;
Athirady Tamil News
Daily Archives

12 September 2019

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயார்: இந்திய ராணுவ தளபதி..!!!

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது. மேலும், இவ்விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட வேண்டுமே பாகிஸ்தான் வலியுறுத்திவருகிறது. மேலும், உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாளை…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் – டெல்லி…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரத்தின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிபதி அஜய்குமார்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-232)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-231) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

டெல்லி – லக்னோ தேஜாஸ் ரெயில் பயணிகளுக்கு 25 லட்சம் இலவச இன்சூரன்ஸ்..!!

இந்திய ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவாகி உள்ளது. இந்நிலையில், டெல்லி-லக்னோ இடையே அடுத்த மாதம் இயக்கப்பட உள்ள…

செல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்த பெண், பாம்புகள் கடித்து பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ரியனவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய் சிங் யாதவ். இவரது மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். கீதா தனது கணவனுடன் நேற்று செல்போனில் பேசினார். போனில் பேசியபடியே சென்ற அவர்…

பேரூந்து நிலையத்திற்கு அருகே கோர விபத்து : ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(12.09.2019) இரவு 8.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் - வான் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியுடாக பயணித்துக்கொண்டிந்த மோட்டார் சைக்கில் வீதியின்…

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!!

சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை புதிய ஓய்வூதிய…

இன்னும் சில குறிப்புகள்…!! (மருத்துவம்)

குழந்தைப் பராமரிப்பில் இளம்தாய்மார்கள் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்... பால் கொடுக்கும் தாய்மார்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 8 பெரிய…

தனி­ம­னித நிறை­வேற்­ற­தி­காரம் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரா­னது!! (கட்டுரை)

சர்­வா­தி­கார 18 ஆம் ஷரத்­துக்கு ஆத­ர­வ­ளித்த பின் மன்­னிப்பு கேட்­டது யார்? நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தாயின் எல்லாத் தரப்­பி­ன­ரோடும் பேசியே அதைச் செய்ய வேண்­டுமே தவிர பின்­வ­ழியால் அது நிகழ இட­ம­ளிக்க மாட்டோம் என…

எந்தவொரு தீவிரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்கத் தூதுவர்!!

எந்­த­வொரு இடத்­திலும், எத்­த­கைய வழி­மு­றை­க­ளி­லேனும் நடை­பெ­று­கின்ற தீவி­ர­வாதம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­தது என்று குறிப்­பிட்­டி­ருக்கும் அமெ­ரிக்கா, 18 வரு­டங்­க­ளுக்கு முன்னர் 9/11 தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற நேற்­றைய…

ஐ.தே.மு. கூட்டணி கட்சிகளின் ஆதரவை முதலில் பெறுங்கள் – பிரதமர் ரணில்!!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பா ளராக களமிறங்குவதற்கு முன்னர் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவிக்க இணக்கம் தெரிவித்துள்ள தமிழ், முஸ் லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

முன்னாள் புலனாய்வு பணிப்பாளருக்கு பதவி இறக்கம்?

இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதை அடுத்து, இராணுவக் கட்டமைப்பில் அதிரடியாக பல உள்ளக மாற்றங்களைச் செய்து வருகிறார். இதற்கமைய, 53 ஆவது டிவிசனில் இருந்த மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி, இராணுவத் தலைமையக பொது…

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை..!!

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மாநில தலைவர்கள் சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ்…

விமான பயணிகளிடம் ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள வேண்டுகோள்!!

தீப்பற்றும் அபாயம் இருப்பதால் அப்பள் 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணனியை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. அப்பள் நிறுவனத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தயாரிக்கப்பட்ட 15 அங்குல மெக்புக்…

கஞ்சிபானி இம்ரானின் தந்தை உட்பட 6 பேர் கைது!!

சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ரத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானை…

எழுகத்தமிழ் பேரணி: இன, மத பேதங்களை மறந்து ஒன்றிணையுமாறு அழைப்பு!!

யாழில் தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழ் இனம் என்ற ரீதியில் பேதங்கள் மறந்து பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென, தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர்…

முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாத சுவாமி ஆலய இரதோற்சவம்!! (படங்கள்)

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர் சுவாமி தேவஸ்தான இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகின்ற முன்னேஸ்வரம் ஆலய…

மன்னார் சர்வோதய இளைஞர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.!! (படங்கள்)

மன்னார் மாவட்ட சர்வோதய இளைஞர் மன்றம் இன்று 12.09.2019 ஆரம்பிக்கப்பட்டது. சர்வோதய தலைவர் வைத்திய கலாநிதி வின்யா ஆரியரட்ன அவர்களின் "அடுத்த தலைமுறை" என்னும் 'தேசோதய' நடவடிக்கையினை வலுப்படுத்தும் விதமாக மன்னார் மாவட்ட சர்வோதய இணைப்பாளர்…

சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் !! (படங்கள்)

பிரித்தானிய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நேற்று முன் தினம் புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தூதுவராலயமும், சுற்றுலா பொலிஸாரும் இணைந்து நாடு…

அம்பாறை மாவட்டத்தில் திடிரென வீசிய பலத்த காற்று!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திடிரென வீசிய பலத்த காற்று காரணமாக வீதியோர கடைகள் சேதமடைந்தததுடன் போக்குவரத்தும் சிறிது தடைப்பட்டது. வியாழக்கிழமை(12) மதியம் முதல் மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு ஏறத்தாழ 60 கிலோமீட்டர்…

நீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்..!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.…

கிளி/முருகானந்தா வித்தியாலய புதிய வகுப்பறை கையளிப்பு!! (படங்கள்)

கிளி/முருகானந்தா ஆரம்ப வித்தியாலய புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத்தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் இன்று (12) முற்பகல் மாணவர்களிடம்…

வவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி!! (படங்கள்)

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதியோர் சங்க உறுப்பினர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் இன்று (12.09.2019) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது. மாவட்ட சமூக சேவை…

வீடியோ – மத்திய பிரதேசத்தில் போலீசாக மாறி, போக்குவரத்து நெரிசலை குறைத்த மந்திரி..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மற்றும் உயர் கல்வித்துறை மந்திரியாக ஜிதுபட்வாரி என்பவர் இருந்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை மாலை இந்தூரில் ஒரு நிகழ்ச்சியில்…

காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் 200 பாக். பயங்கரவாதிகள்..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த 370-வது சட்டப்பிரிவு வழங்கும் சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் கடந்த 40 நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்பு…

கைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு..!!

கடல் நீரை தேக்கும் போது உப்பாய் தானே மாறிவிடும்... கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாற்றிவிடும்...’ என்று ஒரு படத்தில் பாடல் வரிகள் வரும். இதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 16 வயதில் தான் சந்தித்த…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-231)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-232) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வவுனியாவில் பாடசாலைக்கு தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியா கரும்பனிச்சாங்குளம் அ.த.க. பாடசாலைக்கு குடிதண்ணீர் தாங்கி ஒன்று வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கத்தினரால் இன்று (12) வழங்கி வைக்கப்பட்டது. தண்ணீர் தாங்கி வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எஸ்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.…

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களின் நினைவேந்தல்!! (படங்கள்)

முன்னாள் மத்திய அமைச்சர் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களின் நினைவேந்தல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது இவர் கடந்த 08.09.2019 அன்று இயற்கையெய்தினார். அவரது நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.…

30 கைதிகளுக்கு வாழ்வளித்த சிறீ சபாரத்தினம் அறக்கட்டளை!! (படங்கள்)

வவுனியா சிறைச்சாலையில் கண்பார்வை குறைபாடுள்ள 30 கைதிகளுக்கு வாழ்வளித்த சிறீ சபாரத்தினம் அறக்கட்டளை வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிலுள்ள கண்பார்வை குறைபாடுள்ள 30 கைதிகளுக்கு சிறீ சபாரத்தினம் அறக்கட்டளையினால் வவுனியா வர்த்தக…

வவுனியாவில் 14வயதுடைய பாடசாலை மாணவனை காணவில்லை!! (படங்கள்)

வவுனியாவில் 14வயதுடைய பாடசாலை மாணவனை காணவில்லை : பெற்றோர் கதறல் வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14வயதுடைய ஜெயராசா கனிஸ்டன் என்ற பாடசாலை மாணவனை காணவில்லையே மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில்…

முல்லை. மாவட்டத்தில் காணி விடுவிப்பு கலந்துரையாடல்!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.. வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ்…

அக்காள், தங்கையை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கும்பல் – தலைமுடியையும் அறுத்த…

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள தாகுர் கான் பகுதியை சேர்ந்த அக்காள்-தங்கை இருவரை காய்கறி திருட வந்தவர்கள் என கருதி ஒரு கும்பல் மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். மேலும் இருவரின் தலை முடியையும் அறுத்து கொடூரமாக தாக்கினர். இது…