;
Athirady Tamil News
Daily Archives

8 September 2019

ஆண்டிப்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால் பஸ் கண்டக்டர் தற்கொலை..!!

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி தோப்புகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது39). இவர் போடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவரது குடும்பத்தில்…

புற்றுநோய் சிகிச்சைக்கு பசு கோமியம் – மத்திய மந்திரி தகவல்..!!

நோய்க்கிருமிகளை கொல்வதில் பசு மாட்டின் கோமியத்துக்கு தனிச்சிறப்பு உள்ளதாக இந்திய மக்கள் கருதி வருகின்றனர். குறிப்பாக, பல ஆண்டுகாலமாக காலையில் பசுவின் கோமியத்தால் முகம் கழுவதை ஆன்மிகம்சார்ந்த நற்காரியங்களில் ஒன்றாக இந்து மக்கள் கடைபிடித்து…

100 நாட்களாக முன்னேற்றம் இல்லாத மோடியின் அரசுக்கு நல்வாழ்த்துகள் – ராகுல்…

2019- பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து 30-5-2019 அன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவரது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் 100 நாட்கள் அரசு செய்த சாதனைகளை…

தெலுங்கானா கலாச்சாரம் தெரிந்திருப்பதால் பணியாற்றுவதில் சிரமம் இல்லை- தமிழிசை பேட்டி..!!

தெலுங்கானா மாநில புதிய கவர்னராக அறிவிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்துக்கு சென்றார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரை வரவேற்றனர்.…

ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி..!!

உடல்நிலை பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த மத்திய முன்னாள் மந்திரியும் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி(95) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை…

சீனாவில் இன்று நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி..!!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6.42 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 63 நகரங்களில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக த்துக்கு ஒருவர் உயிரிழந்ததாக…

முதலமைச்சருக்கு தண்டனை கிடைத்தால் அரசியலுக்கு முற்றுப்புள்ளி!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சருக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும்: பா.டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் தண்டனை பெறுவாராகவிருந்தால் அது அவரது அரசியலுக்கு…

செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் அறநெறிக்கல்வி கொடி தினம்! (படங்கள்)

செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம்! தேசிய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம் நேற்று வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில்…

பொலிசாரை பிடித்து கொடுத்தால் 5 ஆயிரம் தருவார்காளா? மயூறன் கேள்வி!!

மதுபொதையில் கடமைசெய்யும் பொலிசாரை பிடித்து கொடுத்தால் 5 ஆயிரம் ரூபாய் எமக்கு தருவார்களேயானால் எத்தனையோ பொலிசாரை நாம் காட்டிகொடுப்போம் என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ,மயூறன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

எமது அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கே முக்கியத்துவம் – கோத்தா!!

தேசிய பாது­காப்­பினை அலட்சிய ப்ப­டுத்­தி­ய­தா­லேயே இன்று தேசிய பாது­காப்பு பல­வீ­ன­ம­டைந்­துள்­ளது. அனைத்து மக்­களின் பாது­காப்பு கருதி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் போது ஆளும் தரப்­பி­னரால் தமிழ், முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில்…

பெய­ர­ளவில் இறை­யாண்மை பின்­பற்­றப்­ப­டு­கின்­றது – மஹிந்த!!

தேசிய வளங்­களை பிற நாட்­ட­வர்­க­ளுக்கு தாரை­வார்த்துக் கொடுப்­பதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்கை கடந்த நான்­கரை வருட கால­மாக நாட்டின் இறை­யாண்மை சர்­வ­தே­சத்தில் விட்டுக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய பாது­காப்­பிற்கும்,…

ஐ.தே.க வின் தலை­வ­ராக ரணில் 2024 வரை நீடிப்பார்!!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தவிர வேறு எவர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்டு அவர் தேர்­தலில் வெற்றி பெற்­றாலும் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு தொடர்ந்தும் ரணில்…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான மொழி கற்கை ஆரம்பம்!! (படங்கள்)

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் ,சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேஷனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழி கற்கை நெறி நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இன்று…

குறுக்கு வழியில் ஒரு­போதும் ஆட்­சி­ய­தி­கா­ரத்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்.!!

