;
Athirady Tamil News
Daily Archives

3 September 2019

பொருளாதார மந்தநிலையை சைகையால் உணர்த்திய ப.சிதம்பரம்..!!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த கணக்கெடுப்பின் முடிவில் 5.8 சதவீதம் என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிக்கை வெளியானது. கடந்த ஏழு வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த…

டெல்லியில் செயின் பறிப்பு கொள்ளையனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த தாய்-மகள்- வைரல்…

டெல்லியின் மேற்கு பகுதியில் நங்லோய் என்ற நகரம் அமைந்துள்ளது. அங்குள்ள குறுகலான தெரு ஒன்றில் உள்ள சாலையில் தாய் மற்றும் மகள் என இரண்டு பெண்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர்…

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடி நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களை இன்று டெல்லியில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வரும் 5-ஆம் தேதி வழங்கப்படுகிறது.…

பிரதமரே தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான மூலக்காரணம் !!

மாகாண சபைத் தேர்தலை நடைபெறாமல் இருப்பதற்கான மூலக்காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளத்தில் விஷேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

நியூஸிலாந்து அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.…

குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு!!

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபி கடந்த 2018 ஆம் ஆண்டு செய்த சிசேரியன் சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தை ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஷாபி பொறுப்புக்கூற வேண்டும் என அத்துரலியே ரத்ன தேரர் இன்று பொலிஸ்…

புத்தளத்தை சோ்ந்த மீனவா் ஒருவா் சடலமாக மீட்பு!! (படங்கள்)

யாழ்.வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் புத்தளத்தை சோ்ந்த மீனவா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். ஆழியவளை பகுதியில் உள்ள மீனவா்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதற்காக புத்தளம் உடப்பு பகுதியிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக…

யாழ்ப்பாணம் நகரில்பறித்துச் சென்ற நபர் கைது!!

யாழ்ப்பாணம் நகரில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளம் பெண்ணிடமிருந்து பெறுமதி வாய்ந்த தொலைபேசியுடன் கைப்பையைப் பறித்துச் சென்ற நபர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையிடப்பட்ட தொலைபேசி மற்றும் கைப்பை என்பன…

உலக தேர்தல் அமைப்புகள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார் சுனில் அரோரா..!!

உலகளாவிய அளவில் தேர்தல் முறை சீர்திருத்தங்கள் மற்றும் நியாயமான வகையில் தேர்தல்கள் நடத்தப்படுதை கண்காணித்து, ஆலோசனை வழங்குவதற்காகவும் பிறநாடுகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும் தென்கொரியா நாட்டின் சோங்-டோ நகரில் 14-10-2013 அன்று…

இங்கிலாந்து பைவெல் அரண்மனையில் கப்பல் மோதி 640 பேர் பலியான நாள்: 3-9-1878..!!

தேம்ஸ் நதிக்கரையில் உள்ள பைவெல் அரண்மனையில் பிரின்சஸ் அலைஸ் என்ற கப்பல் மோதி 640 பேர் பலியானார்கள். இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:- 1933 - சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை (7495 மீ) யெவ்கேனி…

எடப்பாடியின் வெளிநாட்டு விஜயமும் திரைமறை தமிழக அரசியலும் !! (கட்டுரை)

தமிழகத்துக்கு முதலீடுகள் திரட்டுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, 14 நாள்கள் பயணமாகப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். முதன் முதல் 2016இல் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், “அதிமுக…

பிரதமர் மோடியின் 100 நாள் சாதனை..!!

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவி ஏற்று வருகிற 7-ந்தேதி 100-வது நாளை நிறைவு செய்கிறது. இந்த 100 நாளில் செய்த சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக முக்கிய மந்திரிகளிடம் தகவல்கள் கேட்டு…

பிரிட்டனிடம் இருந்து கத்தார் விடுதலையான நாள்: 3-9-1971..!!

கத்தார் மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு ஐக்கிய அரபு நாடாகும். இது அராபிய வலைகுடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை ஒட்டி உள்ளது. இதே தேதியில்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 5 வரை…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

வனஇலாகாவினர் தாக்குதல்; குடும்பஸ்தர் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!!

வனஇலாகாவினர் தாக்குதல் நடத்தியதாக கனகராயன்குளத்தை சேர்ந்த குடும்பஸ்தர் மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு வனஇலாகாவினர் தாக்குதல் நடத்தியதாக கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில்…

அரசாங்கத்தை நடத்த முடியாமைக்கு 19 வது திருத்தச் சட்டமே காரணம்!!

