;
Athirady Tamil News
Daily Archives

23 August 2019

கருங்கல் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 பேரிடம் போலீசார் விசாரணை..!!

கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். அந்த மாணவி பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போது முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர்…

வேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட நபர்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த 1998ம் ஆண்டு சோண்ட்ரா பேட்டர்(68) எனும் மூதாட்டி கடை ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதனை அந்த கடைக்கு வருகை தந்த இரு வாலிபர்கள் கண்டுள்ளனர். பின்பு போலீசாருக்கு…

விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்..!!

மும்பை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று, பெங்களூரு செல்ல தயார் நிலையில் ஓடுதளத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலையத்தின் பின்புறம் இருந்த குடிசைக்குள் இருந்து ஒரு வாலிபர் ஓடி வந்துள்ளார். ஸ்பைஸ் ஜெட்…

டெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது..!!

ஹாங்காங் நகரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். இதில், தென்கொரியாவை சேர்ந்த ஒருவரை கிரீன் சேனலை கடந்து வந்த பிறகு சுங்க இலாகா…

ஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர்…

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-188)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-188) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீர மரணம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் படையினர் நடத்திய…

வட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்..!!

45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் நாளை தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா உள்பட 7 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.…

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா?..!!

புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுபோட்டு அழித்தன. அதன் மறுநாள், பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்ததால், இந்திய போர்…

வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு..!!

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்.…

பொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் !!

மாளிகை வாழ்க்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (23) மாலை மாத்தறை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

TNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு!!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடான நிலைமை இந்த வார இறுதிக்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார். நாட்டில் உள்ள ஜனநாயகத்தை…

மாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்!!

எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவு செய்யுமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பிலான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று (23)…

கிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு !! (கட்டுரை)

காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல, நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு ஒரு நாட்டையோ, அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச் சொல்லிக் கேட்பதும், அதற்காகத் தயாரித்திருக்கும் பேரமும்…

மேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி..!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவ்வகையில் கச்சுவா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமானோர் இன்று…

மீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை அதிரடி குழு..!!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் லடாக்-ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை ஐ.நா பொதுசபைக்கு கொண்டு சென்றது. ஆனால்,…

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டம் !! (படங்கள்)

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனவால் நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டம் இன்று யாழ்.மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ் 6500 வேலை திட்டங்கள்…

யாழ் மாநகர முதல்வருக்கும் AMY O BRIEN அவர்களுக்குமிடையில் சந்திப்பு!! (படங்கள்)

யாழ் மாநகர முதல்வருக்கும் - இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் AMY O BRIEN அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு இச் சந்திப்பு இன்று (23) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில்…

திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம்!! (படங்கள்)

ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா (கார்த்திகை உற்சவம்) இன்று (23.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்..!!

மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட சில நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக…

அமேசான் காட்டுத்தீ: விமானங்கள் பறக்க தடைவிதித்தது பொலிவியா..!!

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் மத்திய தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா உள்பட பல நாடுகளை சுற்றியுள்ளது. பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத…

வவுனியாவிலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு நடைபவனி ஆரம்பம்!! (படங்கள்)

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வேல் தாங்கிய பாதயாத்திரை இன்று(23.08.2016) காலை வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாட்டுடன் ஆரம்பமானது.…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம் !! (படங்கள்)

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை(23) அதிகாலை , திடீர் மரணமானார் . இவ்வாறு மரணமடைந்தவர் பூண்டுலோயா - டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி . துர்கேஷ்வரன் என்பவராவார். தென்கிழக்கு…

கடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது!! (படங்கள்)

வீதியோரங்களில் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவரை கல்முனை பொலிஸார் வியாழக்கிழமை(22) மாலை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் கடைகளில் விற்பனைக்காக…

உழைக்கும் மக்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!!

உழைக்கும் மக்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய தொழில் பாதுகாப்பு துறைக்கான விருது வழங்கும் விழா பிரதமர் தலைமையில் நெலம் பொகுன மஹிந்த ராஜபக்ஷ அரங்கில்…

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதானி நியமிப்பு!!

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இராணுவத்தின் பிரதானியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-187)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-187) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

குழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் – தாக்குதலுக்கு பின் வெளியான…

மூன்று குழந்தைகள் கார் டிக்கியில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் பகிரப்படுகிறது. வைரல் புகைப்படங்களில் குழந்தைகள்…

9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..!!

இந்த வார தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.65 ஆக இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த புதன் கிழமை டாலருக்கு நிகாரான இந்திய ரூபாயின் மதிப்பு…

இலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி தெரிவிப்பு!!

ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்றது. ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக தற்போது…

கடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்!!

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் நாட்டின்…

உலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..!!

உலக அளவில் ஆன்லைன் மர்க்கெட்டிங்கில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களும் இந்தியாவின் மீது அதிகப்படியான கவனத்தை செலுத்தி…