;
Athirady Tamil News
Daily Archives

21 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-182)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-182) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப் மீண்டும் அறிவிப்பு..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து பதற்றத்தை ஏற்படுத்தியது. காஷ்மீர்…

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர் பேச்சு..!!

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் இன்று வேளாளர் கல்வி அறக்கட்டளை பொன்விழா நடந்தது. விழாவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர்…

அய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர் அடித்துக்கொலை..!!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் கிராமம் தெற்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் மகன் சூர்யா(வயது22). அதே ஊரை சேர்ந்தவர் கருணாகரன். தனியார் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கருணாகரனின் வீட்டிற்கு…

நேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு..!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வங்காள தேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் நாளில் வங்காள தேசம் சென்ற அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனை சந்தித்து இருநாட்டு…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-181)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-181) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்..!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.…

“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி..!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு இதுவாகும். பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்து தீவில் உள்ள…

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி தாக்கு..!!!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில்…

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி..!!

சீன நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் அந்நாட்டின் வென்சுவான், சிச்சுவான் போன்ற மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும்…

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்குப் புதிய தலைவர்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் புதிய தலைவராக த. சிவரூபன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 34 வது ஆண்டுப் பொதுக்கூட்டம் யாழ். திருநெல்வேலி இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி…

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்!! (கட்டுரை)

உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த…

உத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.…

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 தலிபான் பயங்கரவாதிகள்…

ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் உள்ள எஷ்காமிஷ் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் நேற்று இரவு அவர்கள் மீது விமானப்படை மூலம் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 18…

எவன் கார்ட் வழக்கு விசாரணைக்கு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு…

நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 12 பேர் தொடர்பான எவன் கார்ட் வழக்கை விசாரணை செய்ய, ட்ரயல் எட் பார் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் இந்த வேண்டுகோள் இன்று பிரதம…

மூன்று வாரங்களுக்கு நீர் வெட்டு!!

களுத்துறை பிரதேசத்தில் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 3 வாரங்களுக்கு நீர் விநியோகத்தை தடை செய்ய மற்றும் குறைந்த அழுத்தத்துடன் நீரை விநியோகிக்க நேரிடும் என தேசிய நீர்வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, களுத்துறை தெற்கு,…

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக்கு பாதுகாப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 30ஆம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாகவே யாழ்ப்பாணம், கோப்பாய் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள்…

பள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனூரை சேர்ந்தவர் ரெட்டியப்பா இவரது மனைவி நந்தினி. இவர்களின் மகன் ஹர்‌ஷவர்தன் (வயது 6). ஈஸ்ட்பேட்டை நகராட்சி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று பள்ளியில் சக நண்பர்களுடன் விளையாட்டு…

சோமாலியா – ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேர் சுட்டுக்கொலை..!!

சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு படைகள் ஈடுபட்டு வருகிறது. இதனால்…

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – இந்திய எல்லைப்பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு..!!

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் வகையில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஏவி விட்டுள்ளது. அவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.…

நைஜீரியாவில் ஆளுநர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி..!!

நைஜீரியாவின் நசராவா மாகாணத்தின் துணை ஆளுநர் இம்மானுவேல் நேற்றிரவு அபுஜா நோக்கி பாதுகாப்பு படைகளுடன் சென்று கொண்டிருந்தார். இன்று அபுஜாவில் நடைபெற இருந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார். திடீரென…

பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப்..!!

உலகத் தலைவர்கள் பங்குபெறும் 45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்து…

இளம்பெண்ணை 10 நாட்கள் கற்பழித்த 7 பேர் கும்பல்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்சார் மாவட்டத்தில் உள்ள லகுவாலி கிராமத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்தி 10 நாட்களாக சிறை வைத்து கற்பழித்தனர். இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலியான வார்த்தைகளை…

பப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ – போராட்டக்காரர்கள் அட்டூழியம்..!!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியம் பப்புவா. டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்த பிராந்தியம் 1963-ம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை தானே தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா…

வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள வேலைநிறுத்தில்!!

வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். நாளை காலை 8 மணி முதல் இவ்வாறு 24 மணியாளல வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

பொலிஸாரிற்கு இடையூறு விளைவித்த இரு பெண்களும் விளக்கமறியலில்!!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு…

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி – வாக்குமூலம் பதிவு செய்ய சிஐடிக்கு அனுமதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்யப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ள சிறைக் கைதிகள் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு…

ஆளுநரின் பொதுமக்கள் தினம்!! (படங்கள்)

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம்' கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (21) புதன்கிழமை நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமை!!

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜப்பானின் உயர் இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-180)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-180) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு..!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ப.சிதம்பரம். இது தொடர்பாக…

இத்தாலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கியூசெப் கான்டே..!!

இத்தாலி நாட்டின் பிரதமர் கியூசெப் கான்ட்டே 14 மாதங்களுக்கு முன்னர் மேட்டியோ சால்வினியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினார். மேட்டியோ சால்வினி துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற்ற…

மஹிந்தவை சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள்!!

பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவு (20) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பொதுஜன பெரமுனவின் தலைவரும், எதிர்கட்சித்…

திரு பரமசாமி பாலசுப்பிரமணியம் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)

திரு பரமசாமி பாலசுப்பிரமணியம் வயது 70 புங்குடுதீவு 3ம் வட்டாரம்(பிறந்த இடம்) Burgdorf - Switzerland யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள்…