;
Athirady Tamil News
Daily Archives

25 August 2019

ப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி பேச்சு..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செட்டித்தெருவில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:- முன்னாள்…

ஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..!!

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கனேட்டர் கிராமத்தில் உள்ள மக்கள் ஒரு வாகனத்தில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான ஷர்தான் ஷெரீப் புண்ணிய ஸ்தலத்திற்கு சென்றனர். மதியம் பஸ் ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-194)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-194) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..!!

முத்தியால் பேட்டை சிந்து நகரை சேர்ந்தவர் நடன சபாபதி. இவரது மனைவி லதா (வயது 37). இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. லதா புதுவையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு லதா வீட்டில் டி.வி. நிகழ்ச்சியை…

தலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜகர்குண்டா பகுதியைச் சேர்ந்தவர் புத்ரா. இவர் மாவோயிஸ்டுகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க பொருட்களை வழங்கி உதவி செய்து வந்துள்ளார். பின்னர், 2007-ல் மாவோயிஸ்டில் சேர்ந்த புத்ரா 2010-ல் துணை…

அரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது?

தனது அமைச்சு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து அரச நிதி எவ்வாறு முகாமைத்துவப்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை…

ஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள் சபாநாயகர்..!!

ஆந்திராவில் கடந்த தெலுங்குதேச ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத். ஒருங்கிணைந்த ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தில் இருந்த பொருட்களை அமராவதி சட்டசபை கட்டிடத்துக்கு மாற்றும் போது ஏராளமான…

நாடு தற்போது அரசியல் குழப்பத்தில் !!

இரு அதிகார துருவங்கள் இரண்டும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டமையே கடந்த 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் மோதல் எழுவதற்கு பிரதான காணமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார். ஹல்லமுல்ல…

9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது !!

தலவத்துகொட, தலங்கம பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசேட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 9…

ஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்!! (கட்டுரை)

மிக முக்கியமான தருணமொன்றில், இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்குப் பின்னாலுள்ள அரசியலும் அரசியலில் எதிர்பார்க்கப்படும் தாக்கங்களும், மிக முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை.…

மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அதிரடியாக நீக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை காரணமாக முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால்…

எமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய!!

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை.எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள்…

கோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்!! (படங்கள்)

கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்: தமிழ்மக்களிடம் திஸ்ஸவிதாரண வேண்டுகோள் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான இணைப்பாளராக என்னைத் தற்போது மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என் மீது…

வவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி!! (படங்கள்)

வவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி: இது கட்சி நிகழ்வு எனவும் விசனம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 216 ஆவது நினைவு தின நிகழ்வில் இருந்து பாராளுமன்ற…

பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்!! (படங்கள்)

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது. வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன்…

மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்!!

மூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; அமைச்சர் றிஷாத் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து…

கொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா!! (படங்கள்)

கொடிகாமத்தில் A9 பிரதான வீதியில் (புகையிரத நிலையத்திற்கு அண்மையில்) நட்சத்திர மஹால் என்ற திருமண மண்டபம் இன்று 25.08.2019 காலை திறந்து வைக்கப்பட்டது. சாவகச்சேரி சங்கத்தானை சேர்ந்த த.பரமானந்தம் தம்பதியர் கொடிகாமத்தில் 1000 பேருக்கான…

ப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா?..!!

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும்…

பிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட் டிரம்ப்..!!

யூரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியே முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது. தற்போது பிரான்ஸில் ஜி7…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-193)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-193) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

முழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம்..!!

உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு…

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது – பாகிஸ்தான் அதிபர் ஆரிப்…

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி கனடா-அமெரிக்க ஊடகத்துக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவுகளை அரசியலமைப்பில் இருந்து நீக்கி விட்டதனால் அங்கு நிலைமை மேம்படும் என்று இந்தியா நினைத்தால்,…

ஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.…

நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திருவிழா சந்தான கோபாலர் உற்சவம் இன்று(25.08.2019) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி…

27 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்!!

எதிர்காலத்தில் மேலும் 27 மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை விலை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் என…

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்!!

அவசரகால சட்டத்தை நாட்டில் நீக்கிய போதிலும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர்கள் மீது…

சமூகங்களிடையே உள்ள தவறான புரிதல்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!!

சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த சரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சமூகங்களிடையே உள்ள தவறான புரிதல்களை நீக்கி, ஒரே நாடு என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்த நடவடிக்கை…

ஐ.எம்.ஏ.பண மோசடி – குமாரசாமியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு..!!

பெங்களூரை சேர்ந்த ஐ.எம்.ஏ. நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை மோசடி செய்தது. 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் இந்த நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி நிதி மோசடி செய்து உள்ளது. இந்த மோசடி கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த…

கிம் ஜாங் அன் முன்னிலையில் நடந்த ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை..!!

வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.…

பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர்…

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலி வழியே மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசியதாவது:…

வனாட்டு தீவில் 6.0 ரிகட்ர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!!

பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 1,750 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தீவு நாடு வனாட்டு. இது புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இநநிலையில், நேற்று…

களனி பேருந்து நிலையத்திற்கு அருகில் கொலை!!

களனி பொலிஸ் பிரிவில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருவர் தாக்கப்பட்டு இரத்தப்போக்கு காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனி பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம்…