;
Athirady Tamil News
Daily Archives

26 August 2019

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் மர்ம நபர் கைது..!!

பீகார் மாநிலத்தின் சம்பரான் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிந்திர சிங். இன்று காலை டெல்லியில் உள்ள ஆனந்த் விகார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அதிகாரிகள்…

காஷ்மீர் பிரச்சனை இரு தரப்பு விவகாரம் : மோடியுடனான சந்திப்பில் ட்ரம்ப் அறிவிப்பு..!!

உலகத்தலைவர்கள் பங்குபெறும் ஜி 7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பைரியாட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த அமைப்பில் உறுப்பினர் இல்லையென்றாலும் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதின் பேரில் பிரான்ஸ் சென்றார். மாநாட்டின் இறுதி…

ப. சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30-ந்தேதி வரை நீட்டித்தது சிறப்பு நீதிமன்றம்..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

அமேசான் காடுகளில் தொடரும் தீ விபத்து- பிரிட்டன் 10 மில்லியன் பவுண்டுகள் உதவித்தொகை..!!

ஏழு நாட்டு உலகத்தலைவர்கள் பங்குபெறும் ஜி 7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பைரியாட்ஸ் நகரில் மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது காட்டுத்தீயினால் அழிந்து வரும் அமேசான் மழைக்காடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டுள்ள…

நைஜீரியா: போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி..!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொதுமக்கள் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம்…

மலேசியாவில் பயங்கரவாத வழக்கில் 519 பேர் கைது- மந்திரி தகவல்..!!

மலேசியாவில் இந்த ஜூலை மாதம் வரை பயங்கரவாத செயல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 519 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. மலேசியாவை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என மொத்தம் 519 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்…

ப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா? (கட்டுரை)

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பீ.ஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதியமைச்சராக…

பிரான்சில் ஜி7 மாநாடு: மோடி-டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை..!!

ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார். பக்ரைன் பயணத்தை முடித்துவிட்டு அவர் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாரிஸ் சென்றார். ஜி-7 மாநாட்டில்…

ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைக்கிறார்கள்- விசாரணை அமைப்புகளை கடுமையாக சாடிய கபில்…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர்…

ரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து விமான உற்பத்தி பணிகள் தீவிரம்..!!

ரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து பயன்பாட்டிற்காக, ரஷ்ய ஒருங்கிணைந்த விமான நிறுவனம் மூலம் Il-76MD-90A வகை விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான பணிகள் ஏவியேசன் எஸ்.பி. நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது விமானங்கள் தயாரிக்கும் பணி…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-197)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-197) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வடகிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – இராணுவத் தளபதி!!

இராணுவத் தளபதியாக எனது நியமனம் குறித்து சர்வதேச நாடுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வா, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. இப்போதுவரை முகாம்களை…

யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள்!! (படங்கள்)

மிக பிரமாண்டமாய் நாளை (27)ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெறும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (26) மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். வட மாகாண ஆளுநர் கலாநிதி…

காணி சுவீகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.!!

நாடாளுமன்ற உறுப்பினர் காணி சுவீகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் ஒப்பமிட்ட கடிதத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி காடு அழிக்கப்படவில்லை என விசாரணைகளில்…

ஒடிசா மாநிலத்தில் பார்சலில் வந்த பாம்பு.. அலறிய இளைஞர்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவின் ரைரங்பூர் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமரன். இவருக்கு அம்மாநிலத்தின் குண்டூர் பகுதியில் இருந்து கூரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. அதனை திறந்து பார்த்தபோது, அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்துள்ளன. இதனை…

ஊடகவியலாளருக்கு எதிராக போராட்டம்!! (படங்கள்)

வவுனியா வடக்கில் கடந்த சில வருடங்களாக அரச ஊழியர்களையும், பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினரையும் ஊடகம் என்னும் போர்வையில் அச்சுறுத்தி வருவதாக அரச ஊடகம் ஒன்றில் பிரதேச ஊடகவியலாளராக உள்ள ஒருவருக்கு எதிராக நெடுங்கேணி பிரதேச மக்களினால்…

அவளுக்கு ஒரு ஆம்பளை பத்தாது.. செருப்பால அடிக்கணும்..!! (படங்கள், வீடியோ)

வனிதா விஜயகுமார் பற்றியும், அவரது காதல்கள் பற்றியும் மிக மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளார் அவரது முன்னாள் காதலரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். வனிதா விஜயகுமார் என்ற பெயரை மாற்றி, பிக் பாஸ் வனிதா என்றால் தான் அனைவருக்கும் அடையாளம் தெரியும்…

தலைநகரை மாற்றியது இந்தோனேசியா..!!

