;
Athirady Tamil News
Daily Archives

4 September 2019

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் ஈடுபட வேண்டும் – அதிமுகவினருக்கு இபிஎஸ்…

டப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடக்கும். முன்னதாக, செப்டம்பர் 1-ந் தேதி வரைவு வாக்காளர்…

ஈராக்கில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் – 9 பயங்கரவாதிகள் பலி..!!

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது நினிவே மாகாணம். இங்குள்ள மொசூல் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள அல் சகாஜி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அல் சகாஜி பகுதிக்கு சென்ற…

எடப்பாடி பழனிசாமி ஆட்சி சுற்றுலா அமைச்சரவையாக மாறி விட்டது – முக ஸ்டாலின்..!!

அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- இன்றைக்கு நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளில் தொடர்ந்து 10 நாட்களாக வந்து…

தமிழகத்தில் ஒரே குடும்ப அட்டை திட்டத்தை ஏற்க கூடாது – வைகோ..!!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ எனும் திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவேற்றத் திட்டமிட்டு உள்ளோம்; அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்’…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-220)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-220) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தொடரும்…

மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தொடரும் பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம்…

தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் 8-ந்தேதி பதவி ஏற்பு..!!

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ஆணை பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகி…

பராக் ஒபாமா செய்த அதே தவறை டிரம்பும் செய்ய வேண்டாம் – அமெரிக்க முன்னாள் தூதரக…

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினருக்கு ஆதரவாக அமெரிக்காவின் ராணுவ படைகள் முகாமிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அமெரிக்க படைகள் அங்கு உள்ளன. அமெரிக்க படைகளை முற்றிலும் வெளியேற்றுமாறு தலிபான்…

மன்னார் – விடத்தல் தீவு பிரதேசத்தில் சர்வோதய அறிமுகம்!! (படங்கள்)

மன்னார், விடத்தல் தீவு பிரதேசத்திலுள்ள மக்களுக்கு சர்வோதயத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு 28.08.2019 மாலை 4.00மணியளவில் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் உ.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்றது. இவ் மக்கள் சந்திப்பினை சர்வோதய மாவட்ட நிலையத்தின் சமூக…

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய உத்தரவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும்…

ஆந்திராவில் ஆசிரியர் அடித்ததால் 9 வயது மாணவன் பலி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த சுந்திரா புட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் மோகன கிருஷ்ணன். 9 வயதான அவன் அங்குள்ள மண்டல் பரி‌ஷத் தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறான். கடந்த வாரம் மோகன கிருஷ்ணனை ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளார். இதனால்…

ஈரான் விண்வெளி மையத்திற்கு பொருளாதார தடை- அமெரிக்கா அதிரடி..!!

ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015 ஆம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது. இதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா…

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

டார்க் சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின்…

50 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது!!

இந்நாட்டில் விற்பனை செய்ய முடியாத 50 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மருந்து பொருட்களுடன் நபர் ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு, ஜயரத்ன வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த…

வடமாகாண இளைஞர், யுவதிகளுக்கான ‘வடக்கின் குரலிசை’ !!

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் ´வடக்கின் குரலிசை´ 2019 தேர்வு நடைபெறவுள்ளது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வடமாகாண இளைஞர் யுவதிகளை…

சிறைத் தண்டனையை தளர்த்துமாறு கோரி கஞ்சிபான இம்ரான் மேன்முறையீடு!!

கஞ்சா வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் தனக்கு வழங்கப்பட்டுள்ள 6 வருட சிறைத் தண்டனையை தளர்த்துமாறு கோரி பாதாள உலக குழு தலைவர் ஒருவரான மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் எனும் கஞ்சிபான இம்ரான் மேன்முறையீடு ஒன்றை தாக்கல்…

TNA, JVP உடன் இணைந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஊடக பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை…

யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை மீள கையளிப்பதற்கு நடவடிக்கை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள…

19 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டது!!