அதே­போன்று ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­க­வுள்ள தீர்­மா­னத்தில் இருந்து சிறி­தேனும் பின்­வாங்­கவும் மாட்டேன். ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக பாரிய சேவைகள் செய்­துள்ள என்னை ஆத­ரிப்­பதில் தலை­மைத்­துவம் தயக்கம் கொள்ளும் பின்­னணி…

யாழ். பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் ஆளுநர்க்குமிடையிலான சந்திப்பு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (07) மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. யாழ்பாண பல்கலைக்கழகத்தில் வேந்தர் மற்றும்…

நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல்!!

நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30…

ராம் ஜெத்மலானி மறைவுக்கு சோனியா, மன்மோகன் சிங் இரங்கல்…!!

மத்திய முன்னாள் மந்திரியும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி(95) டெல்லியில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், மற்றும்…

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது..!!

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது. 400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை…

ஆப்கான் அரசு – தலிபான்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை ரத்து செய்தார் டிரம்ப்..!!

தற்கொலைப்படை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபட் மற்றும் தலிபான் தலைவர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான்…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு..!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமருக்கு எதிர்ப்பு – பிரிட்டன் பெண் மந்திரி ராஜினாமா..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில்…

ஐ.தே.கட்சியின் முடிவு நெருங்கி விட்டது!!

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இரண்டு பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அது எமது வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஹங்வெல்ல பிரதேசத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது…

இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!!

பிலியந்தலை, படுவன்தர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட இராணுவ வீரர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவர்…

மானிப்பாயில் சந்தைக் கட்டிடத் தொகுதி திறப்பு!! (படங்கள்)

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மானிப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட சந்தைக் கட்டிடத் தொகுதி இன்று ஞாயிற்றுக் கிழமை திறந்து வைக்கப்பட்டு பொது மக்கள் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் தவிசாளர் nஐபநேசன் தலைமையில் இப் புதிய…

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்..!!

முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி டெல்லியில் இன்று காலமானார். அவரது வயது 95. உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள தனது வீட்டில் அவர் இன்று காலை காலமானார். பாகிஸ்தானின் சிந்து பகுதியில் பிறந்த இவர் சொந்த ஊரில்…

ஒரு ரூபாய்க்கு துணி என அதிரடி சலுகை – ஐந்தே நிமிடத்தில் கடையை காலியாக்கிய…

ரஷியா நாட்டின் விளாடிகவ்கஸ் என்ற நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டரில் ஸ்டோலிஸ்டா என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் துணிகள்…

அசாமில் 3,3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!!

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள கார்பி அங்லோங் பகுதியில் இன்று காலை 7.03 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத…

இஸ்ரோ நிறுவனத்துக்கு நாசா பாராட்டு..!!

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது. 400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை…

பெரஹெரவில் யானை குழப்பம் – 17 பேர் காயம்!!

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையின் வருடாந்த தலதா பெரஹெரவில் இரண்டு யானைகள் குழப்பமடைந்ததில் 13 பேர் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளனர். பெரஹெரவினை பார்வையிட வந்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள்…

சஜித்திடம் டீல் இல்லை!!

சஜித் பிரேமதாச மக்கள் தோல் கொடுத்து வந்த தலைவர் ஒருவரே அன்றி ஒப்பந்த அரசியலில் அதிகாரத்தை பெற்றுக் கொண்ட நபர் அல்ல என பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்தார். ஹோமாகம பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர்…

தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர்!!

இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை மக்கள் தங்களின் நாட்டிலேயே ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ நடை முறை சாத்தியமான முயற்சிகளை நாம் முன்னெடுக்க…

பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிக்கும் கும்பல்!!

பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினால் மக்கள் விழிப்புடன் இருந்து கொள்ளும் படி பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸ்…

நேர்முகத்தேர்வினை நடத்துமாறும் ஆளுநர் பணிப்புரை!!

சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இது தொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை…

தேர்தல் பொலிஸ் கடமைகளுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம் !!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெகத்அபேசிறி குணவர்தன…