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவுகள் குறைவாக உள்ள கிழக்கு கலிமன்டான் மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவு, புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தற்போது தலைநகராக…

அமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (இறுதிக்கிரியை குறித்த அறிவித்தல்)

அமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு தோற்றம் -14.11.1967 புங்குடுதீவு மறைவு - 20.08.2019 சுவிஸ் புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூறிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விக்கினேஸ்வரன் (விக்கி) அவர்கள்…

அஞ்சலிக்கும் வகையில் நினைவு சதுக்கம் அமைக்கப்படும் – கே.என்.டக்ளஸ்!!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தால் கொல்லப்பட்ட பொது மக்கள், இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோரை அஞ்சலிக்கும் வகையில் நினைவு சதுக்கம் அமைக்கப்படும் என்று…

நாட்டை நிர்வகிக்க விரும்புகிறேன்!!

தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் ருவான்வெலி சாய விகாராதிபதியை சந்தித்து ஆசிபெற்ற பின்னர்…

வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகளை மேன்முறையீடு செய்வதற்கான அறிவிப்பு!!

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னார் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது இந்த வாக்காளர் இடாப்பு அனைத்து கிராம…

துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி !!

ஹங்வெல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (25) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹத்கம பகுதியில் உள்ள…

சீனாவில் சாலை விபத்து -7 பேர் பலி..!!

சீனாவின் குவாங்டாங் மாகாணம் யாங்ஜியாங் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சென்யாங்-ஹைக்கோ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 11 பேர்…

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில்…

மெரைன் டிரைவ் கடற்கரை வீதியில் கடும் வாகன நெரிசல்!!

மெரைன் டிரைவ் கடற்கரை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொள்ளுபிட்டிய சந்திக்கும் வௌ்ளவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே…

மோட்டார் வாகனத்துடன் ​மோதி ஒருவர் பலி!!

மாதம்பை, கலஹிட்டியவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

இந்து முறைப்படி ஜப்பான் நாட்டு காதலியுடன் கும்பகோணம் விஞ்ஞானி திருமணம்..!!

கும்பகோணம் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் வசந்தன் (வயது32). இவர் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கடந்த 5 வருடங்களாக ஜப்பானில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். ஜப்பான் நாட்டின்…

காஷ்மீரில் கைது நடவடிக்கை – அமெரிக்க இந்திய பெண் எம்.பி. கவலை..!!

அமெரிக்காவில், வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், பிரமிளா ஜெயபால். அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அமெரிக்க இந்தியர் இவரே ஆவார். காஷ்மீரில் கைது…

நாடு பாதுகாப்பாக இருக்கிறது உறுதிப்படுத்தும் நடைபவனி!! (படங்கள்)

நாடு பாதுகாப்பாக இருக்கிறது உறுதிப்படுத்தும் நடைபவனி வவுனியாவை வந்தடைந்தது. அண்மையில் நாட்டில் இடம்பெற்ற குண்டுதாக்குதலிற்கு பின்னர் இங்கு பாதுகாப்பான நிலை உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்குடன், மட்டக்களப்பு புனித மைக்கேல்…

மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்பை திரும்ப பெற்றது மத்திய அரசு..!!

நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. மிரட்டல், அச்சுறுத்தல்களை கணித்து, இந்த பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை…

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!! (படங்கள்)

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் (Mr.David Mckinnon) அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று (26) முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, போருக்குபின்னரான தற்போதைய…

11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் கரன்சி மதிப்பு சரிவு..!!

சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவதுடன், அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறது. இதனால் சீன வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள்…