;
Athirady Tamil News
Daily Archives

2 September 2019

மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு…

மறைந்த "புளொட்" தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவருடன்…

மது போதையில் தகராறு: கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி கைது..!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அம்மையன்புரத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகன் முத்துக்கருப்பன் (வயது 35). தச்சுத்தொழிலாளி. இவருக்கு அஞ்சலை (34) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துக்கருப்பன் தினமும் கிடைக்கும்…

திருமணம் ஆகியும் வேறு வாலிபருடன் பழகியதால் மகளை அடித்து கொன்ற தந்தை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையான்நத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி. அவரது மனைவி ரேவதி (வயது 33). கடந்த சில நாட்களாக ரேவதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ஜோதி நேராக தனது…

கலிபோர்னியாவில் சொகுசு படகில் தீ விபத்து: 33 பேர் பலி?..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் சன்டாகுரூஸ் என்ற தீவு உள்ளது. இந்த தீவை சுற்றிலும் அழகிய கடல் பரப்பு அமைந்துள்ளதால் கடலில் அடியில் உள்ள பவளப்பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க பலர் சிறு படகுகளில் வந்து…

கர்நாடகாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்தனர்- காதலி மரணம்..!!

கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த கோப்புலு கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி பிந்து (வயது 20). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பிந்துவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜீன் (28) என்பவருக்கும்…

ஜப்பான் பிரதமருடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு..!!

இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டுக்காக உயிர் நீத்த ஜப்பான் பாதுகாப்பு படை வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.…

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது..!!

இந்தியாவின் பிரதமராக 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ (ஸ்வாச் பாரத்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பொது இடங்களில் மக்கள் மல-ஜலம் கழிப்பதால் வரும்…

அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே தேர்தலில் ஆதரவு – தொண்டமான்!!

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை துணிகரனமாக தீர்க்க கூடிய அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.…

கை குண்டு ஒன்றும் பொலிஸாரின் சீருடை ஒன்றும் மீட்பு!! (படங்கள்)

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்றும் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் மீட்கபட்டுள்ளது. இந்த சம்பவம் 02.09.2019 அன்று…

வவுனியா செட்டிக்குளத்தில் யானை அட்டகாசம்!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளத்தில் யானை அட்டகாசம் : 50க்கு மேற்பட்ட தென்னைகள் நாசம் வவுனியா செட்டிக்குளம் முகத்தான்குளம் பகுதியில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டங்கள் பல நாசமாகியுள்ளது. வவுனியா செட்டிக்களம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட…

வவுனியா ஊடக அமையத்தின் தலைவரிடம் பொலிஸ் நிலையத்தில் விசாரணை!!

வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ஆர். காந்தனிடம் இன்று மாலை 6.00 மணிக்கு வவுனியா பொலிசார் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இணையதளம் ஒன்றில் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிராக வெளியாகியுள்ள செய்தியை, குறித்த இணையதளத்திற்கு அனுப்பிய…

மின் அழுத்தம் அதிகரித்து மின் சாதனங்கள் சேதம்!!

பொன்னாலை மேற்கில் உயர் அழுத்த மினசாரம் காரணமாக 15 வரையான வீடுகளில் மின் சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இன்று மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. தொலைக்காட்சிப் பெட்டிகள், பிளேயர்கள் உள்ளிட்ட பல மின் சாதனங்கள் சேதமடைந்துள்ளன.…

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி!!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, செட்டிபாளையத்தில், நேற்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதோடு, மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளாரென, களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த…

மட்டு மாவட்டத்தில் முதன் முறையாக வாகனப் புகைச் பரிசோதனை!! (படங்கள்)

கொழும்பு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக வீதியில் செல்லும் வாகனங்களுக்கு புகை பரிசோதனை செய்யும் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது. இம்முறை முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில்…

இரு T56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது!!

இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரிடமிருந்து ரி56 வகை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை (31) இரவு 11.40…

நுண் கடன் சட்டத்தை இரத்துச் செய்ய முடிவு!!