அரசாங்கத்தை சீராக நடத்த முடியாமைக்கு 19 வது திருத்தச் சட்டமே காரணம்: முன்னாள் வடமகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றச்சாட்டு 19வது திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்கள் பிரிக்கபட்டமையே இந்த…

அதி உயர்விலை கூடிய கஜமுத்துக்களுடன் இருவர் கைது!!

மிகப்பெறுமதியான கஜமுத்துக்களை வைத்திருந்த ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்தனர். இவர் நேற்றுமுன்தினம் கைதானார். இவரிடமிருந்து இரண்டு கஜமுத்துக்களை பொலிஸார் மீட்டெடுத்தனர். மணல்குன்று பிரதேசத்தில் ஹெரொயின் விற்பனை செய்யப்படுவதாக…

நாடெங்கும் 319 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

நாடளாவிய ரீதியில் 319மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர். ஹரித்த அளுத்கே தெரிவித்தார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க தலைமையகத்தில் நேற்று(02)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

கிளிநொச்சியில் வரட்சியால் 34,785 பேர் பாதிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 9,933 குடும்பங்களைச் சேர்ந்த 34,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதற்கமைய கண்டாவளை பிரதேசத்தில் 666 குடும்பங்களைச் சேர்ந்த 2,533…

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்!!

சம்மாந்துறை கல்லரிச்சல் கிராமத்துக்குள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (31) புகுந்த காட்டு யானையொன்று வீட்டு மதில்களை சேதப்படுத்தி, பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை அழித்துள்ளதுடன், பொதுமக்களையும் விரட்டியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.…

மக்கள் வங்கி தனியார்மயப்படுத்தப்படமாட்டாது!!

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் வங்கி திருத்தச் சட்டத்தின் ஊடாக,மக்கள் வங்கி ஒருபோதும் தனியார்மயமாக்கப்படமாட்டாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சு இன்று (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தாக்குதல் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்கள்!!!

பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர்களின் தாக்குதல்கள் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி சஞ்சய…

சட்டவிரோத வலைகளை பயன்படுத்திய 12 மீனவர்கள் கைது!!

வனாத்தவில்லு, கல்லடி ஏரியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள்…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள்! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இறுதி…

45 மில்லியன் டொலர்களைக் கோரும் தேர்தல்கள் செயலகம்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரச திறைசேரியில் இருந்து சுமார் 45 மில்லியன் டொலர்களைக் தேர்தல்கள் செயலகம் கோரியுள்ளதாக அச்செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அவர் , இந்த நிதி…

கொலைச்சம்பவம் தொடர்பாக மூவருக்கு மரண தண்டனை!!

மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பாக மூவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட குறித்த மூவருக்கும் இன்று பாணந்துறை மேல் நீதிமன்றத்தினால்…

ஜனாதிபதியின் 68 ஆவது ஜனன தினத்தில் சுதந்திர கட்சியின் 68 வது சம்மேளனம்!! (படங்கள்)

எஸ்.டபில்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது சம்மேளனத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கட்சி மாநாடு இன்று செவ்வாய்கிழமை கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. கட்சி…

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி!!!

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க, 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால்…

பாகிஸ்தான் வரும் சீக்கியர்களுக்கு விமான நிலையத்தில் விசா வழங்குவோம் – இம்ரான்…

பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித…

சீன பள்ளியில் நடந்த கொடூரம் – 8 குழந்தைகள் குத்திக் கொலை..!!

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ளது என்ஷி கவுண்டி. இப்பகுதியில் உள்ள பையாங்பிங் பகுதியில் சாயோங்பாக் போ பள்ளி உள்ளது. ஆண்டு விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், காலை 8 மணியளவில் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு சென்று…

கோவா விமான நிலைய ரன்வேயில் ஓடிய நாய் – பெரும் விபத்து தவிர்ப்பு..!!

கோவா சர்வதேச விமான நிலையம் கோவாவின் டபோலிம் நகரில் உள்ளது. நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் ஏர் ஏசியா 778 விமானம் கோவாவில் இருந்து டெல்லி செல்ல தயாரானது. விமானம் நகர்ந்து ஓடுதளத்தில் செல்லும்போது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்துள்ளது.…

ஹாங்காங் போராட்டம் – சீனாவிற்கு வடகொரியா ஆதரவு..!!

ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தும் புதிய சட்டம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் தலைவர்…

100 தடவை பொய் சொன்னாலும் உண்மை ஆகிவிடாது- பிரியங்கா..!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பொருளாதார மந்தத்தை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு இந்த நிலையில் மத்திய அரசின் 8…