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தொடர்ந்தும் தாம் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாலைதீவு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்…

காணாமல் போனவர்களுக்காக ரூ. 6,000 இடைக்கால நிவாரணம்!!

காணாமல் போனதாக உறுதிசெய்யப்பட்ட நபர்களுக்காக ரூபா 6,000 இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான…

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய வருடாந்த பொங்கல் விழா!! (படங்கள்)

வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. பெரும் சர்ச்சைகள் நிறைந்த வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இம் முறை பெங்கல் விழா இன்று 4 ஆம் திகதி ஆரம்பமாகி பத்து…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 5 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 5 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

முறுகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!! (படங்கள்)

முறிகண்டி ஏ9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நெருங்கிய செயற்பாட்டாளரான தீபன் என்பவரே இறந்துள்ளார். இவரின் உடல்…

பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?..!!

மலைப்பிரதேசமான உத்தரகாண்டில் அடிக்கடி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்த நிலையில், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை ஒன்று காப்பாற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.…

பஹாமாசை புரட்டிப்போட்ட டொரியன் புயல் – 7 பேர் பலி..!!

கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் கடந்த வாரம் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகள் போன்ற இடங்களை தாக்கியது. இதனால் கடும் மழையும் காற்றும் சுழன்றடித்ததால் அப்பகுதிகளில் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவின்…

தண்டவாளத்தை கடந்த போது ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த மூதாட்டி..!!

கலபுரகி மாவட்டம் சித்தாபுரா டவுன் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் முனிபாய் (வயது 62). இவர் நேற்று முன்தினம் சித்தாபுரா ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது சரக்கு ரெயில் ஒன்று தண்டவாளத்தில் வந்தது. இந்த வேளையில் முனிபாய்…

அமெரிக்காவில் தாய்-தந்தை உள்பட 5 பேரை சுட்டுக்கொன்ற சிறுவன்..!!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் எல்க்பாண்ட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் துப்பாக்கியால் தனது குடும்பத்தினரை சுட்டுக் கொன்றுள்ளான். பின்னர் அந்த சிறுவன் தொலைபேசி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு வீட்டில் தனது குடும்பத்தினர் 5 பேரை…

காவிரி மீட்பு பயணம் – கொட்டும் மழையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜக்கி வாசுதேவ்..!!

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2-வது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர்…

மன்னாரில் சர்வோதயத்தினால் RTI செயலமர்வு!! (படங்கள்)

மன்னார் மாவட்ட சர்வோதய மாவட்ட இணைப்பாளர் உ.துஷ்யந்தன் தலைமையில் தேசிய தேசோதய இயக்கத்தினால், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச சபைகளை உள்ளடக்கிய மக்களினை ஒன்றினைத்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக செயலமர்வு இன்று 04.09.2019 காலை 9.30…

காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு – அமித் ஷா உறுதி..!!

காஷ்மீரில், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 4 ஆயிரத்து 490 பஞ்சாயத்துகளுக்கு 35 ஆயிரத்து 96 பஞ்சாயத்து தலைவர்களும், உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து…

அமெரிக்க பள்ளியில் ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு தடை..!!

இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்கள் 1997 முதல் 2007 வரை 7 பாகங்களாக வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘ஹாக்வார்ட்ஸ்’ எனப்படும் மந்திரப்பள்ளியை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்ட இந்த புத்தகங்கள்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-219)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-219) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மெல்ல வந்து சங்கிலி பறித்த திருடர்கள்.. மடக்கி பிடித்து..!! (வீடியோ)

வா இங்கே.. எங்க தப்பிச்சி ஓட பார்க்கிறே"... என்று 2 கொள்ளையர்களை 2 பெண்கள் நடுத்தெருவில் தூக்கி போட்டு மிதிக்கும் வீடியோ காட்சி வைரலாகிறது. டெல்லியில் நாங்லோய் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை நடந்த சம்பவம் இது. அப்போது 2 பெண்கள்,…