;
Athirady Tamil News
Monthly Archives

September 2019

மேற்கு வங்காளத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.5,552 கோடி முதலீடு- நிதி மந்திரி..!!

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி அமித் மித்ரா, “பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு, இரண்டும் பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்த முட்டாள்தனமான செயல்களாகும்.…

இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை முறியடிக்க துருக்கி, பாகிஸ்தான், மலேசியா புது…

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன், மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மது ஆகியோர் ஒன்றாக சந்தித்துபல்வேறு விவகாரங்கள்…

ப.சிதம்பரம் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா – மாசேதுங் உடலுக்கு ஜி ஜின்பிங்…

சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிச சித்தாந்தம் முறையிலான ஆட்சியை சீனாவில் முதன் முதலில் மா சே துங் அறிமுகப்படுத்தினார். சீன மக்கள் குடியரசு என்ற பெயரில் கட்சி தொடங்கிய மாசேதுங் 1949 முதல்…

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்- மம்தா பானர்ஜி சந்திப்பு..!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி பல்கலைகழக்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜார்க்கண்ட் பயணத்தை முடித்துக்கொண்ட குடியரசு தலைவர் அங்கிருந்து மேற்கு வங்காள மாநிலம்…

குஜராத் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, அரசு வேலை, ரூ.50 லட்சம் –…

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது டாஹோட் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானோ (அப்போது வயது 19) என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் 10-க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.…

ஜார்க்கண்டில் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..!!

உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.…

வாள்வெட்டு இரும்பக உரிமையாளர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.! (படங்கள்)

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி இன்று இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை…

முழங்கால் மூட்டு வலி…!! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! பெரும்பாலானவர்களுக்கு முழங்கால் மூட்டில் அடிபட காரணமாக இருப்பது ACL. அதாவது Anterior cruciate ligament எனப்படும் தசைநார். இந்த தசைநாரில் ஏற்படும் காயமே முழங்கால் மூட்டில் அடிபட அடிப்படை காரணமாகிறது. ஏ.சி.எல் என்பது…

“ப்ளீஸ்” எவிக்சனுக்கு பின் தர்ஷன் போட்ட உருக்கமான முதல்பதிவு.. கண்ணீரில் ரசிகர்கள்..…

எவிக்ஷனுக்கு பிறகு பிக் பாஸ் தர்ஷன் வெளியிட்ட முதல் பதிவு இணையத்தை உலுக்கி வருகிறது. நல்ல பையன்யா தர்ஷன்.. என்னமா வளர்த்திருக்காங்க அவங்க வீட்ல.. நிச்சயம் இந்த முறை டைட்டில் வின்னர் அவர் தான்.. இப்படி தான் தர்ஷனை பற்றி பிக் பாஸ் ரசிகர்கள்…

சாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற…

என்னால சாமியாரை விட்டு இருக்க முடியல.. அவருகூட பழக கூடாதுன்னு என் கணவர் சொல்லவும்தான் கை, காலை தனியா வெட்டி எடுக்கலாம்னு ஐடியா தந்தேன்.. நான்தான் கதவை திறந்துவிட்டேன்" என்று கணவரை சாமியாருடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி வாக்குமூலம்…

குஜராத்தில் இன்று தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழப்பு..!!

குஜராத் மாநிலத்தின் வடக்கேயுள்ள பனஸ்கந்தா மாவட்டத்துக்குட்பட்ட அம்பாஜி-டன்ட்டா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான ஒரு சொகுசு பேருந்து திரிஷுல்யா காட் என்ற மலைப்பாங்கான இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில்…

‘இது ரொம்ப ரொம்ப மோசம் பிக் பாஸ்’.. தர்ஷனுடன் சோகமான புகைப்படம் வெளியிட்ட…

தர்ஷனை வெளியே அனுப்பியதை குறிப்பிட்டு, பிக் பாஸை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும் போதெல்லாம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பார் கமல்ஹாசன். அப்படி தான் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தர்ஷனை…

ஆர்ப்பாட்டங்களின் ஊடாக நாடு சீர்குலைந்துள்ளது!!

நாட்டில் நிலவும் ஆர்ப்பாட்டங்களின் ஊடாக நாடு சீர்குலைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு இன்று தலைமையற்ற நிலமைக்கு…

வெள்­ளை­ வேன்­ க­லா­சா­ரத்தை மீண்டும் கொண்டு வரு­வதா ? (கட்டுரை)

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்ற முடி­யாத பல விட­யங்­களை ஆட்சி மாற்­றத்தைத் தொடர்ந்து பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றுவோம். பாரிய போராட்­டத்தின் மத்­தியில் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்ட வெள்­ளைவேன் கலாச்­சா­ரத்தை…

புகையிரத வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்!!

