;
Athirady Tamil News
Daily Archives

10 September 2019

அபராதத்துக்கு பயந்து தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்..!!

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில்…

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உதவத் தயார் – டிரம்ப் மீண்டும் அறிவிப்பு..!!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் அரசு முயற்சி மேற்கொண்டது. சீன உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த இந்த…

தேசத்துரோக வழக்கு: நவம்பர் 5-ம் தேதி வரை ஷேலா ரஷிதை கைது செய்ய டெல்லி கோர்ட் தடை..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந்தேதி ரத்து செய்தது. அதோடு மாநில அங்கீகாரத்தை நீக்கும் வகையில் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு…

அமைதி பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்ட அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் – தலிபான்…

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள்…

மதுரா நிகழ்ச்சியில் பங்கேற்பு- மோடி கூட்டத்தில் கருப்பு உடைக்கு தடை..!!

பிரதமர் நரேந்திரமோடி உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு நாளை செல்கிறார். விவசாயத்துக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். அதோடு வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இந்தநிலையில் பிரதமர் மோடி…

சர்வதேச அளவில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை- சுகாதார நிறுவனம் தகவல்..!!

சர்வதேச அளவில் நிகழும் தற்கொலை சம்பவங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் 2010 முதல் 2016-ம் ஆண்டுவரை நடந்த தற்கொலைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்கின்றனர். பொதுவாக…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-229)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-228) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

‘ஸ்விகி கோ’ சேவை பெயரில் பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் மோசடி..!!

உணவினை ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனம்தான் ஸ்விகி. இந்த நிறுவனம் சமீபத்தில் ‘ஸ்விகி கோ’ எனும் வாடிக்கையாளர் சேவையை தொடங்கியது. இதன் மூலம் ஒரு இடத்திலிருந்து வாடிக்கையாளர்களின் பொருட்களை…

தென் ஆப்பிரிக்காவில் வெளிநாட்டினர் கடைகள் மீது கொலைவெறி தாக்குதல்: 12 பேர் பலி..!!

தென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்திவருகின்றனர். இதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய…

துக்கத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பது எப்படி? (மருத்துவம்)

எங்களுடைய மனங்களுக்குத் தோன்றும் துக்கம், சந்தோஷம், பொறாமை, குரோதம், ஏக்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும், எங்களை அறியாமலேயே தோன்றுகின்றன. அதனாலேயே, இந்த உணர்வுகளால் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. துக்கம் என்பதும் இவ்வகையான…

தொக்கி நிற்கும் மாகாண சபை தேர்தல்கள் !! (கட்டுரை)

ஊவா மாகாண சபையைத் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளும், அரசமைப்பின் 154E உறுப்புரைப்படி, அவற்றின் ஐந்து வருடகாலப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் நிமித்தமாகக் கலைந்துள்ளன. ஊவா மாகாண சபையின் பதவிக்காலமும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு…

ஒரிஜினல் அப்பாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரும் சேரப்பா! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வீட்டுக்குள் வரும் சேரன் லாஸ்லியாவுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார் சேரன். எவிக்ஷன் முறையில்…

மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் கால அவகாசம் தேவை – பிரதமர்!!

அரசியல் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக 2015 ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதி தொடர்பாக பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்பவும் வழங்கிய எஞ்சிய…

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றினை வளாகத்தின முன்பாக இன்று (10) மேற்கொண்டனர். இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள்மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின்அனைத்து தொழிற்சங்கங்களின்…

தூக்கு தண்டனைக்கு 94 வீதமானோர் ஆதரவு!!

