;
Athirady Tamil News
Daily Archives

22 August 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-185)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-185) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ராஜீவ்காந்தி அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் இன்று உரையாற்றினார். தலைநகர் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி…

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது- ஈரான் அதிபர்..!!

பாவர் 373 என்ற நீண்ட தூர வகை ஏவுகணை அமைப்பை ஈரான் ராணுவம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி பேசுகையில், “அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. நமது…

ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய 3 அரசு ஊழியர்கள் கைது..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பரன் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் முதல்வர் ஜெயவீர் சவுத்ரி மற்றும் சக ஆசிரியர் பைஜ்நாத் ஆகியோர். இவர்கள் மீனா என்பவரிடம் மதிய உணவு திட்டத்திற்கான பில்களை அனுப்ப ரூ .40000 லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக…

உ.பி.யில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உள்பட்ட நன்ட்கிராம் என்ற பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் அனைவருக்கும் போதுமான பிராண வாயு…

பிரான்ஸ் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாரிஸ் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக…

கர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..!!

ஒடிசா மாநிலம் காளஹண்டி மாவட்டம் உள்ளது நெஹலா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் அந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்வதற்கு முறையான சாலை வசதிகள் எதுவும் இல்லை. அவர்கள்…

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை…

மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..!!

ஐதராபாத்தில் மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று சுற்றி திரிவதாக சில நாட்களுக்கு முன்பு ‘போன்’ மூலம் பாம்புகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் வந்தது. கடந்த 14-ந்தேதி அன்று பாம்பை மெட்ரோ ரெயிலில் மீண்டும் பார்த்தனர். இருப்பினும் அதை பிடிக்க…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-184)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-184) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

நேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்..!!

மகாத்மா காந்திக்கு இணையான தேச தலைவராக போற்றப்படுபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வெளிநாட்டில் இருந்தபடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அப்படிப்பட்ட தேச தியாகிகளுள் ஒருவரான நேதாஜி, கடந்த…

விண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..!!

கசகஸ்தான் நாட்டின் பாய்கோர் மாகாணத்தில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்துடன் ‘ஃபெடார்’ என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து…

சுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்!!

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சவேந்திர சில்வா, சரத் பொன்சேகா உள்ளிட்ட போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது சுதந்திரமாக நடமாடுவதற்கான நிலமையை ஏற்படுத்திவிட்டவர்கள் நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிப்பீடமேறிய மைத்திரிபால சிறிசேனவும்,…

விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..!! (படங்கள், வீடியோ)

விஜய் டிவி தன்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது என பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் நடிகை மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியின்…

சிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்..!!

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தார். அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை நடத்திய இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்தனர். ஆனால் நிதி…

நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்..!!

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும்…

அநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன? (கட்டுரை)

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி”யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலி முகத்திடல் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்க ஒரு நாயகனைப்…

அபு இக்ரிமா அம்பாறையில் கைது!!

அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவராக செயற்பட்ட ஜமாத்தே மில்லதே ஈப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் 50 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய 1997ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களான திரு. நடராஜா செல்வகுமார், திரு. கி. குறூஸ், திரு. ஞா. ஜினேஸ் ஆகியோரின் நிதி உதவியில் வசதியற்ற வறிய…

கொழும்பு மாநகர் தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றி அமைக்கப்படும்!!

கொழும்பு மாநகரை தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றியமைப்பது சமகால அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 9885 சாரதிகள் கைது!!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 193 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.…

2 மாத குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து!!

நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 60 அடி வீதியின் ஜூட் பள்ளிவாசலுக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 2 மாத குழந்தை ஒன்று…

சாதாரண தரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின!!

2018 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம்…

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி விசாரணைக்கு!!

கடந்த ஆட்சியின் போது ச.தொ.ச நிறுவனத்தில் கடமையாற்றிய 153 ஊழியர்களை உத்தியோகப்பூர்வ பதவி நீக்கி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு…

சுதந்திரக் கட்சி எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கும்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தெளிவான அரசியல் வேலைத் திட்டம் ஒன்று இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…

சிறுமி கற்பழித்து கொலை – திரிபுரா வாலிபருக்கு மரண தண்டனை..!!

திரிபுரா மாநிலத்தின் தர்மானகர் நகராட்சி பகுதியிலுள்ள மகேஸ்பூரில் 6 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் செப்டம்பர் 24 தேதி மாயமானார். ஓரிரு நாட்களில் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 27 வயது வாலிபரும் காணாமல் போனார். 3 நாட்கள் கழித்து…

இந்திய ஓட்டலில் இந்தியருக்கு உணவு மறுப்பு.. அபராதம் விதித்த நீதிமன்றம்…!!

அயர்லாந்தில் டர்பன் பகுதியில் ரவிஸ் கிச்சன் எனும் இந்திய ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் அப்பகுதியில் இந்திய உணவுக்கு புகழ்பெற்றது. இந்த ஓட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மையங் பட்நாகர் என்பவர் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களுடன்…

மோடி அரசின் தனிப்பட்ட பகையை தீர்க்கும் அமைப்பு சிபிஐ -ரன்தீப் சுர்ஜேவாலா..!!

டெல்லியில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்று ஐ.என்.எஸ். மீடியா வழக்கு குறித்து நேற்று காலை முதலே விசாரணை மேற்கொண்டு வந்தனர். ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் லுக் அவுட் போஸ்டரும்…

இந்தியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்: டிரம்ப்..!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று அதிபர் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். நிருபர்கள் சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் பயங்கரவாதம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது:- ஆப்கானிஸ்தான்…

ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் 22 துப்பாக்கிகள் முழங்கவில்லை..!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர்,…

காஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையை இந்தியா தடுக்க வேண்டும் -ஈரான் தலைவர்..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி லடாக்-ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.…

‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’!!! (படங்கள், வீடியோ)

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது…

வைத்திய சேவைகள் பாதிப்பு!! (படங்கள்)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 22.08.2019 அன்று காலை முதல் முழு நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்…