;
Athirady Tamil News
Daily Archives

9 September 2019

பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை முறியடிக்க ஜெனிவாவில் இந்தியா அதிரடி வியூகம்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையில் உச்சக்கட்ட பனிப்போர் தொடங்கியுள்ளது. இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித…

கண்டித்த மனைவி….. கயிற்றில் தொங்கிய கணவன்..!!

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது36), விவசாயி. இவரது மனைவி தமிழ்மணி (32). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருவர் உள்ளனர். முருகானந்தத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.…

காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது- இந்தியாவுக்கு சீனா அட்வைஸ்..!!

காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சீனாவின் உதவியுடன் இந்த விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்ப முயற்சித்து படுதோல்வியடைந்தது. என்றாலும் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில்…

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் – ராணுவம் எச்சரிக்கை..!!

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மண்டபம் அருகே உள்ள மனோலிபுட்டி தீவில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை அந்த வழியாக நாட்டுப்படகில் கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கவனித்து, கடலோர…

அதிக காலம் பதவியில் உள்ள உலகின் பெண் தலைவர் யார் தெரியுமா?..!!

உலக அளவில் பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேற்றமடைந்து வருகின்றனர். அதிலும், அரசியலில் அதிக அளவில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல் மூலமாக ஒரு நாட்டை ஆளும் வல்லமையை அடைந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் அதிக காலம் பதவியில்…

பிறந்த நாளுக்கு விமானங்களை பரிசளித்த பாசக்கார தந்தை..!!

சவுதியை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகனின் பிறந்தநாளுக்கு ரூ. 2600 கோடி மதிப்பிலான 2 ஏர்பஸ் விமானங்களை வாங்கித்தந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளுக்கு பரிசு…

மொராக்கோ: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து 14 பேர்…

மொராக்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எர்ராச்சிடியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கின்றது. இந்நிலையில், இங்குள்ள எல் காங்க் நகரின் அருகே நேற்று…

உயிருக்கு போராடும் 5 சிறுவர்களுக்கு ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி..!!

கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர். சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ‘மேக் எ விஷ்’ என்ற தொண்டு நிறுவனம்…

திடீர் தாக்குதல்- பர்கினா பாசோவில் 29 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள்..!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினோ பாசோவில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் மீது பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.…

கணவர் கண்முன் இளம்பெண் கற்பழிப்பு – 4 பேர் கும்பல் அட்டூழியம்..!!

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், டாக்டரை பார்ப்பதற்காக தனது கணவருடன் பிஜ்னோருக்கு சென்றார். பின்னர் ரிக் ஷாவில் வீடு திரும்பினார். அப்போது 4 பேர் கும்பல் ஆயுதங்களுடன் இவர்களது ரிக் ஷாவை வழி…

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவை புரட்டிப்போட்ட ‘டோரியன்’ புயல் – 5 லட்சம் பேர்…

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘டோரியன் புயல்’ கடற்கரையோரம் உள்ள நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த 1-ந்தேதி மணிக்கு 295 கிலோ மீட்டர் வேகத்தில் பஹாமஸ் தீவை தாக்கிய டோரியன், அந்த தீவை புரட்டிப்போட்டது. பல பகுதிகளில் வெள்ளம்…

கோட்டாபயவிற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் சிக்கல்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானது என கோட்டாபய ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உயர்…

திறமையான குழந்தைகளுக்காக ஆதரவளிக்கும் திட்டம்!!

குறைந்த வசதிகளுடன் கல்வி கற்கும் திறமையான குழந்தைகளுக்காக ஆதரவளிக்கும் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளதாக மின்சாரம், எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட பாடசாலை ஒன்றில்…

துலாலிந்த வனப்பகுதியில் தீப்பரவல்!!

மீகஹகிஹுல, துலாலிந்த வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இனந்தெரியாத சிலர் இன்று (09) மதியம் 1.30 மணி அளவில் இந்த பகுதிக்கு தீ வைத்துள்ளதாக வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அக்கலா உல்பத கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும்,…

ரணிலை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவிப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் அரச நிறுவலனங்களில் இடம்பெற்ற மோசடி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் செப்டம்பர் மாதம் 12 ஆம்…

அரிசி கழுவிய நீ​ரை என்ன செய்யலாம்? (மருத்துவம்)

அரிசி கழுவிய நீரை அழகு பராமரிப்புகளில் வருகிறது. பயன்படுத்தப்பட்டு அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி…

தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பஸ் சாரதிகளுடன் ஓர் உரையாடல்!! (கட்டுரை)

தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பஸ் சாரதிகளுடன் ஓர் உரையாடல் ஊதாராணி, பச்சை ராணி, உமயங்கனா, பபசரா எனப் பல பெயர்கள் கொண்ட தனியார் பஸ்கள் உள்ளன. இ.போ.சபையின் பஸ்களுக்கும் பட்டப் பெயர்கள் உள்ளன. எவ்வாறாயினும் பயணிகளின் உயிர் சார தியின்…

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணை!!

வவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணைகள் வவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு தெரிவித்தார். தகவல் அறிவும்…

வவுனியா வீரர்கள் முதல் முறையாக ஆணழகன் போட்டியில் சாதனை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாகாணவிளையாட்டு வடமாகாண சபையின் ஏற்பாட்டில் கடந்த 7ம்,8ம் திகதிகளில் இடம்பெற்ற போட்டியில் வவுனியாவை சேர்ந்தவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். குறித்த விளையாட்டு நிகழ்வில் ஆணழகன் போட்டியில் முதன்…

எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை – சிறையில் இருந்து ப.சிதம்பரம்…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் இருந்தவாறு தனது குடும்பத்தார் மூலம்…

பைட்டுகள் ஸ்டிரைக்- அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ்..!!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட்டுகள் சம்பள பிரச்சினையை முன்வைத்து இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். அதன்படி இன்று விமானங்களை இயக்காமல் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில்…

என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா இது வரை சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பு!!

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் தற்போது யாழ் கோட்டை முற்றவெளியில் இடம்பெற்று வருகின்றது. நிதியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியின் மூலம் 10 ஆயிரம் தொழில்…

ஜயந்திபுர வித்தியாலயத்தில் கட்டிடம் கிழக்கு மாகாண ஆளுநரினால் திறப்பு!!

கிழக்கு மாகாணத்தின் "அயல் பாடசாலை-சிறந்த பாடசாலை" திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா திறந்து வைத்தார். கந்தளாய் வலயக்கல்வி பணிமனைக்கு உட்பட்ட ஜயந்திபுர வித்தியாலயத்தில் 20…

539 வடமத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!!

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 539 பேர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்று (09) முற்பகல் கெக்கிராவ மத்திய கல்லூரி கேட்போர்கூடத்தில் வடமத்திய மாகாண பட்டதாரி ஆசியர்களுக்கு இந்…

274வது மாதிாி கிராமத்தை ஊரெழுவில் திறந்துவைத்தாா் சஜித்!! (படங்கள்)

வலி,கிழக்கு- ஊரெழு கிராமத்தில் “செமட்ட செவண” தேசிய வேலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ள்ள 274வது மாதிாி கிராமம் இன்று காலை வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சா் சஜித் பிறேமதாஸவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 19…

காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு தீர்க்கமான முடிவு எடுப்பேன்! : சஜித்!!

ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது…

ஆசியா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் நூல் வழங்கி வைப்பு!! (படங்கள்)

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பொது நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிடைப்பதற்கரிய பெறுமதி வாய்ந்த நூல்களை ஆசியா பவுண்டேஷன் தொடர்ச்சியாக வழங்கி வருவதன் மூலம் இப்பகுதி மாணவர்களுக்கு அந்நிறுவனம் உன்னத பணியாற்றி வருகின்றது என்று கல்முனை மாநகர…

காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு கர்நாடக அரசு ஆதரவு..!!

காவேரி கூக்குரல் இயக்கத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகள், விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலகாவேரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்…

அம்பாறை தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறும் நிலை – கோடீஸ்வரன்!! (படங்கள்)

அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாவிடில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.…

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆய்வுகூடம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தொழிநுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வுகூடம் இன்று (09.09.2019) காலை 10.30 மணியளவில் பாடசாலையின் முதல்வர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம்…

கல்வியின் மூலமே தமிழர்கள் மீண்டௌ முடியும் – சிவமோகன்!!

கல்வியின் மூலமே தமிழர்கள் மீண்டௌ முடியும்!!!! சிவமோகன் அறிவுரை!! தமிழர்களுக்கு கல்வி முக்கியமான ஒன்றாக தான் இருக்கிறது. ஏனெனில் அது ஒன்று தான் எமது கையில் இருக்கும் இறுதி ஆயுதம். அதன் மூலம் தான் தமிழ் மொழி பேசுபவர்கள் மீண்டெழ முடியும்.…

நாடகப்போட்டியில் வவுனியா அல் இக்பால் ம.வி முதலிடம்!! (படங்கள்)

ஜோன்கீல்ஸ் நடத்திய ஆங்கில மொழி நாடகப்போட்டியில் வவுனியா அல் இக்பால் ம.வி முதலிடம் வடமாகாணத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆங்கில மொழி நாடகப் போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயம் முதலாமிடத்தை…

ராஜஸ்தான் மாநில ஆளுநராக பதவியேற்றார் கல்ராஜ் மிஸ்ரா..!!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் கல்யாண் சிங்கின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, முன்னாள் மத்திய மந்திரியும், இமாச்சல பிரதேச ஆளுநருமான கல்ராஜ் மிஸ்ரா (வயது 78), ஜார்க்கண்ட் மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஜெய்ப்பூர்…