;
Athirady Tamil News
Daily Archives

11 September 2019

தேன்கனிக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடியாளம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் மதகொண்டபள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரது மகன் கணேஷ் (வயது23) என்பவர் 14 வயது…

அதிபரை தகுதி நீக்கம் செய்யும் சட்டம்: உக்ரைன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்..!!

உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக விளாடிமிர் ஜிலென்ஸ்கை கடந்த மே மாதம் பதவி ஏற்றார். இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது 'தேசத்துரோகத்தில் ஈடுபட்டால் அதிபரைக்கூட உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கூடிய வகையிலான சட்டம் உருவாக்கப்படும்’ என…

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை..!!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.…

மத்திய அரசின் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் : மம்தா திட்டவட்டம்..!!!

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த…

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் 13-ம் தேதி இம்ரான் கான் பேரணி..!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் ஷா குரேஷி, ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பிரச்சனை இந்தியாவின்…

நல்லது நடந்தால் மோடினாமிக்ஸ்.. கெட்டது நடந்தால் நிர்மலானாமிக்ஸ்.. -சிங்வி தாக்கு..!!

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8…

stop suicide!! (மருத்துவம்)

வறுமையில் தவிப்பவர்கள், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், காதல் தோல்வியுற்றவர்கள் என்று சாமானிய நபர்கள் மட்டுமின்றி சினிமா, அரசியல், விளையாட்டு, தொழில் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த வசதி படைத்தவர்கள் பற்றியும் அவ்வப்போது ஏதாவதொரு தற்கொலை…

பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்..!! (படங்கள்)

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு இன்று(11.09.2019) இரவு இளைஞர்களால் மலர்…

அச்செழு தேவாலயத்துக்கு சுற்று மதில் – த.சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு!! (படங்கள்)

அச்செழு தேவாலயத்துக்கு சுற்று மதில் - யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்துக்குட்பட்ட அச்செழு புனித ஹென்றியரசர் தேவலயத்துக்கு ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ்…

ஆரம்பிக்கபட்ட வீட்டு திட்டங்கள் இடை நிறுத்தபடாது!

ஆரம்பிக்கபட்ட வீட்டு திட்டங்கள் இடை நிறுத்தபடாது!! முகாமையாளர் குருஸ் தெரிவிப்பு! வவுனியாவில் இதுவரை 143 மாதிரி கிராமங்களில்4329 வீடுகள் அமைக்கபட்டுள்ளதுடன், எந்த ஒரு காராணத்திற்காகவும் ஆரம்பிக்கபட்ட வீட்டு திட்டங்கள் இடை…

பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீ!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்த்துடன் அருகில் நன்ற கயஸ்,முச்சக்கர வண்டி,வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது. இந்த அனர்த்தம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இது…

போக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி..!!

போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் கடுமையான முறையில் நாடு முழுவதும்…

ஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை..!!

ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. எழுதப்படாத இந்த சட்டம் அந்த நாட்டு அதிகாரிகளால் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த நாட்டில் உள்ள மனித…

மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம்- குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாய்..!!

பிரதமர் நரேந்திர மோடி அலுவல் ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணங்களின்போது பிரதமருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த பரிசுப் பொருட்கள் ஏலம்…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடிப்பு..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மத்திய பகுதியில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தூதரகத்தின் அருகே ராக்கெட் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத…

மஹனாம மற்றும் பியதாசவின் வழக்கு மீதான சாட்சி விசாரணை நாளையும்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (11)…

இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட்..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சார்பில் கருத்துக்களை அவரது டுவிட்டர் கணக்கில் குடும்பத்தினர் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய…

வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்- 30 தலிபான்கள் பலி..!!

ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு அரசுப் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.…

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்!!!

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற் பிரதேசத்திலும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையிலுமான கடற் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என இடர்…

குற்ற வழக்கு கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அனுமதி!!

2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 1979 ஆம் ஆண்டு இல 15 இன் கீழான குற்ற வழக்கு கட்டளைச் சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான…

நாட்டை புதிய பொருளாதார யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!!

19ஆம் நூற்றாண்டிற்குரிய பிரித்தானிய பொருளாதார முறைமையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, நாட்டை புதிய பொருளாதார யுகத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென குறிப்பிட்டார். கொழும்பு…

16 குழந்தைகளை பெற்றெடுத்து 17-வது பிரசவத்துக்கு தயாரான பெண்..!!

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முதலில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற பிரசாரம் முழங்கியது. தற்போதைக்கு, ஒரு குழந்தையே போதும் என்று வலியுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடியும் மக்கள் தொகை பெருக்கம் பற்றி கவலையை வெளிப்படுத்தி வருகிறார்.…

இரணைமடுக்குள விசாரணை அறிக்கை !!

இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தினால் வடமாகாண ஆளுனர் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20.08.2019 திகதியிடப்பட்ட கடிதத்திற்கமைய இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுனர் கௌரவ சுரேன் ராகவன் அவர்களால் இதுவரை…

கஞ்சா கடத்திய இந்தியர்கள் மூவருக்கு தண்டனை!!

கஞ்சா கடத்திய இந்தியர்கள் மூவருக்கு தண்டனை – யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு இந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப்பொருளைக் கடத்திய இந்தியர்கள் மூவருக்கு தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்…

சந்திரபாபு நாயுடு, அவரது மகனை வீட்டுக் காவலில் வைத்த போலீஸ்..!!

ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக கூறி, அந்த கட்சிக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி இன்று குண்டூர் மாவட்டத்தில் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தது. குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சியினரை ஒய்எஸ்ஆர்…

கள்ளுத்தவறணையை மூடுமாறு வவுனியா மக்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

கள்ளுத்தவறணையை மூடுமாறு கோரி வவுனியா கந்தன் குளம் மக்கள் ஆர்ப்பாட்டம் வவுனியா, பூவரசன்குளம், கந்தன்குளம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணையை மூடுமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது கள்ளுத்…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..!!

உலகின் இருதுருவங்களாக விளங்கி வந்த வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இடையே கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சந்திப்பு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டுக்கு…

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டம்!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியர்கள் போராட்டம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று (11.09.2019) மதியம் 12.30 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தினுள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…

எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வா.. லாஸை வெளுத்த அப்பா! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை காதலிக்கும் லாஸ்லியாவை அவரது அப்பா திட்டித் தீர்த்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவும் கவினும் காதலித்து வருகின்றனர். முதலில் சாக்ஷியை காதலித்த கவின் பின்னர் லாஸ்லியா தானாக வந்து…

கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானது என்பதனால் அதனை நிராகரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட…

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது!!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் டீ 56 ரக துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலிஹத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் அனுராதபுரம், சாலியவெவ பொலிஸ் பிரிவில் வைத்து இன்று (11) கைது செய்யப்பட்டதாக அத…

மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா நாளை ஆலோசனை..!!

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், பொதுச்செயலாளர்கள்…

இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்: பாகிஸ்தான் மந்திரி குரேஷி..!!

காஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறாமல், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றே பாகிஸ்தான் இதுவரை கூறி வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி…