;
Athirady Tamil News
Daily Archives

24 August 2019

காஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி…

பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..!!

குஜராத் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது குச் மாவட்டம். கடலோர மாவட்டமான இதன் அருகில் ‘ஹராமி நாலா’ கடற்கழிமுக பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

என்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..!!

ஈத்தாமொழியை அடுத்த நங்கூரன்பிலாவிளையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது23). ஏ.சி. மெக்கானிக் வேலை செய்து வந்தார். கார்த்திக் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். என்.ஜி.ஒ. காலனி அருகே சென்ற போது எதிரே அதே பகுதியை…

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..!!

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டார். அங்கு அவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும்…

ரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..!!

ரெட்டியார்பாளையம் புதுநகர் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் ஜான்பியர் (வயது 36). சென்டரிங் தொழிலாளி. இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜான்பியருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது…

அளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..!!

கணவர் அன்பாக இருப்பதில்லை, எனக்காக செலவு செய்வதில் பிரச்சனை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களுக்காக பெண் விவாகரத்து கோருவது நம்மில் பலர் ஆறிந்ததே. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்துக்கு கேட்டதற்கான…

‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ !!

எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, இன, மத பேதமற்ற தேசிய சமூகம் ஒன்றை உருவாக்கி, இந்த நாட்டை சுவிசேஷம், சுபிட்சம் உள்ள தேசியமாக அனைவரும் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பிரதமர்…

வவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்!! (படங்கள்)

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல் தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கும் நோக்கில் தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கு,…

முஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்!!

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் திருத்தப்படும் போது 18 வயது வரை மாத்திரமே திருத்தப்பட வேண்டும் என புதிய சிறகுகள் ´நியூ விங்ஸ்´ அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினால் நடத்தப்பட்ட ´கண்ணீர் துளி பாரமாகியுள்ளது´ என்ற தொனிப்…

ICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷாஷன்கர் மனோகர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்தரையாடல் நேற்று (23) அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, சர்வதேச கிரிக்கெட்…

கடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு !!

சீரற்ற காலநிலையால் திருகோணமலை, சல்லிகோவில் பகுதி கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த டிங்கி ரக படகு ஒன்றையும் 3 மீனவர்களை கடற்படை மீட்டுள்ளது. இதன்போது குறித்த படகு இயந்திய கோளாரினால் தத்தளிப்பதை அவதானித்த கடற்படையினர் அவர்களுக்கு…

இண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருது..!!

பயணம் மற்றும் சுற்றுலாத்துறை சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. சுற்றுலாத்துறையில் புதுமையான முயற்சிகள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு கட்டமாக, இந்த விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது.…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த ஜனாதிபதி!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தை கொண்டிருக்க கூடிய ஒருவரையே அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என சிவில் சமூக பிரதிநிதிகள் கோரியுள்ளனர். கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர்கள்…

மின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி !!

மன்னார், முருங்கன் பகுதியில் மின் கம்பத்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (23) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றது. அளவக்கை, புதுக்குடியிருப்பை சேர்ந்த இராசதுரை பிரசாந்…

குப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு !!

வனாத்துவில்லு - அருவக்காடு கழிவகற்றல் நிலையத்துக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது, புத்தளம் - தில்லடி பகுதியில் வைத்து இன்று காலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது, பாரவூர்திக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதன்…

ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம்..!!

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்ய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5-ந்தேதி அதிரடியாக ரத்து செய்தது. அதோடு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு…

ஹுவாய் நிறுவன நிதி அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : சீனா வலியுறுத்தல்..!!

உலகளவில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹுவாய் நிறுவனம் அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவின் வர்த்தக ரகசியங்களை திருட முயற்சித்ததாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. அதன்…

சிறந்த நாடாளுமன்றவாதி… திறமையான வக்கீல்… பன்முகத் தன்மை கொண்ட தலைவர்…

டெல்லியில் பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில், வழக்கறிஞர் மகராஜ் கிஷன் ஜெட்லிக்கும் ரத்தன் பிரபா ஜெட்லிக்கும் 1952ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்தவர் அருண் ஜெட்லி. தமது பள்ளிக் கல்வியை டெல்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல்…

குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்பை சந்தித்த கவாஸ்கர்..!!

மும்பையின் புறநகரான நவி மும்பையில் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவானி குழந்தைகளுக்கான சர்வேதச மருத்துவ மையம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பங்கேற்றார். அப்போது,…

ஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்..!!

ஐரோப்பிய ஆணையத்தின் தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் எண்ணெய் கப்பலை ஸ்பெயின் நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை இரு மாதங்களுக்கு முன்பு கைப்பற்றியது. சமீபத்தில் இந்த கப்பல்…

மிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்!!

நாட்டிற்காக அவயங்களை இழந்து விஷேட தேவையுடைய இராணுவ வீரர்கள் தங்கியிருந்து வைத்திய வசதிகளை மேற்கொள்ளும் நலன்புரி நிலையமான மிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (23) உத்தியோகபூர்வமான விஜயத்தை…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..!!

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக வடகொரியா இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியது. இதனால் அமெரிக்கா, வடகொரியா நாடுகள் இடையே பதற்றமான…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்!!

கொழும்பில் நெலம் போகுனா அரங்கில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு தற்போது தொடங்கியுள்ளது. இந்நிகழ்விற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை!!

பேலியகொட, தரமடுவத்த பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைபின் போது இவர் கைது செய்யப்பட்டள்ளார். அவரிடம் இருந்து 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின்…

ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் 24-8-1875..!!

அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆங்கிலக் கால்வாய் ஆகும். வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் இந்த கால்வாய், சுமார் 562 கிலோ மீட்டர் நீளமும் 240 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.…

தேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு !!

அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக 29 பேரை சுகாதார அமைச்சில் இணைத்துக் கொண்டுள்ளமை தொடர்பில் தமது சங்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார…

ஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிக்காமையின் மூலம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போது கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு தேவையான…

மாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி…

ரஷ்யாவின் மாஸ்கோவில் கடந்த 2004ம் ஆண்டு உள்நாட்டு விமானங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். ஆகஸ்ட் 24-ம் தேதி வோல்கா ஏவியஸ் எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 10.30 மணிக்கு டோமோதேவ்டோ விமான நிலையத்தில்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-190)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-190) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

சீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு..!!

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம்வரை பாதை அமைக்க…

மாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன் சிலர்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (23) இரவு இராபோசன விருந்து ஒன்றை வழங்கியுள்ளார். குறித்த இராபோசன விருந்து அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதேவேளை, மாத்தறையில் ´சஜித்…

அரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது!!

தலைமைத்துவ பற்றாக்குறையால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரம், ருவன்வெலிசாய விகாரையின் விஹாரதிபதியை நேற்று (23) பார்வையிட்ட பின்னர்…

வவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா!! (படங்கள்)

வவுனியாவில் திருக்குறள் பெரு விழா இன்று (24.08.2019) குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலில் வடமாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களமும் கல்வி அமைச்சும்…

மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் கேட்டறிய குழுவினர்!! (படங்கள்)

மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பானவற்றை கேட்டறிய வவுனியா விரைந்த குழுவினர் இலங்கையில் மனித மற்றும் தொழிலாளர் உரிமை மீறல் தொடர்பிலான குழுவின் கலந்துரையாடலோன்று வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியில்…