;
Athirady Tamil News
Daily Archives

19 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-176)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-176) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை –…

உத்தரபிரதேச மாநிலம் சிரவங்கி மாவட்டம் கட்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் நபீஸ் (வயது26). இவர் மும்பையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சயீதா (22). இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த சில…

ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்!!!

இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ…

லாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ் பெண் பரபரப்பு தகவல்..!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ. செங்கார் என்பவரால் கடந்த 2017-ம் ஆண்டு கற்பழிக்கப்பட்டாள். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும்…

நிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2..!!

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – காங்கிரஸ் கட்சியின் ஹூடா ஆதரவு..!!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளன. இந்தநிலையில் காஷ்மீர் அங்கீகாரம் ரத்து…

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். திடீரென இந்த நிகழ்ச்சியின் மேடையருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில் 63…

ஆடியபாதம் வீதியில் இயங்கும் விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அந்த விடுதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று உரிமையாளர் மீது வாளால் வெட்டியதுடன், விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை…

கேரளா வெள்ளம் – புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நடிகை..!!

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு பலர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர். மலையாள சீரியல் மற்றும்…

மழைக்காலத்தில் டெங்கு நோய் வருவது போல் தேர்தல் காலத்தில் கூட்டணிகளின் தோற்றம்!!

தேசிய மக்கள் சக்தியோடு இணைவதன் மூலமே ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு அதனை பெற்றுக்கொள்ள முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ´தேசிய…

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு..!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர்,…

ஹாங்காங் போராட்டம் அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும்:டிரம்ப்..!!

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற மசோதாவை…

நடைபாதையில் காரை ஏற்றிய போதை டிரைவர்… 7 பேர் காயம்..!!

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் எச்.எஸ்.ஆர். பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், திடீரென கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு,…

ஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி..!!

நியூயார்க் நகரில் நாளை மாலை 3 மணி அளவில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கலந்து கொள்ள உள்ளார். கூட்டத்தின் இடையே ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டெரசை…

மதுபோதையில் சிக்கிய சாரதிக்கு 77,500 ரூபா தண்டம் – யாழ். நீதிமன்றம் அதிரடி!!

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் சாரத்தியம் செய்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ்…

நான் பாராளுமன்றத்தில் இருப்பது முழு மனதுடனா என உணர முடியாதுள்ளது!!

அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் சில வேலைகள் தாமதமாவதற்கு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் காரணம் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். வேயங்கொடையில் நேற்று தாய் நாடு என்ற தொனிப்பொருளில் கம்பஹா மாவட்ட…

ஷவேந்திர சில்வா நியமனம் தொடர்பில் அமெரிக்கா அவதானம்!!

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.…

உ.பி.யில் ஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு பயன்படுத்தப்பட்ட சோனி போனை டெலிவரி செய்த அமேசான்..!!

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அமேசானில் முன்பணமாக ரூபாய் 58,410 செலுத்தி ‘iPhone XR’ மாடல் ஆப்பிள் போன் ஆர்டர் செய்துள்ளார். கடந்த 3-ந்தேதி ஆர்டர் செய்த அவர், தந்தையின் பெயரில் டெலிவரி செய்ய பதிவு செய்துள்ளார். அடுத்த நாள்…

சந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ..!!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூன் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 6-ந்தேதி வரை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-175)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-175) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

தான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு..!!

தான்சானியா நாட்டில் டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது மொரகரோ நகர். இந்த பகுதியில் கடந்த 10-ம் தேதி பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி ஒன்று திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. அதில் இருந்த எரிபொருள் தரையில் வெள்ளம்போல்…

தொலைபேசியை ஒட்டுகேட்பது தவறு- ராமலிங்கரெட்டி..!!

தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தொலைபேசியை…

பெரும்பான்மை இல்லாமல் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவர் இல்லாத போதிலும் பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தும் கடந்த 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மாவதகம…

JMI அமைப்பின் மேலும் 2 உறுப்பினர்கள் கைது!!

சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின்…

யசூசி அகாசி மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு!!

இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் விஜேயராம இல்லத்தில் வைத்து இன்று (19) முற்பகல் இந்த…

தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- எடியூரப்பா..!!

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக சட்ட சபைக்கு தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை கவர்னர் வஜூபாய் வாலா…

பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்- 19-8-1919..!!

ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். மேற்கே ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தானை…

வைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர் தற்கொலை!!

பொரலஸ்கமுவ, வேரஹெர கொத்தலாவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதி ஒருவர் வைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த யுவதி நேற்று மாலை 6.45 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்!!

இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். கெடெட் அதிகாரியாக…

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் !!

வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதால் தற்காலிகமாக வீசும் பலத்த காற்றினாலும் மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள…

ரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம்!! (படங்கள்)

ரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம் பொது மக்கள் விசனம். திறந்த வெளி மிருகக்காட்சிசாலையாக ரிதியாகம சப்பாரி பாக் விளங்குகின்றது. இந்த மிருகக்காட்சிசாலையினை பார்வையிடுவதற்காக இலங்கையில் மாத்திரமின்றி வெளிநாட்டு…

சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை நான்கு மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் 1தொடர்பிலும், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்;ட கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பிலும்…