;
Athirady Tamil News
Daily Archives

13 September 2019

கருப்புபட்டியலில் வைக்கப்பட்டிருந்த 312 சீக்கியர்களின் பெயர்கள் நீக்கம்..!!

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியர்களின் காலிஸ்தான் அமைப்பு போராடி வந்தது. 1980-ம் ஆண்டு இது தொடர்பாக நடந்த கலவரத்தின் போது சீக்கியர்கள் பலர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.…

பாலக்காட்டில் வியாபாரியை தாக்கி ரூ.25 லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு அடுத்துள்ள பீமநாடு பகுதியை சேர்ந்தவர் யூனஸ். வியாபாரி. இவர் சம்பவத்தன்று பாலக்காடு- கோழிக்கோடு ரோட்டில் காரில் புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து 4 கார்கள் வந்தன. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்…

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை..

கேரளாவில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்களான விஸ்கி, பிராந்தி, ரம், பீர், ஒயின் போன்றவை அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் விற்கப்படுகிறது. கேரளாவில் மதுபானங்களை விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் 270 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளது.…

“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின்…

"வரலாற்று நினைவுகள்".. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம் இன்றாகும்..! கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த…

பிரதமர் மோடி 21-ந் தேதி அமெரிக்கா பயணம்..!!

பிரதமர் மோடி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு மாலத்தீவு, இலங்கை, ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக மோடி அமெரிக்காவுக்கு வருகிற 21-ந் தேதி செல்கிறார். 27-ந் தேதி வரை…

இலங்கை பெற்றுள்ள வெற்றிகளை அங்கீகரிக்க வேண்டும்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றிகளை அங்கீகரிக்க வேண்டும் என இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 42 ஆவது கூட்டத்…

“சதஹம் யாத்ரா” சமய உரை தொடரின் 54 ஆவது நிகழ்வு ஜனாதிபதியின் பங்குபற்றலுடன்!!

அனைத்து பௌர்ணமி தினங்களிலும் இலங்கையின் பிரதான விகாரை ஒன்றை மையமாகக்கொண்டு இடம்பெறும் “சதஹம் யாத்ரா” சமய உரை தொடரின் 54ஆவது நிகழ்வு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் மாத்தறை, அக்குரஸ்ஸ, கொடபிட்டிய…

நிலவுக்கு அருகே செல்லும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்? (கட்டுரை)

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, சந்திரயான் 2-இன் ஆர்ப்பிட்டர், நிலவைச் சுற்றும் தொலைவை, 50 கிலோ மீட்டராகக் குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்பிட்டர் எனும் சுற்றுக் கலன், நிலவில் தரை…

இன்னும் சில குறிப்புகள்…!! (மருத்துவம்)

குழந்தைப் பராமரிப்பில் இளம்தாய்மார்கள் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்... பால் கொடுக்கும் தாய்மார்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 8 பெரிய…

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டின் பரிந்ர்துரையின்படி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி,…

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் இறுதி நாள் விழா!! (படங்கள்)

தடைகளை மீறி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இறுதி நாள் பூசை சிறப்பாக இடம்பெற்றது. நேற்று இரவு மடப்பண்டம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று இன்று அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் பொங்கல் பொங்கி நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றன.…

தென்மராட்சியில் முழுநிலாநாள் கலைவிழா!! (படங்கள்)

தென்மராட்சிக் கல்வி வலயம் நடத்திய முழுநிலா நாள் கலை விழா 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 1.30 மணி வரை தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமையில்…

கூட்­ட­மைப்பு, முஸ்லிம் கட்­சிகள் எம்மை ஆத­ரிக்கும்: அகிலவிராஜ், ராஜித நம்பிக்கை!!

ஐக்­கிய தேசிய கட்சி குடும்ப அர­சியல் செய்யும் கட்சி அல்ல, ஜன­நா­யக கட்­சி­யாக நாம் ஆட்சி செய்­கின்ற கார­ணத்­தினால் எமக்கு ஆத­ரவு வழங்­கிய சகல தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தியே எமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிய­மிப்போம். இம்­முறை…

அமெ­ரிக்­காவும் சீனாவும் வியூ­கங்­களை ஆரம்­பித்து விட்­டன: விஜய­தாச!!

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் அடிப்­ப­டையில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் இடை­யி­லான போட்­டி­யாக அமையப் போவ­தில்லை. மாறாக அமெ­ரிக்­கா­வுக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான போட்­டி­யா­கவே அமை­வி­ருக்­கி­றது.…

அர­சுக்கு அழுத்தம் பிர­யோ­கிப்போம் – TNA!!

பொறுப்­புக்­கூறல் விட­யங்­களில் இலங்கை அர­சாங்­கத்தின் தாம­தங்­க­ளையும் நல்­லி­ணக்­கத்தை கையாள்­வதில் இலங்கை அர­சாங்கம் தவ­ற­விட்­டு­வரும் நகர்­வு­க­ளையும் தமிழர் தரப்­பாக நாம் கடு­மை­யாக கண்­டிக்­கின்றோம். அத்­துடன் பொறுப்­புக்­கூறல்…

அப்பிள் மடிக் கணனிக்கு லங்கன் விமானம் தடை!!

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான மெக் புக் ப்றோ 15அங்குல (Mac Book Pro) வகையைச் சேர்ந்த கணனிகள் சிலவற்றை விமானத்தில் எடுத்து செல்வதற்கு ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தடை விதித்துள்ளது. Mac Book Pro 15அங்குல வகையைச் சேர்ந்த கணனிகளின் பற்றரி…

பிக் பாஸ் லொஸ்லியாவிடம் தழுதழுத்த தந்தை மரியநேசன் – “காசுக்காக மகளை விஜய்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் (புதன்கிழமை) வீட்டுக்குள் வந்த போட்டியாளர் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் தன் மகளிடம் மனம் குமுறி கலங்கியதும், லொஸ்லியாவிடம் ஒரு கண்டிப்பான தந்தையாக நடந்த கொண்ட விதமும் சமூக ஊடகங்களில் விவாதங்களை…

மகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நிகழ்வான விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நகரம் முழுவதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்கப்பட்டன.…

மாணவி பாலியல் புகார் விவகாரம்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ…

தென்னந் தோட்டத்தில் கைக்குண்டு மீட்பு!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணியிலுள்ள தனியார் தென்னந் தோட்டத்தில் இருந்து நேற்று (12) கைக் குண்டொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை குறித்த பிரேதசத்தில் உள்ள வீதியில் காணப்பட்ட இலுக்குப் புல்லுக்கு…

ஐ.தே.க.வின் வேட்­பாளர் யாராக இருந்­தாலும் சவால் ­இல்லை: பொது­ஜன பெர­முன!!

சுதந்­திரக் கட்­சியின் தற்­போ­தைய செயற்­பா­டுகள் சந்­தே­கத்­திற்­கி­ட­மாக உள்­ளன. ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்றோம் என்று பெய­ர­ளவில் மாத்­திரம் குறிப்­பிட்டால் போதாது. செய­ல­ள­விலும் செயற்­ப­டுத்த வேண்டும். சுதந்­திர…

களமிறங்குவேன் – முடியாவிடின் அரசியலை விட்டு வெளியேறுவேன்- பிரதமர்!

நெருக்கடியான அனைத்து சந்தர்ப் பங்களிலும் கட்சியைப் பாதுகாத்த தலைவர் என்ற வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவேன், அவ்வாறு முடி யாவிடின் வெளியேறுவேன். 70 வயது வரையிலும் இலங்கை அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த…

இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் – ஆளுநர்!! (படங்கள்)

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் – ஆளுநர் ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை முதலில் இல்லாதொழிக்க வேண்டுமென்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…

வவுனியா, ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!! (படங்கள்)

கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா, ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம் வவுனியா, ஈச்சங்குளத்தில் அருள்மிகு சிறி விநாயகர் ஆலய இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது. வந்தோரை வாழவைக்கும்…

காணாமல் போன வவுனியா மாணவன் கண்டு பிடிப்பு!!

காணாமல் போன வவுனியா மாணவன் ஆறு நாட்களின் பின் கண்டு பிடிப்பு கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த 14 வயதுடைய வவுனியா மாணவன் மீட்கப்பட்டுள்ளதாக இன்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிக்கு விடுதலை..!!

மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த 1990ம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் இளைஞரணி தலைவராக இருந்தார். அப்போது பேரணி ஒன்றை தலைமை ஏற்று அவரது வீட்டில் இருந்து தொடங்கினார். இந்த பேரணியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

பிரேசில் – மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலி..!!

பிரேசில் நாட்டில் பாதிம் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 90 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால்…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் வீதிகள் புனரமைப்பு!! (படங்கள்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட்டார உறுப்பினர்கள் சபையில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக வருடாந்த வரவு செலவு திட்டத்தில்…

அம்பாறை நிந்தவூரில் அரசியல் புரட்சிகர முன்னணி மகளீர் மாநாடு!! (படங்கள்)

பெண்களின் உணர்வுகளை மதித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே எமது இலக்கு என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் எமது ஆதரவு கிடையாது என அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஸி.ஆதம்பாவா…

இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகத்தின் புதிய கட்டடம் திறப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளப்பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகத்தின் புதிய கட்டடம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-234)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-234) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை !!

ஹெரோயின் போதை பொருளை நாட்டுக்கு இறக்குமதி செய்த குற்றத்திற்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் போதை பொருளை இறக்குமதி செய்தமை, அவற்றை சூட்சுமாக விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக சந்தேக…

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் – 13-9-1989..!!

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி என்பது 1948- 90-ம் ஆண்டுக்கும் இடையில் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான இனவாரித் தனிமைப்படுத்தல் முறையைக் குறிக்கும். இதனை எதிர்த்து…