;
Athirady Tamil News
Daily Archives

20 August 2019

ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று, ஜூமாடியன் நகரில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஐஸ்கிரீம் வாங்கி உண்ண வேண்டும் என காதலி கேட்டார். ஆனால் காதலரோ…

தங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..!!

உலக அளவில் இன்று தங்கத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் அதன் விலையும் கடுமையான ஏற்றத்தை கண்டிருக்கிறது. தங்கத்தை வாங்குவதில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. ஏனென்றால் ஒரு நாட்டின்…

புகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி!!

இலங்கையின் புகையிரத கட்டமைப்பை நவீனப்படுத்தவென ஆசிய அபிவிருத்தி வங்கி 16 கோடி அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட இருக்கிறது. இலங்கையின் புகையிரத துறைக்கு ஆசிய…

காதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு…

பெங்களூருவில் உள்ள ராஜாஜிநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஜெய் குமார் ஜெய்ன். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 18-வயதாகும் பிரவீன் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த சில…

கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!!

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவர் தனது சிறுநீரகத்தில் கல்…

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..!!

இந்தியா-பிரான்ஸ் இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) அரசு முறை பயணமாக பிரான்ஸ் செல்கிறார். அன்று மாலையில் தலைநகர் பாரீசை அடையும் அவர், உடனடியாக அதிபர்…

மரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு!!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை இல்லாமலாக்க பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்; விக்கிரமசிங்கவிடம் கோாிக்கை!!

தேசிய இளைஞா் சேவை மன்றத்திற்கு மிக நீண்டகாலத்தின் பின்னா் சுமாா் 50 மில்லியன் ரூபாய் செலவில் மாவட்டக் காாியாலயம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதுடன், 110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதமா் ரணில்…

16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது!!

யாழ். தீவகம் புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர் என்றும்…

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு: ப சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

காங்கிரஸ் ஆட்சியின்போது விமானத்துறை மந்திரியாக பிரபு பட்டேல் பதவி வகித்தபோது, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு ‘ஏர்பஸ்கள்’ வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. மேலும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கான விமான இடங்கள்…

காஷ்மீர் நிலவரம்: கடுமையான சூழல் -டிரம்ப் அதிரடி ட்விட்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து…

தொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்- குமாரசாமி..!!

சிக்கமகளூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கலசாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்தேன். மக்களின்…

புதிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் – ரகுராம் ராஜன் யோசனை..!!

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், ஒரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவின் பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக குறைந்து விட்டது. கடந்த 2014-ம்…

ருமேனியாவில் மருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை..!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சபாகோ நகரில் தனியாருக்கு சொந்தமான மனநல மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 15-ந்தேதி 38 வயதான நபர் ஒருவர் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக அவராகவே சிகிச்சைக்கு…

கட்டையால் அடித்து நபர் ஒருவர் கொலை!!

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுகொல்லவத்த பகுதியில் நபர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இரவு 10.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொம்பஹவெல பகுதியை சேர்ந்த 37…

நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் கவிதை அரங்கம்!! (படங்கள்)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின்கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் உலக கவிதை தினத்தை முன்னிட்டு நடாத்தும் தேசிய கலையின் உணர்வு மிக்க ரிதம் என்ற தொனிப்பொொருளுக்கமைவாக "மனிதனாக…

வட மாநிலங்களில் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு..!!

பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பல்வேறு வடமாநிலங்கள் கனமழையின் பிடியில் சிக்கி உள்ளன. குறிப்பாக இமாசலபிரதேசம், உத்தர காண்ட், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில்…

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது..!!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர். ஒரே நேரத்தில் கர்ப்பமான…

மஹேஷ் சேனாநாயக்க ஜெனராலாக பதவி உயர்வுQQ

முன்னாள் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜெனராலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் நமைுறையில் வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-178)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-178) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

அபாரம்… நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2..!!

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம்…

பூவரசங்குளத்தில் பிறந்த குழந்தையினை வீசிவிட்டு தப்பிய தாய்!!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலம் பொலிஸாரால் நேற்று (19) மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பிசென்றுள்ளார். இச்சம்பவம்…

பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து இராணுவ வீரர் பலி!!

பரசூட் பயிற்சியின் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் இராணுவ விஷேட படைப்பிரிவின் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பரசூட் செயலிழந்து கீழே விழுந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.…

மூவர் இன்று தெரிவுக்குழு முன்னிலையில்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (20) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரதி…

உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு!!! (படங்கள்)

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி இணைந்து நேற்று(19) உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு…

கோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து…

வைத்தியரை விடுவிக்க கோரி பளையில் போராட்டம்!! (படங்கள்)

கைதான பளை வைத்தியசாலை வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும், பதில் வைத்தியரை நியமிக்க கோரியும் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. "அதிரடி"…

ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் -நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை..!!

ராஜீவ் காந்தி கடந்த 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி பிறந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான…

சட்லெஜ் நதியில் முன்அறிவிப்பு இன்றி 2 லட்சம் கனஅடி நீரை இந்தியா திறந்து விட்டதால் வெள்ள…

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மும்பை, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் உத்தரகாண்ட், பஞ்சாப், காஷ்மீர் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நதிகளில் வெள்ளம் அபாய நிலையை தாண்டி…

கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்- 17 பேர் மந்திரியாக பதவி ஏற்கிறார்கள்..!!

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதல்-மந்திரி…

ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்..!!

45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் ஆகஸ்ட் 24-26 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், இம்மாநாட்டில்…

நினைத்தாலே போதும்…!! (மருத்துவம்)

அடடா… காதலர் தினம் முடிந்தும் அதைப்பற்றிய செய்தியா என்று அங்கலாய்க்க வேண்டாம்... இது உங்கள் இதய நலம் சம்பந்தப்பட்ட செய்தி. காதலுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி சுவாரஸ்யமான ஆராய்ச்சி ஒன்றை அமெரிக்காவின் அரிஸோனா பல்கலைக்கழக…

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்!!

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது வடக்கு, மேல், மத்திய, வடமேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…

லயன்கள் அடிக்கடி தீப்பிடிப்பது ஏன்? சதியா.. மதியின்மையா.. !! (கட்டுரை)

மலையகத்தில் திடீர் திடீரென்று திடுக்கிடச் செய்யும் அனர்த்தங்கள் இரண்டு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. ஒன்று இயற்கை நியதி. அடுத்தது செயற்கையின் சதி. முன்னையது மண்சரிவு அபாயம். பின்னையது தீயினால் நிகழும் அநியாயம். இந்திய வம்சாவளித் தமிழர்கள்…