;
Athirady Tamil News
Daily Archives

7 September 2019

டெல்லி ஓட்டலில் ‘Article 370 தாளி’ உணவு -காஷ்மீர் மக்களை வரவேற்க ஏற்பாடு..!!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மேலும் லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

திருமணமான 7 மாதத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர்..!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருக்கும் வினோதினி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 11 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள்…

விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி: குஜராத்தில்…

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள ஹடோல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நேற்று மாலையில் கிராமத்தினர் இணைந்து அந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள வட்ரக் ஆற்றில் கரைக்க கொண்டு…

முருங்கை தொடர்பில் யாழில்பண்ணைப் பயில்களம்!! (படங்கள்)

எங்கள் வீட்டுக் கொல்லைப் புறங்களில் இருந்தாலும் அதன் போசனைப் பெறுமதி தெரியாமல் பெரும்பாலும் பெரிதாக கண்டு கொள்ளப்படாத மரம் முருங்கை. அதன் பல்வேறுபட்ட பரிமாணங்களை இன்று அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இன்று சனிக்கிழமை (07/09/2019)…

ரசமே மருந்து!! (மருத்துவம்)

ரசம் என்கிற வார்த்தைக்கே சுவை என்றுதான் அர்த்தம். சுவை மட்டுமின்றி, ஆரோக்கியத்தின் அஸ்திவாரமாகவும் அருமருந்தாகவும் இருக்கிறது ரசம். இன்றைய காலக்கட்டத்தில் ரசம் என்பது உடல்நிலை சரியில்லாதபோது உண்ணக்கூடிய உணவு வகைகளில் இணைந்து…

முஸ்லிம் சமூகம்; கற்பிக்க தவறிய பாடம் !! (கட்டுரை)

அரசியல் தொடர்பான விமர்சனம் என்று வரும்போது, நாம் பொதுவாக அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில், வாக்காளர் பெருமக்களின் வகிபாகம் மிகப்…

இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!!

சந்திரயான்-2 திட்டம் பின்னடைவை சந்தித்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன் மாதிரியான…

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு..!!

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் திங்கட்கிழமை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அவரது வெளிநாட்டு பயணத்துக்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்காக இந்திய…

சொத்துக்களை அழித்த ரணிலின் கட்சியே மீள எமக்கு கட்டித் தருகின்றது ; சுமந்திரன்!!

தமிழர்களாகிய எமது சொத்துக்களை அழித்த ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியே தற்போது அதனை மீள எமக்கு கட்டித் தருகின்றது.இந்த சம்பவம் முழு நாட்டு மக்களுக்கு ஆழமான கருத்துக்களை கூறுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாது நாம் அழித்தவற்றை நாமே…

பிரதமரை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட வேண்டும் என கலந்துரையாடப்படவில்லை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் நேற்றைய கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட வேண்டும் என கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற…

பெற்றோலிய கூட்டுத்தாபன வருமான இழப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் ஆறு கோடிக்கும் அதிகமான வருமான இழப்பு சம்பந்தமாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி…

கமல் குணரத்னவின் கோரிக்கை!!

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் முன்பு பெற்ற சம்பளத்தை வழங்குமாறு எதிர்வரும் அரசாங்கத்திடம் கோர எதிர்பார்ப்பதாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கமல் குணரத்ன எழுதிய ´உத்தர தேவி´ என்ற நூல்…

சமூக ஆர்வலர் ஷேலா ரஷீத் மீது தேசத்துரோக வழக்கு- டெல்லி போலீஸ் நடவடிக்கை..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந்தேதி ரத்து செய்தது. அதோடு மாநில அங்கீகாரத்தை நீக்கும் வகையில் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு…

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது பால்க் மாவட்டம். இந்த மாவட்டத்தில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள சாம்டால் மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது…

யாழில் தேசிய கண்காட்சி ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி ஆரம்ப நிகழ்வு முற்றவெளியில் ஆரம்பமாகியது . இந்த ஆரம்ப நிகழ்வினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இன்று (சனிக்கிழமை) மாலை தொடக்கி வைத்தனர். இந்த…

தேர்தல் காலத்தில் கொழும்பிலிருந்து யாழிற்கு அக்கறை – சுரேன்!!