யாழ். கோட்டை முற்றவெளியில் தற்போது இடம்பெற்று வரும் என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா கண்காட்சியில், மரண தண்டனை தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகின்றது. மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட…

வவுனியாவில் தொடர் குடியிருப்புக்குள் இருந்த மரத்தில் தீ!! (படங்கள்)

வவுனியாவில் தொடர் குடியிருப்புக்குள் இருந்த தென்னை மரத்தில் தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு படையால் பாரிய அனர்த்தம் தவிர்ப்பு வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்புக்குள் இருந்த தென்னை மரமொன்றில் திடீரென…

ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் ; சுதந்திர ஊடக இயக்கம்!!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என்பதால் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனத் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை…

கொத்மலையில் இளைஞன் ஆற்றுப்பகுதியில் விழுந்து உயிரிழப்பு!! (படங்கள்)

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் 10.09.2019 அன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தோட்டத்தில் மேற்படி இளைஞன் அவரது…

மத்திய அரசு எப்போது கண்களை திறக்கும்? – பிரியங்கா பாய்ச்சல்..!!

இந்திய வாகன சந்தையின் அனைத்துப் பிரிவுகளும் கடந்த மாதம் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதுதொடர்பாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 2018-ம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடுகையில்,…

இந்தியா – நேபாளம் இடையே பைப்லைன் மூலம் பெட்ரோல் வினியோகம் – பிரதமர் மோடி…

அண்டை நாடான நேபாளத்துக்கு இந்தியாவில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்த லாரிகள் போக்குவரத்து வாடகைக்காக மட்டும் நேபாளம் அரசின் பெட்ரோலிய நிறுவனம் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்…

இந்தியாவிடம் அரசியல் தஞ்சம் கோரும் இம்ரான் கான் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ…!!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பல்தேவ் குமார் (வயது 43). சீக்கியரான இவர், கைபர் பாக்துங்வா மாகாணத்தின் பரிகோட் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த மாதம் 12ம் தேதி இந்தியாவின் பஞ்சாப்…

பிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதனால் பிரிட்டன் வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதா மீது பாராளுமன்ற பொது அவையில் கடந்த 4-ம் தேதி…

காஷ்மீரில் அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைப்பதா? – ஐ.நா. மனித உரிமை…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-வை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து கடந்த மாதம் 5-ந் தேதி உத்தரவிட்டது. அதோடு மாநில அங்கீகாரத்தை நீக்கும் வகையில் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனால் எந்தவித…

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம்- பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியில் இருந்து ரூ.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு கூட அந்நாட்டில் வரி வசூல்…

பொது மன்னிப்புக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனைக்கான திகதி குறிப்பு!!

வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி…

8 அமைச்சர்களுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

2018 - 2019 வருடங்களுக்கான சொத்துக்கள் பொறுப்புக்களை அறிவிக்காத 8 அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தினால் இந்த முறைப்பாடு…

உக்காத பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம்!! (படங்கள்)

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்கள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசு தன்மை ஏற்பட்டுள்ளதாலும், இந்த மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் கரையோர…

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா!! (படங்கள்)

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை சிறப்பாக இடம்பெற்றது. காலை-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து…

மருத்துவ பட்டத்தை நிறைவு செய்த 1,450 பேர் வைத்தியர்களாக நியமனம்!!

பல்கலைக்கழகங்களில் வைத்திய பட்டத்தை நிறைவு செய்த, மருத்துவத்துறை மாணவர்கள் சுமார் 1,450 பேர் பயிலுனர் வைத்தியர்களாக நியமனம் வழங்கப்படவுள்ளனர். நாளைய தினம் (11) பிற்பகல் 2.00மணிக்கு அலரி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரதமர்…

வவுனியா பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் பூட்டு!! (படங்கள்)

வவுனியா ஏ9 வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாரம்பரிய உணவகமான 'அம்மாச்சி' உணவகம் 15ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது அம்மாச்சி உணவகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட…

வவுனியா மன்னார் வீதியில் இருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா மன்னார் வீதியில் பாடசாலை மாணவணை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : இருவர் படுகாயம் வவுனியா மன்னார் வீதியில் இன்று (10.09.2019) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் - துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த…

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் உற்சவம்!! (படங்கள்)

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் பெருவிழா கடந்த (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையும் 2…