;
Athirady Tamil News
Daily Archives

6 September 2019

இளைஞர்களிடையே பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்க சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பாகிஸ்தான்..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ம் தேதி ரத்து செய்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டு 33 நாட்கள் ஆன பிறகும் காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு…

பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் முடிவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி..!!

பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைத்துவிட பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்த முடிவை எதிர்த்து முன்னாள் பிரதமரின் ஆதரவுடன் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்…

பெண்களுக்கு இலவச பயணம்: டெல்லி மெட்ரோ ரெயில் எப்படி லாபத்தில் இயங்கும்? – சுப்ரீம்…

நாட்டின் தலைநகரான டெல்லியில் 343 கிலோமீட்டர் தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 28 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், 46,845 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 104…

டொரியன் புயல் கோரத்தாண்டவம்- பகாமாசில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு..!!

கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து கடந்த வார இறுதியில் பகாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு பகுதியில் இரண்டு நாட்கள் பலத்த காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து…

ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம் – மம்தா பானர்ஜி..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார்…

மசூத் அசார் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டப்படி பயங்கரவாதிகளாக அறிவித்ததற்கு அமெரிக்கா…

இந்தியாவின் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 1967-ன் கீழ், ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வழி இருந்தது. எனவே தனி நபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க வழி செய்யும் வகையில் இந்த சட்டம் சமீபத்தில் திருத்தப்பட்டது. இந்த…

விக்ரம் லேண்டரை தரையிறக்கச் செய்வது, பச்சிளம் குழந்தையை கையாள்வது போன்றது -இஸ்ரோ சிவன்..!!

சந்திரயான் 2 விண்கலம், நாளை அதிகாலை 1:55 மணி அளவில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இது வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் 2 படைக்கும். சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை நிராகரிக்க 52 சதவீதம் மக்கள் முடிவு:…

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ வால்ஷ் போட்டியில் இருப்பார் என்று செய்திகள்…

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; மீண்டும் நேற்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது..…

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; மீண்டும் நேற்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ) ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வந்த முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர்…

வெந்நீர் எப்போது…எப்படி…எவ்வளவு? (மருத்துவம்)

பொதுவாகவே தண்ணீர் நம் வாழ்வின் இன்றியமையாத தேவை. மனிதன் உயிர்வாழ்வதற்குத் தேவையான அடிப்படை கூறுகளில் முதன்மையானதும் கூட. உடலில் உள்ள எல்லா நச்சுக்களையும் வெளியேற்றவும், சரியாக செயல்படவும் ஒருவர் தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ்…

தமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம்!! (கட்டுரை)

தமிழ்த் தாயக உரிமைப் போரும் அதன் மதிப்பும், அதன் பின்புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் போக்கும், என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் மக்களிடையே அதிக காழ்ப்புணர்வையும் தமது எதிர்கால இருப்பு தொடர்பான அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.…

ஜனாதிபதி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலுக்கு செல்ல போவது இல்லை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலுக்கு செல்ல போவது இல்லை என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல அபேகம பகுதியில் இன்று (06) இடம்பெற்ற நீதிக்கான குரல் அமைப்பின் முதலாவது…

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி புவனெக அலுவிகார பதவிப்பிரமாணம்!!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி புவனெக அலுவிகார பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந் நிகழ்வில்…

யாழ். உாிமையாளா் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் !! (படங்கள்)

யாழ்.கோண்டாவில்- உப்புமடம் பகுதியில் உள்ள இரும்பு விற்பனை நிலையத்தின் உாிமையாளா் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் குறித்த இரும்பு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு தாக்குதல்…

மீசாலையில் சொகுசு பேருந்துடன் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு!! (வீடியோ)

சாவகச்சேரி – ஏ 9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்…

மங்கள இன்று புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.!! (படங்கள்)

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். புகையிரத நிலையம் வந்த அமைச்சருக்கு புகையிரத நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பணத்தில் நாளை சனிகிழமை…

புதிய உபா சட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!!

இந்தியாவின் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா) 1967-ன் கீழ், ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வழி இருந்தது. இதில் மத்திய அரசு முக்கிய திருத்தங்கள் செய்து, கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி…

மார்க் ஜுக்கர்பெர்க்கை சிறையில் அடைக்க சொல்லும் அமெரிக்க எம்.பி…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் ‘பேஸ்புக்’கில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பாக ‘பேஸ்புக்’…

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ- அமலாக்கத்துறை…

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு புகார் தொடர்பாக சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது.…

இந்தியா, ரஷியா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு – புதின் தகவல்…!!

ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில், நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பங்கேற்றார். அதில் புதின் பேசியதாவது:- நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் மோடியுடன் பேசினேன். இந்தியாவும், ரஷியாவும்…

இந்தியாவை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பதிலடி தருவோம் – வெங்கையா…

இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாகிஸ்தானை இன்று மறைமுகமாக எச்சரித்துள்ளார். இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கையை…

தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் மேலும் ரூ.2,300 கோடி முதலீடு..!!

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக கடந்த 28-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகரத்துக்கு…

மிருகங்களை வேட்டையாடுவதற்காக வன பகுதிக்கு தீ வைப்பு!!

பண்டாரவளை, திக்கராவ வனப் பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக சுமார் 10 ஏக்கர் வரையான நிலபரப்பு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நேற்று (05) இரவு தீ பரவியுள்ளதாக அததெரண…

இரவு நேரத்தில் கண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொள்ள தீர்மானம்!!

கண்புரை சத்திர சிகிச்சையை எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் இரவு நேரங்களிலும் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு அமைவாக செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் மாலை 4 மணி முதல் கொழும்பு கண் வைத்தியசாலை மற்றும் நாட்டில்…

பொன்சேகாவின் கருத்துக்களை கவனத்திற் கொள்ள வேண்டியதில்லை!!

ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் சரியான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

உயர்தர பரீட்சையின் இராண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகளுக்காக 28 பாடசாலைகள்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் இராண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகளுக்காக 28 பாடசாலைகளை பயன்படுத்துவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரையில் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள்…

கார்த்தி சிதம்பரத்தின் 10 கோடி ரூபாயை விடுவிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்..!!

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும்…

ஆப்கானிஸ்தான் ராணுவம் – தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 16 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்ஹார் மாகாணத்தில் அரசுப் படைகளுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத…

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில்…

ஐ.தே.க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் விசேட கலந்துரையாடல்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல், இன்று (16) முற்பகல்…

விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியது இஸ்ரோ..!!

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ விண்வெளித் திட்டத்தை இஸ்ரோ வரும் 2022ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. முதல் ககன்யான் விண்கலம் 3 விண்வெளி வீரர்களை சுமந்து செல்ல உள்ளது. இதற்காக வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி…

அமெரிக்காவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய தம்பதி பலி?..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டாகுரூஸ் தீவில் ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 6 ஊழியர்கள் மற்றும் 33 சுற்றுலா பயணிகளுடன் படகு ஒன்று சாண்டாகுரூஸ் தீவுக்கு சென்றது.…

சுகாதார தொண்டர் விடயத்தில் அரசியல் தலையீடு!! (படங்கள்)

சுகாதார தொண்டர் விடயத்தில் அரசியல் தலையீடு!! வடக்கை சேர்ந்த அமைச்சர்களும் காரணம் சத்தியலிங்கம் குற்றசாட்டு!! சுகாதார தொண்டர்கள் விடயத்தில் அரசியல் தலையீடு இருக்கின்றமையே அவர்கள் இன்று வீதியில் நிற்பதற்கு காராணம் என முன்னாள் வடமாகாண…