தேர்தல் காலத்திலாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கரிசனையும் அக்கறையும் வந்துள்ளமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி வெறுமனமே ஒரு சமிக்ஞையாக…

அமைச்சர்கள் சமுகமளிக்காமை தொடர்பில் சபாநாயகர் கவலை!!

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சபைக்கு சமுகமளிக்காமலிருந்தமை குறித்து கடும் வேதனையடைவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும்…

பன்னிரண்டு கட்சிகள் போட்டியிடப்போவதாக ஆணையருக்கு அறிவிப்பு!!

12 அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானித்துள்ளதாக தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று மாலை தெரிவித்தார். இந்த 12 அரசியல் கட்சிகளில் பிரதான அரசியல் கட்சியான…

உலக தபால் தினத்தை முன்னிட்டு கட்டுரை, சித்திரப் போட்டி!!

உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடைபெறும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளை இலங்கை தபால் திணைக்களம் நடத்தவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த நிறுவனமான சர்வதேச அஞ்சல் சங்கம் மூலம் உலகம் பூராவும் பரந்துள்ள தமது…

நாட்டுடன் இணைந்த பகுதியை விட கடலரிப்பால் இழந்ததே அதிகம்!!

துறைமுக நகரினால் நாட்டுடன் இணைக்கப்படும் பிரதேசத்தை விட அதிக பிரதேசம் கடலரிப்பினால் அழிந்துள்ளதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதற்கான பொறுப்பை…

டிப்ளோமா: 4286 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம்!!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவுதற்காக நாளை (08) 4286டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்று…

கம்பீரமாக யாழ்.மாநகர மண்டபம் கட்டியெழுப்பப்படும் – பிரதமர் ரணில்!!

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தைபோல் கம்பீரமாக, அழகாக யாழ்ப்பாணம் மாநகர சபை கட்டடமும் எழுந்து நிற்கும் எனத் தெரிவித்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறு கட்டியெழுப்புவோம் எனவும் குறிப்பிட்டார். “யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது…

யாழ்.சுண்டுக்குளி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்..!! (படங்கள்)

கடந்த சில நாட்களுக்கு முன்னா் சுண்டுக்குளி மத்தியூஸ் பகுதிகளில் இனம்தெரியாதவர்களால் வீடுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியிருந்தது. எனினும் இது தொடா்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்படுள்ளது .…

விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.!!

சாரதி நித்திரை தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியைவிட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தீவகம் அல்லைப்பிட்டிச் சந்தியில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல…

சித்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை – மாணவன் பலி..!!

சித்தூர் மாவட்டம் குகிலேரு பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் இவரது பெண் குழந்தை அர்ஷிதா (வயது 1) குழந்தைக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றும் காய்ச்சல்…

ஸ்பெல்லிங்கை கற்றுக் கொண்டு பிறகு பேசுங்கள்.. -பாக். மந்திரிக்கு இந்திய நெட்டிசன்கள்…

நிலவை ஆராயும் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக பெங்களூரு இஸ்ரோ செயற்கைகோள்…

பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்- குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்..!!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தங்கர்போரா கிராமத்தில் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்குள்ள ஒரு வீட்டினுள் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த…

இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு வரலாற்றில் இடம் பெறும் -பூடான் பிரதமர் புகழாரம்..!!

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறக்க முற்பட்டபோது எந்தவித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.…

ஆர்பிட்டரை பயன்படுத்தி 95 சதவீத ஆய்வு செய்வோம் – இஸ்ரோ விஞ்ஞானி அறிவிப்பு..!!

சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- லேண்டர் கருவி தகவல் தொடர்பை இழந்துவிட்ட பிறகு அதன் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அது மீண்டும் சிக்னல் தருமா? என்று உறுதியாக சொல்ல…

டொரியன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு..!!

கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் கடந்த வாரம் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து கடந்த வார இறுதியில் பகாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளில் இரண்டு நாட்கள் பலத்த…

இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி கையில் தான் !!

இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி கையில் தான் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிவாசன் யோகேஸ்வரன் தெரிவித்தார். கொடைக்கானலில் ஊடகவியலாளர்களிடம் நேற்று (06) கருத்து தெரிவித்த அவர்,…

மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு !!

கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று (06) நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து…

பாலக்காடு அருகே பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அழித்த நக்சல் தடுப்பு போலீசார்..!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி அகளியில் கோட்டியார்க்கண்டி என்ற மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் சம்பவத்தன்று போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் 4…