;
Athirady Tamil News
Daily Archives

1 September 2019

கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்- சித்தராமையா பேட்டி..!!

கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் தற்போது அமைந்துள்ள பா.ஜனதா அரசு, ஆபரே‌ஷன் தாமரையால் உருவான சட்டத்துக்கு புறம்பான…

வங்கிகள் இணைப்பால் ஒருவர்கூட வேலை இழக்க மாட்டார்கள் – நிர்மலா சீதாராமன்…

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பொருளாதார மந்தநிலையை எதிர் கொள்ள பல்வேறு புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு சமீபத்தில்…

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபதாவது…

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் "புளொட்" மாணிக்கதாசன்.. (இருபதாவது நினைவு தினம்) தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான தோழர்…

ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு சாக்லேட் – மணிப்பூர் போலீசாரின் கட்டிப்பிடி…

மணிப்பூர் மாநில போலீசார் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, வாகனத்தை சற்று தூரம் தள்ளவைத்து பின்னர் சாக்லேட் கொடுத்து எச்சரித்து அனுப்புகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ என்னும்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-213)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-213) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் வரை ஜெயில்- மத்திய அரசு புதிய சட்டம்..!!

நாடு முழுவதும் பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடைபெறும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் 75 சதவீத டாக்டர்கள் பணியில் இருக்கும்போது தாக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்து உள்ளது.…

லாலு பிரசாத் உடல்நிலை மிகவும் மோசம்- டாக்டர்கள் தகவல்..!!

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,…

இனவாதத்தை தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது!!

கோஷங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்திருந்தார். நான் மதகுகளை அமைக்க…

ஆரம்ப பாடசாலை தொடர்பில் எவருக்கும் இல்லாத அக்கறை எனக்கு உள்ளது!!

எதிர்வரும் அரசியல் மாற்றத்தில் ஆரம்ப பாடசாலை கல்விக்காக தான் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு உதா கம்மான…

தமிழ் பேசும் மக்களுக்கு இன்னும் உரிய வகையில் அதிகாரங்கள் பகிரப்படவில்லை !!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு, குறுக்கு வழி அரசியல் முன்னெடுக்கப்படுமானால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற…

சஜித் களமிறங்க வேண்டும்; விசேட வழிபாடுகள்!! (படங்கள்)

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என வலியுறுத்தி விசேட வழிபாடுகள் தேசிய வீடமைப்பு நிர்மணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என விசேட பூஜை வழிபாடுகள்…

தேசிய கட்சி சின்னங்களில் போட்டியிடும் விபரீத அரசியலை மலையகக் கட்சிகள் கைவிடுமா? (கட்டுரை)

மலையகக் கட்சிகள் தொடர்ந்தும் தேசிய கட்சிகளுடன் பங்காளிகளாகி அவர்களின் தேர்தல் செலவில் அவர்களின் சின்னங்களில் போட்டியிடும் விபரீத அரசியலை இனிவரும் தேர்தல்களிலாவது கை விடுவார்களா? என்பது இன்றைய மலையகத் தமிழர்களின் முக்கிய கேள்வியாகும்.…

பலூன் கட்டி, கேக் வெட்டி – சிறையில் தண்டனை கைதிக்கு கோலாகல ஹேப்பி பர்த்டே..!!

பீகார் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் பிரபல கிரிமினல் கைதியின் பிறந்தநாளை பலூன் கட்டி, கேக் வெட்டி, கறி விருந்துடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தின் சிதாமார்ஹி மாவட்டத்தை சேர்ந்தவர் பின்ட்டு திவாரி.…

வவுனியாவில் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு!! (படங்கள்)

முன்பள்ளி சிறார்களின் ஆரம்பக் கல்வி மற்றும் ஆளுமை விருத்தியினை கட்டியெழுப்புவதற்காக புதிய கட்டிடம் திறந்து வைப்பு கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும்…

கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது!!

கேரள கஞ்சா தொகை ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் இரத்தினபுரி, கொலுவாவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கஹவத்த பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

ஜெயலலிதா காலில் விழுந்தது இயற்கை: எடப்பாடி காலில் விழுவது செயற்கை- தினகரன் பேட்டி..!!