2016ஆம் வருட 6ஆம் இலக்க இலங்கை நுண்கடன் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்குப் பதிலாக கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையொன்று எற்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் நுகர்வோர் பாதுகாக்கப்படுவதுடன் நுண்கடன் நிறுவனங்களை…

தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை!! (படங்கள்)

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் 02.09.2019 (திங்கட்கிழமை) மாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 10…

ஈழத் தமிழ் குடும்பத்துக்காக ஆயிரக்கணக்காக அணி திரண்ட அவுஸ்ரேலிய மக்கள்! (படங்கள், வீடியோ)

அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலிய மக்கள் அணிதிரண்டு பேரணி நடத்தியுள்ளனர். ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா, அவர்களின் பிள்ளைகளான 4…

லிங்கேஸவரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கள் விழா!! (படங்கள்)

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸவரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கள் விழா எதிர்வரும் 4ம்திகதி (புதன்கிழமை )ஆரம்பமாகி 13ம் (வெள்ளிக்கிழமை)திகதி பூரணை தினத்தன்று நிறைவுபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தொல்லியல்…

கொக்குவிலில் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி!!

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.…

பணி ஓய்வுக்கு முன்னர் கடைசி பயணம்- அபிநந்தனுடன் போர் விமானத்தில் பறந்த விமானப்படை…

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-216)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-216) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆஸ்திரேலியாவின் கான்பெரா முதல் மந்திரி சந்திப்பு..!!

இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளின் தலைநகரங்களுக்கிடையில் சாதகமான ஒத்துழைப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தஆஸ்திரேலியா தலைநகர் கான்பெரா பிரேதசத்தின் முதல் மந்திரி பார் ஆண்ட்ரூவ் தலைமையில் கான்பெரா பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ்…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் – இந்திய வீரர் மரணம்..!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

பாகிஸ்தான் சிறையில் குல்பூஷன் ஜாதவை சந்தித்தார் இந்திய துணைத்தூதர்..!!

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இதையடுத்து குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017, ஏப்ரலில் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை…

சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து சபாநாயகர் விளக்கம்!!

கடந்த யுத்தகால பகுதி உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக அரிப்பணித்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்காக தெற்காசிய பாராளுமன்ற மேடை அமைப்பின்…

கட்டுநாயக்கவில் இருந்து ரயில் சேவை – அர்ஜுன ரணதுங்க!!

கட்டுநாயக்கவில் இருந்து வியாங்கொடை வரையில் புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று…

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை வலுவாக்கிக்கொள்ள எதிர்பார்ப்பு – சாகல!!

இந்தியா வெளிநாடொன்றிற்கு வழங்குகின்ற அதிகபட்ச ஒத்துழைப்பினை இலங்கைக்கே வழங்குகின்றது எனத் தெரிவித்த கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, பொருளாதாரத்துறையில் இந்தியாவுடன் தொடர்ந்தும் நட்புறவைப் பேணுவதன் மூலம்…

முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது!!

முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருதற்கான ஆவணங்கள் 2 அமைச்சுகளிடம் ஒப்படைப்பு!!

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருதற்கு சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைப்பற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.…

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி!! (படங்கள்)

வடமாகாண விளையாட்டு வீர ,வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் மாபெரும் 'ஆளுநர் வெற்றிக்கிண்ண' போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள்…

ஒரு வருடம் சம்பளம் கொடுக்காததால் கோவிலை பூட்டிய பூசாரி – விநாயகர் சதுர்த்தி நாளில்…

பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் பூசாரியாக உள்ளார். அவருக்கு கிராம மக்கள் சார்பில் மாதம் ரூ.2 ஆயிரத்து 500 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த…

மாலி நாட்டில் கட்டிடம் இடிந்து விபத்து – 15 பேர் பலி..!!

மாலி நாட்டின் பமாகோ நகரில் உள்ளது பன்கோனி மாவட்டம். இப்பகுதியில் கட்டுமான நிலையில் இருந்த ஒரு மூன்றடுக்கு மாடி கட்டிடம் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். இதுகுறித்து…

ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. விசாரணை காவல் செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு..!!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ்…