;
Athirady Tamil News
Daily Archives

12 September 2019

மொசாம்பிக் ஜனாதிபதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசல்- 10 பேர் பலி..!!

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா நகரில் ஜனாதிபதி பிலிப் நியூசியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜனாதிபதியின் உரையைக் கேட்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்…

தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ போலீஸ் காவலில் கொலை –…

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள கிங் வில்லியம்ஸ் நகரில் 1946-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிறந்தவர் ஸ்டீவன் பாண்டு பைக்கோ. நடுத்தர குடும்பத்தில் 4-வது பிள்ளையாக பிறந்த பைக்கோ, தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார்.…

வட கரோலினாவில் 10 டன் தங்கத்துடன் சென்ற கப்பல் மூழ்கி 425 பேர் பலி – செப். 12,…

மத்திய அமெரிக்காவிற்கும் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளுக்குமிடையில், நீராவியால் இயங்கக்கூடிய எஸ்.எஸ். சென்ட்ரல் அமெரிக்கா என்ற பயணிகள் கப்பல் 1950களில் இயக்கப்பட்டு வந்தது. 1857-ம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி 477 பயணிகள், 101…

டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார் – ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல்..!!

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார்.…

பாண் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும்!!

பாணின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பழைய விலைக்கே பாண் விற்பனை செய்யப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரசவத்தின் பின்னர் மாயமான நாவலப்பிட்டிய தாய்!!

கடந்த மாதம் 31 ஆம் திகதி வயிறு வலி காரணமாக நாவலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது அவர் குழந்தை பிரசவிக்கும் நிலையில் இருந்ததை வைத்தியர்கள் அறிந்துக்…

பொலித்தீன் தடை!!

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் உப்பு பொதியிடும் தொழிற்சாலை ஒன்றினை நிறுவி அங்கு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி நல்லூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

பிளேட்டால் கீறி உயிர் துறப்பு முயற்சி!!

2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் வைத்து தனது கழுத்தை பிளேட்டால் கீறி…

டி.கே.சிவக்குமார் கைதை அரசியலாக்குவது சரியல்ல: ஜெகதீஷ் ஷெட்டர்..!!

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அரசியல் உள்நோக்கத்துடனும், பழிவாங்கும் நோக்கத்துடனும் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருப்பதாக…

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு..!!

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர். உலகையே…

போராட்ட களத்தில் விக்கி!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் குறித்த போராட்டகளத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண…

நல்லூரிலிருந்து பாத யாத்திரை!! (படங்கள்)

நல்லுாா் கந்தசுவாமி கோவிலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாத யாத்திரை இன்று காலை ஆரம்பமானது. நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 9 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.…

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான கற்பழிப்பு வழக்கு – பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிபதியிடம்…

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 2017-ம் ஆண்டு, பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செங்கார் கைது செய்யப்பட்டார். வழக்கு…

16 அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு – சீனா சலுகை..!!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தக போர் நீடிக்கிறது. இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும், எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம்…

பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன – பிரதமர் மோடி…

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தின் மதுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசும்போது, இந்த தாக்குதலையும் நினைவு கூர்ந்தார். குறிப்பாக பயங்கரவாதத்தின் இன்றைய…

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீடு அவசியம்: பாகிஸ்தான்..!!

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் வருடாந்திர கூட்டத்தில் காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டுவருவதாக…

வானிலை மையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

பிரதமரினால் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாது என அறிவிப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சின் ராஜகிரியில் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தை நடத்திச் செல்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம்…

மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு!!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல் மேலெழுந்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக்…

இலங்கை – டோகோ இடையிலான வர்த்தக, முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்த யோசனை!!

இலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டோகோ ஜனாதிபதி பவுயர் எசோசிம்னா க்னாசிங்பே (Faure…

பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்!!

சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப் பகிஷ்கரிப்பும் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இதுவரை தமது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் கவனம் செலுத்தவில்லை எனவும் எனவே தீர்வு…

நாம் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருப்போம்!!

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவது, ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கே அன்றி ஜனாதிபதி ஆகுவதற்கு இல்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் தனது கட்சியின் மத்திய…

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு – ப.சிதம்பரத்தின் உதவியாளரிடம் விசாரணை..!!

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, அவரிடம் கூடுதல் தனிச்செயலாளராக பணிபுரிந்தவர் டெல்லியை சேர்ந்த கே.வி.கே.பெருமாள். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அவரிடமும் விசாரணை நடத்த…

கனடா பாராளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் ஜஸ்டின் டுருடேயு..!!

கனடா பாராளுமன்றத்துக்கு 21-10-2019 அன்று நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ இன்று சந்தித்து…

வருமானவரி அதிகாரிகள் இனி நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது – மத்திய மந்திரி…

மத்திய சட்டம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மோடி அரசின் 100 நாள் சாதனைகள் பற்றி விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…

சோமாலியாவில் அரசு படைகளுடன் மோதல் – 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும்…

சுவிட்சர்லாந்தில் தூக்கத்தில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: சிக்கலில் வெளிநாட்டவர்..!!

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் தூக்கத்தில் இருந்த பெண்மணியை தோழி என்றும் பாராமல் இளைஞர் ஒருவர் சீரழித்த சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விழானன்று வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு…

பிரான்ஸில் 140 கி.மீற்றர் வேகத்தில் சென்ற கார்கள்… விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

பிரான்சில் 140 கி.மீற்றர் வேகத்தில் காரில் சென்ற இரண்டு டிரைவரிகளை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்சின் Alsace நகரின் Sainte-Croix-en-Plaine இருக்கும் வீதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பொலிசார் கண்காணிப்பில்…

அக்காவுக்கு நாளை திருமணம்: பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி தம்பி பலி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் விக்னேஷ் (வயது 20). இந்த நிலையில் விக்னேசின் அக்காவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அக்காளின் திருமணத்துக்காக விக்னேஷ் செங்கமங்களம் கடை வீதியில்…

தேன்கனிக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடியாளம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் மதகொண்டபள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரது மகன் கணேஷ் (வயது23) என்பவர் 14 வயது…

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் கதி என்ன?..!!

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரத விதமாக கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது படகு கவிழ்ந்தது. 30 பேரில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றின்…

அரூர் அருகே கூட்டாற்றில் மூழ்கி வாலிபர் பலி..!!

திருவண்ணாமலை மாவட்டம், இளங்குனியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தர்மபுரி மாவட்டம், நரிப்பள்ளியை அடுத்த பெரியப்பட்டி பெருமாள் கோவிலில் இன்று (11-ந் தேதி) அதே பகுதியை சேர்ந்த…