;
Athirady Tamil News
Daily Archives

5 September 2019

கும்பகோணம் அருகே கடப்பாரையால் அடித்து அண்ணன் படுகொலை- தம்பி வெறிச்செயல்..!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் பாலூர் குடியானத்தெருவை சேர்ந்தவர் நாகப்பன். இவர் கடந்த 20 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு பாஸ்கர் (42), சுந்தரமூர்த்தி, அசோக் என்ற 3 மகன்களும் , 3 மகள்களும்…

74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்ற ஆந்திர மூதாட்டி: கின்னஸ் சாதனை..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தக்‌ஷராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ். இவருக்கும் மங்கம்மா (74) என்பவருக்கும் 1962-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால் ஒரு…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம்…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

பொருளாதார மந்தநிலை:பிரதமர் மோடியின் அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது -பிரியங்கா…

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி…

செல்லப் பிராணிகளுக்கும் தேவை உடற்பயிற்சி!! (மருத்துவம்)

உடல் பருமன் பிரச்னை மனிதனுக்கானது மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு. எனவே, வீட்டில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் உடற்பயிற்சி தேவை என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். உங்களின் பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ புசு…

விழ­லுக்கு இறைத்த நீர்..!! (கட்டுரை)

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கி­வரும் சூழ்­நி­லையில் அர­சியல் கட்­சிகள் ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கு­ரிய திட்­டங்­களை வகுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. பொதுஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவை தெரிவு…

வெடிகுண்டு மிரட்டலுக்கு இதுவா காரணம்? -குற்றவாளியின் வாக்குமூலம் கேட்டு திகைத்த…

ஐதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் போன் நம்பர் ஆகியவற்றை வைத்து அந்த நபரை தேடினர். அது சாய்ராம் என்பவருடையது. அதே சமயம்,…

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்ட கோலி… !!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடும் திறனை கண்டு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரசிகர்களிடம் விராட் கோலி அன்புடன் நடந்தும் வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கிண்ணத்தில் இந்திய…

தெல்லிப்பளை அம்பாளின் மஞ்சம் – சக்கரம் இறுகியதால்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில் சக்கரம் ஒன்று இறுகியதால் அம்பாள் இடைநடுவே இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா வரும் நிலை ஏற்பட்டது. தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய…

சோமாவதி தேசிய பூங்காவின் ஒரு பகுதியில் மைதானம் !!

சோமாவதி தேசிய பூங்காவின் ஒரு பகுதியில் (பெரக பகுதி) குறித்த ஒரு குழுவினர் மைதானம் அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். சோமாவதி தேசிய பூங்காவை ஒட்டிய ஒரு பகுதியிலேயே இந்த பணிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும்…

வெகுவாக பரவி வரும் கம்பளிப்பூச்சி!!

கம்பளிப்பூச்சியின் தாக்கம் காரணமாக ருவன்வெல்ல மற்றும் வஹரக ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த பல வாரங்களாக ருவன்வெல்ல, வஹரக மற்றும் தாலுவலன போன்ற இடங்களில் கம்பளிப்பூச்சி வெகுவாக பரவி வருவதாக…

மின்சார சபை எந்த வகையிலும் தனியார் மயமாக்கப்படாது!!

இலங்கை மின்சார சபை எந்த வகையிலும் தனியார் மயமாக்கப்படாது என மின், எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். மின்சார சபையின் நான்காவது மின் பகிர்தளிப்பு பிரிவை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர்…

துருவப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர் சேர் ராசிக் பரீட் !!

பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட் நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு,…

சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகள், சிவில் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார் மற்றும் அரச திணைக்களங்களின் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா முல்லைத்தீவு மாவட்ட மக்களிடம்…

என்னுடைய கைகளில் இரத்தக் கறைகள் இல்லை!!

இன்றைய தினம் குருணாகலில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி எவருக்கும் எதிரான பேரணி இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று குருணாகலில் இடம்பெற்ற பேரணியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த…

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் ரௌடிகள் இந்த அடாவடி!! (படங்கள்)

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் அன்னங்கை பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின்…

ரெலோவில் இருந்து விலகும் அஞ்சலா?

ரெலோவில் இருந்து விலகும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா? வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகுலகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ரெலோவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக…

காணாமலாக்கப்பட்ட மகனை தேடி வந்த தந்தை உயிரிழப்பு!!

காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை முல்லைத்தீவில் உயிரிழந்துள்ளார். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது மகனான நாகராசா நகுலேஸ்வரன் காணாமலாக்கப்பட்ட நிலையில் அவரைத் தேடிவந்த ஏழாம் வட்டாரம் சிவநகர் புது குடியிருப்பைச்…

நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!! (படங்கள்)

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழுள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டங்கள் தொடர்பாக அறிவூட்டும் செயலமர்வுகளை மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருகின்றது.…

பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கும்!! (படங்கள்)

பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்று விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன…

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் – ஆளுநர்!! (படங்கள்)

மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். 'எம் மத்தியில் வாழும்…

‘அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச’ – குருநாகல் கூட்டத்தில் மக்களின் ஆதரவு!!

சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி என குருணாகல் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அமைச்சர் அஷோக அபேசிங்கவினால் குருணாகல் மாவட்டத்தின் சத்தியவாதி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின்…

கலாசார நிதிய மோசடி; பிரதமர் குழுவேதும் நியமிக்கவில்லை!!

மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் ஆராய பிரதமர் எந்த ஒரு குழுவையும் நியமிக்கவில்லை.இங்கு எந்த நிதி முறைகேடும் இடம்பெறவில்லை என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பத்திரிகையொன்றில்…

“பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம்…

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுற்றுலாத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலா சபையின் அங்கீகாரத்துடன்…

ஒரு தூபி­யை­யேனும் அமைத்­தாரா? – சபையில் சஜித் பிரேமதாச கேள்வி!!

மகா பெளத்தர் என சொல்­லிக்­கொண்­டி­ருப்­பவர் இரண்டு தட­வைகள் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக இருந்தும் ஒரு தூபி­யை­யேனும் அமைக்­க­வில்லை. ஆனால் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு பின்னர் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் தாக்­கப்­பட்ட…

மஹிந்த தேசப்­பி­ரிய நீதி­மன்றை நாடாமை கவ­லை­ய­ளிக்­கி­றது : சுதந்­திர கட்சி!!

மாகா­ண­சபை தேர்­தல்­களை நடத்­து­வதில் தேர்தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஆர்­வ­மாக இருக்­கின்ற போதிலும் இது தொடர்பில் அவர் நீதி­மன்­றத்தை நாடாமல் இருக்­கின்­றமை கவ­லை­ய­ளிப்­ப­தாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி…

போரா மாநாடு நடைபெறுவது இலங்கைக்கு கௌரவமாகும் – ஜனாதிபதி!!

எமக்கு இலங்கை மீது நம்பிக்கை உள்ளது என்ற கருப்பொருளின் கீழ் 40 நாடுகளைச் சேர்ந்த 21,000 போரா சமூகத்தினரின் பங்குபற்றுதலுடன் இலங்கையில் நடைபெறும் இம் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். வறுமையை…

தேசிய உற்­பத்­திகள் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன:கோத்­த­பாய ராஜ­பக்ஷ!!

தேசிய உற்­பத்­தி­களை மேம்­ப­டுத்­தினால் மாத்­தி­ரமே தேசிய பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். மிளகு, கராம்பு உள்­ளிட்ட சிறு ஏற்­று­மதி உற்­பத்­தி­களை இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலை தற்­போது காணப்­ப­டு­கின்­றது. எமது ஆட்­சியில் சிறு…

2020 முதல் காலாண்­டுக்கு இடைக்­கால கணக்­க­றிக்கை!!

இந்த ஆண்டு இறு­திக்குள் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளதால் அடுத்த ஆண்டு முதல் காலாண்­டுக்­கான இடைக்­கால கணக்­க­றிக்கை ஒன்­ றினை முன்­வைக்க வேண்­டுமா என்­பது குறித்து ஆரா­யப்­பட வேண்டும், அதே போல் ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர்…

19 இலட்சம் வாக்­கு­க­ளினால் கோத்­த­பா­யவை தோற்­க­டிப்போம் : ஐ.தே.க.!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவுக்குமிடையில் எந்த முரண்­பாடும் கிடை­யாது. இரு­வ­ருக்கும் இடை யில் அதி­கார போட்­டியே இருக்­கி­றது. இந்த போட்டித் தன்­மையே கட்­சியின் வெற்­றி­யாகும். அதே­போன்று…

2020 இல் ஆட்சி அமைப்­பது யார்? : மஹிந்த தரப்பு!!

ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மீண்டும் இணை­யு­மாக இருந்தால் கட்­சியை நாட்டு மக்கள் முழு­மை­யாக புறக்­க­ணிப்­பார்கள். எவர் தலை­மை­யி­லான அர­சாங்கம் 2020ஆம் ஆண்டு தேவை என்­பதை நாட்டு மக்கள் உள்­ளூ­ராட்­சி­மன்ற…

சு.க.வின் ஆத­ர­வின்றி ஆட்­சி­ய­மைக்க முடி­யாது – மஹிந்த அம­ர­வீர!!

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆத­ர­வின்றி யாராலும் ஆட்­சி­ய­மைக்க முடி­யாது. செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் இடம்­பெற்ற சுதந்­திர கட்சி மாநாட்டில் ' 2020 இலும் நாமே ஆட்­சி­ய­மைப்போம் ' என்று ஜனா­தி­பதி தெரி­வித்­த­மைக்கு அர்த்தம் இதுவே என்று…

உரம் வாங்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு- தெலுங்கானா அரசு மீது பாஜக…

தெலுங்கானா மாநிலத்தில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சொசைட்டிகளில் உரம் வாங்குவதற்கு விவசாயிகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர். இந்த விஷயத்தில் மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், மத்தியில்…