திருச்சியில் இன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் எனக்கு…

ஏமன்: சிறைச்சாலை மீது சவுதி அரேபியா கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் – 60 பேர்…

ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர் ஏமன் நாட்டின் தலைநகரான சனா நகரின் அருகாமையில் உள்ள சில பகுதிகள் மற்றும் துறைமுக நகரமான…

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் !!

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று (31) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வழக்கறிஞர்களின் ஒன்றுகூடலில் கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையின் தமிழ் வடிவம். இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, கௌரவ…

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலநதுரையாடல் ஒன்று நாளை (02) இடம்பெறவுள்ளது. நாளை பிற்பகல் 3.30 க்கு பாராளுமன்றத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அந்த…

50 ரூபா கொடுப்பனவு கிடைக்கும் என்று கூற முடியாது – இராதா!! (படங்கள்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான 50 ரூபா கொடுப்பனவு நிலுவை கொடுப்பனவுடன் வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி…

உ.பி.யில் துணிகரம்: நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சிகள்…

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் சிவில் லைன் பகுதியில் நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் உரிமையாளருக்கும் அவரது அண்டை வீட்டுக்காரருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், அண்டை வீட்டுக்காரர் தனது இரு மகன்களுடன்…

ரெயில்வேக்கு 4 ஆண்டுகளில் ‘தட்கல்’ டிக்கெட் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி வருமானம்..!!

ரெயிலில் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வசதிக்காக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட ரெயில்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட இந்த முறை 2004-ம் ஆண்டு…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-212)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-212) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மெக்சிகோ பார் தீவிபத்து – பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு..!!

மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது. ஆகஸ்டு 27ம் தேதி இந்த பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக…

பொருளாதார மந்தநிலைக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம் – மன்மோகன் சிங்…

இந்திய பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல சலுகைகளை கடந்த 2 வாரமாக அறிவித்து வருகிறார். இந்தநிலையில் 2019-20-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பரிதாப பலி..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 21 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயம்…

மலையகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம்!! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

சடலங்களை தோண்டி மண்டை ஓடுகள் எடுப்பு!! (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்தோட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெலிங்டன்…

பொதுஜன பெரமுன கட்சி மற்றும் ஈரோஸ் வவுனியாவில் கலந்துரையாடல்!! (படங்கள்)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி மற்றும் ஈரோஸ் வவுனியாவில் கலந்துரையாடல் நடைபெறவுள்ள 8 வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.…

ஆலயத்தில் திருமணம் செய்த பெரும்பான்மை இன தம்பதிகள்!! (படங்கள்)

வவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த பெரும்பான்மை இன தம்பதிகள் அனுராதபுரத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா ஆகிய இருவரும் தமிழ் இந்து முறைப்படி திரும்ணம்…

வவுனியாவில் வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் சிந்தனை அரங்கம்!! (படங்கள்)

வவுனியாத் தமிழ்ச்சங்கத்தின் சிந்தனை அரங்கம் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் பாலாம்பிகை மண்டபத்தில் இன்று (01.09.2019) காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை நடைபெற்றது. சேதனை விவசாயம் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இவ்…

தனிநாயகம் அடிகளாரின் 39ஆவது நினைவு தினம்!! (படங்கள்)

வவுனியாவில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 39ஆவது நினைவு தினம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 39ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று (01.09.2019) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு…

ஒரு பரசூட் வீரரின் மரண பாய்ச்சல்!!

20ம் திகதி நேரம் காலை 7.45. அம்பாறை உகனை விமான படை ஒடுதளத்திலிருந்து மேலேழும்பிய வை 12விமானத்தில் பரசூட் வீரர்கள் சிலர் பயணித்தார்கள். அது வானில் சாகசமிடும் சீ ஆர் டபிள்யூ என்னும் பரசூட் பயிற்சி பெறும் அணியாகும். பயிற்சி ஆலோசகர் இராணுவ…

கலை­ஞர்­க­ளுக்­கான அரச விருது – 2019!!

தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள் மற்றும் இந்­து­ச­மய கலா­சார அமைச்சின் ஏற்­பாட்டில் அமைச்சர் மனோ கணே­சனின் பிர­சன்­னத்தில் உதித்த தமிழ் இலங்­கையர் பாரம்­ப­ரிய மற்றும் நவீன கலைத்­து­றைக்கு உன்­னத சேவை­யாற்­றிய கலை­ஞர்­களை பாராட்டி…