரிக்காவில் உள்ள வடக்கு நியூயார்க் நகரத்தையும், கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ நகரத்தையும் இணைக்கும் விதமாக புனித லாரன்ஸ் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள சர்வதேச பாலம் ஆயிரம் தீவுகள் பாலமாகும். 1937-ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்பட்டன.…

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் ஆயுஷ்மான் பாரத் – பூடானில் பிரதமர் மோடி…

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அவருக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு…