;
Athirady Tamil News
Daily Archives

14 September 2019

மக்களுக்காக பணியாற்றாவிட்டால் ஒழித்து விடுவேன் – ஒடிசா முதல் மந்திரி அதிரடி..!!

காந்தி ஜெயந்தியை ஒட்டி அக்டோபர் 2-ம் தேதி ' மோ சர்கார் அல்லது எனது அரசு’ என்ற திட்டதை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த திட்டத்தின்படி காவல் நிலையம் சென்று புகார் அளிக்கும் பொது மக்கள் தங்கள் செல்போன் எண்களை…

பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப்..!!

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும்,…

ரூ.6.5 லட்சம் அபராதம்: காரணம் என்ன? போக்குவரத்து விதிமீறல் தான்..!!

நாடு முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பல மடங்கு உயர்த்தப்பட்ட…

ஆந்திராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பற்றி எரிந்த கார் – 5 பேர் உடல்…

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து பெங்களுரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை விஷ்ணு ஓட்டிவந்த நிலையில் அவரது மனைவி, குழந்தைகள் உள்பட மொத்தம் 6 பேர் அதில் பயணித்தனர். கங்காவரம் என்ற பகுதியை கடந்தபோது அதி வேகமாக சென்றதால்…

கட்சி தலைவர் பதவி ராஜினாமா: பாகிஸ்தானின் பிரபல மதகுரு அரசியலுக்கு முழுக்கு..!!

பாகிஸ்தானில் மிகப்பிரபலமான மதகுருவாக விளங்கியவர் தாஹிருல் காத்ரி. 1989-ம் ஆண்டில் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய காத்ரி, 2002-ம் ஆண்டில் லாகூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று எம்.பி.யானார்.…

யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதிப் புனரமைப்பு ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - பொன்னாலை வீதியை புனரமைப்புச் செய்யும் நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. வீதிப் புனரமைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தங்குமிடம் காக்கைதீவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டுமானப்…

பீகார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் நியமனம்..!!

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நாடு முழுவதும் நிர்வாகிகள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனங்களை பாஜக தலைமை செய்து வருகிறது. அவ்வகையில், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலத்துக்கு புதிய தலைவர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று…

சவுதி அரசின் மிகப்பெரிய பெட்ரோல் உற்பத்தி ஆலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல்..!!

சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில்…

மன்னார் தாயிலான் குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கட்டுமான பணி!! (படங்கள்)

மன்னார் தாயிலான் குடியிருப்பில் வீற்றிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தான கட்டுமான பணிக்காக அடிக்கல் வைக்கப்பட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தாயிலான்குடியிருப்பு ஹீ முத்துமாரி அம்மன் ஆலய…

சிறிய கட்சி உறுப்பினர்களுடன் சஜித் முக்கிய சந்திப்பு!!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேதமாஸவிற்கும் சிறிய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (14) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற இருப்பினும் எந்த இடத்தில் இடம்பெறவுள்ளது…

சம்பளமே இல்லாத 20 வருட வேலைக்காரர்!! (கட்டுரை)

மனித வாழ்க்கையை இன்னும் வசதியாக்கவும், நவீனமாக்கவும், ஸ்மார்ட்டாக்கவும் வந்துவிட்டது வாக்கர் ரோபோ. எந்திரன்கள் வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ‘UBTECH’இன் லேட்டஸ்ட் வரவு இது. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த டெக் ஷோவில்…

சிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்…! (மருத்துவம்)

‘வெயில் ஓவர்ப்பா... நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ - என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம் உங்கள் தாகத்தை தற்காலிகமாக…

இந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி..!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ஆசிரியருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்திய அரசு இந்தியை…

காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் – இம்ரான்கான்..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் முசாபராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- காஷ்மீர் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இது குறித்து ஐரோப்பிய யூனியனும்,…

புடவையை செருகிக் கொண்டு.. பிரேக் டான்ஸ் ஆடும் இளம் தாய்..!! (வினோத வீடியோ)

தன் குழந்தையை உற்சாகமூட்டுவதற்காக புடவையை தூக்கி செருகிக் கொண்டு பிரேக் டான்ஸ் ஆடுகிறார் இளம்தாய் ஒருவர்! வீடியோ ஒன்று வைரலாகிறது. இது எந்த ஊர் என்று தெரியவில்லை. நடுத்தரத்துக்கும் கீழான குடும்பம் போல உள்ளது. வீட்டின் ஹாலில் தன்…

கடையடைப்பு கோரிக்கையை நிராகரிக்கிறது; வர்த்தக நலன்புரி சங்கம்!!

எழுக தமிழ் நிகழ்வை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையை நிராகரிப்பதாக வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா வர்த்தக நலன்புரி சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு…

வவுனியா நகரப்பகுதியில் ஒருவர் கைது!! (படங்கள்)

வவுனியா போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக ஒருவர் கைது வவுனியா நகரப்பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று பொலிசார் தெரிவித்தனர்.…

மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள், வீடியோ)

வடமாகாண தொழிற்திணைக்களம் ,தேசிய அருங்கலைகள் பேரவை ,புடவைக்கைத்தொழில் திணைக்களம் ஆகியன மத்திய வங்கியுடன் இணைந்து நடாத்தும் மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (14) மாலை விஜயம் செய்தார் . கைத்தறி…

புல­னாய்­வுத்­துறை சுயா­தீ­ன­மாகச் செயற்­பட வேண்டும் – சம்­பிக்க!!

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் மீண்டும் தலை­தூக்­கா­ம­லி­ருப்­ப­தற்கு தேசிய புல­னாய்வுப் பிரிவு சுயா­தீ­ன­மாக செயற்­படும் ஒரு அமைப்­பாக உரு­வாக்­கப்­பட வேண்டும் எனத் தெரி­வித்த பெரு­ந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க…

ரணிலை பாது­காக்கும் திட்­டத்தின் திரை­ம­றைவில் சந்­தி­ரிகா, தயா­சிறி!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பாது­காப்­ப­தற்­காக சந்­தி­ரிகா குமா­ர­துங்க, தயா­சிறி மற்றும் துமிந்த போன்றோர் திரை மறைவில் செயற்­ப­டு­வ­தாகக் குறிப்­பிட்ட எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க, பொது­ஜன பெர­முன -…

10 லட்சத்திற்கு மேற்பட்ட சில்லறை பணம் விநியோகம்!!

வவுனியா வர்த்தக சங்கத்தினால் ஒரு மாதத்திற்குள் 10 லட்சத்திற்கு மேற்பட்ட சில்லறை பணம் விநியோகம் வவுனியா வர்த்தக சங்கத்தினால் கடந்த ஒரு மாதத்தினுள் 10லட்சத்திற்கு மேற்பட்ட சில்லறைப்பணம் வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக…

அடுத்த வாரம் மஹிந்த – பசில் யாழுக்கு செல்­லவும் தீர்­மானம்!!

ஜனா­தி­பதி தேர்­தலை மையப்­ப­டுத்தி வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்­களின் ஆத­ரவை பெறும் நோக்கில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்த­பாய ராஜ­பக் ஷ அந்த பகு­தி­க­ளுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார். அடுத்த வாரத்தில்…

துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு !! (படங்கள்)

சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2019 துடுப்பாட்டப் போட்டியின் பிரதம…

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்!!

நாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் வட மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் என்று ஆளுநர்…

யாழ். துப்பாக்கி சூட்டில் ஒருவர் காலில் காயம்!!

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காலில் காயமடைந்துள்ளனர். அரியாலை முள்ளி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அது…

கடும் வரட்சியால் 7 இலட்சத்து 81 ஆயிரத்து 952 பேர் பாதிப்பு!!

யாழ். மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு அடை மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. எனினும், அநேகமான பகுதிகளைச் சேர்ந்த 7இலட்சத்து 81ஆயிரத்து 952பேர் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்ய விஷேட குழு : அமைச்சர் – நவீன்!!

இழு­பறி நிலையில் காணப்­படும் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் தீர்க்­க­மான முடி­வொன்றை எடுப்­ப­தற்கு விஷேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­சரும், ஐக்­கிய தேசிய கட்­சியின்…

அர­சியல் தீர்வில் இந்­தி­யாவின் தலை­யீடே முக்­கி­ய­ம் – சுமந்­திரன்!!

தமிழ் மக்­களின் தீர்வு விட­யத்தில் சர்­வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்­புகள் கிடைத்­தாலும் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு இதில் மாறு­பட்ட ஒன்­றாகும். தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வா­றான தீர்வு கிடைக்­க­வேண்டும் என்­பதில் இந்­தி­யாவே ஆரோக்­கி­ய­மாக…

வடமாகாண விளையாட்டு விழாவில் இரட்டைச் சாதனை படைத்த பிரகாஷ்ராஜ், கிந்துசன்!!

வட மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தட்டெறிதல் மற்றும் சம்மெட்டி எறிதலில் எஸ். பிரகாஷ்ராஜ் மற்றும் ஆண்களுக்கான 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் எஸ். கிந்துசன் ஆகிய இருவரும் இரட்டைச் சாதனைகளை நிலைநாட்டினர்.…

சப்ரகமுவ பல்கலை பரீட்சைகள் காலவரையரையின்றி ஒத்திவைப்பு!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சம்பள முரண்பாடு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக கல்விசாரா ஊ ழியர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க முன்னெடுப்புகளினால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாக…

“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்!!

இயக்குனர் பிறைநிலா கிருஷ்ணராஜா இயத்தில் உருவாகிய 18 நிமிடங்களை கொண்ட ‘நாங்களும் இருக்கிறம்’ ஆவணப்படத் திரையிடலும் உரையாடலும் நிகழ்வு நாளை(15) காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணம் பொதுசன நூலக குவிமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.…

‘யாழ்ப்பாண விமான நிலையம்’ – பலாலிக்கு பெயர் மாற்றம்!!

விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நேற்று பிரதமர்…

நாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி!! (படங்கள்)

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதியும் அவரது மனைவியும் பங்கேற்றுயுள்ளார்கள். பிணையில் வெளியில் வந்துள்ள அரசியல் கைதியான…

கடனை மீள செலுத்துவதில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள இலங்கை!!

கடனை மீள செலுத்துவதில் இலங்கை பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச Moody ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையில் நிலவும் வர்த்தகப் போர் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி மந்தகதி ஆனமையால், கடனை மீள…