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம்…

சம்பள முரண்பாட்டிற்கு தீர்வில்லையேல் மீண்டும் வேலைநிறுத்தம்!!

சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்காவிட்டால் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்…

இந்திய விமானப்படை தளபதியாக பதாரியா பொறுப்பேற்பு…!!

ராகேஷ் குமார் சிங் பதாரியா 1980-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2017-ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை விமானப்படை பிரிவின் கட்டளை தளபதியாக பணியாற்றினார். 36 ஆண்டு கால சேவையில் சேனா பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.…

அம்பாறையில் புதிய நிரந்தர சோதனை சாவடி!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.…

யாழ். மடத்தடி சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடி சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் நிறுத்தி விட்ட மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றியதால் அதன் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாகியது. அத்தோடு…

பாட்னாவில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய கிராம மக்கள்- காரணம் என்ன?.!!

பாலிவுட் நடிகர் அஜாஸ் கான், தனது டுவிட்டர் பக்கத்தில் இரத்த காயங்களுடன் இருக்கும் வாலிபர் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு, இவர் பெயர் அபு காமில், ஆசிரியராக பணியாற்றும் இவர் ஒரு முஸ்லீம் என்பதால் சிலர் இவரை தாக்கியுள்ளனர் என…

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இதற்கமைய…

வவுனியா பெரியகட்டு குளம் பொதுமக்களால் புனரமைப்பு!! (படங்கள்)

வறட்சியினை போக்க வவுனியா பெரியகட்டு குளம் பொதுமக்களால் புனரமைப்பு வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குறிசுட்டகுளம் இன்று…

ஹரிஸ்ணவிக்கு படுகொலை வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு!!

ஹரிஸ்ணவிக்கு படுகொலை வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு: கண்ணீருடன் உறவினர்கள் வவுனியாவில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி…

வவுனியாவில் புத்தரை குடியேற்றிய முச்சக்கர வண்டி சாரதிகள்!! (படங்கள்)

மத நல்லிணக்கம் என்னும் பெயரில் வவுனியாவில் புத்தரை குடியேற்றிய முச்சக்கர வண்டி சாரதிகள் மத நல்லிணக்கம் என்னும் பெயரில் வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்றினை முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று வைப்பு செய்துள்ளமை…

நடுவானில் இண்டிகோ விமானத்தில் தீ- உயிர் தப்பிய கோவா மந்திரி..!!!

கோவா மாநிலத்தின் டபோலிம் நகரில் உள்ளது கோவா சர்வதேச விமான நிலையம். இங்கிருந்து நேற்று இரவு டெல்லி நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் மற்ற பயணிகளுடன் கோவா சுற்றுச்சூழல் மந்திரி நிலேஷ் கப்ரால் மற்றும் அவரது…

லல்லு மனைவியும், மகளும் என்னை தாக்கினார்கள்: மருமகள் குற்றச்சாட்டு..!!!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப்புக்கும், ஐஸ்வர்யாராய் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் ஆன 6 மாதத்திலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தேஜ்பிரதாப் யாதவ் கோர்ட்டில்…

ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனரா? – கேரள இளம் பெண் அபுதாபியில் பேட்டி..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் சியானி பென்னி(19). இவர் கடந்த 18-ம் தேதி கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பென்னியின் பெற்றோர் தனது மகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம்…

யாழ். அலியாவலை பகுதியில் ரவைகள் மீட்பு!!

யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல ரவைகள் நேற்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற 41 ரவைகள்…

எர்ணாகுளம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்த கள்ளக்காதல் ஜோடி..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா தோட்டக்காட்டுக்கர என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மேல்தளத்தில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அங்கு வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார்…

குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை – மம்தா பானர்ஜி அறிவிப்பு..!!!

இதய நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்று இந்த தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா…

750 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி இனைந்து கந்தான பகுதியில் நேற்று (29) மேற்கொண்ட சோதனையின் போது 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மேற்கு கடற்படை கட்டளை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி இணைந்து…

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் பலி!!

பாலாவி, புழுதிவயல் பிரதேசத்தில் நேற்று (29) மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலாவி, புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த முகம்மது சிராஜ் (வயது 37) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மின்னல்…