;
Athirady Tamil News
Daily Archives

15 September 2019

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…!!

உசிலம்பட்டியை அடுத்த முண்டுவேலன்பட்டியை சேர்ந்தவர் பாண்டிசெல்வி (வயது 28). இவரது கணவர் தங்கப்பாண்டி (35). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தங்கப்பாண்டி-பாண்டி செல்வி திருமணத்தின் போது 6 பவுன் நகை, ரூ.1 லட்சம் வரதட்சணையாக…

என்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது!

தன்னிடம் நிதி அமைச்சை ஒப்படைத்தால் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிதி அமைச்சு பயனற்றது என குற்றம் சுமத்திய அவர், எனவே தன்னிடம் நிதி அமைச்சு ஒப்படைக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தை…

நெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..!!

நெட்டப்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 58). கூலித்தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதற்கிடையே சிங்காரத்துக்கு குடிப்பழக்கம்…

கோத்­தா­வினால் மீட்க முடி­யுமா? (கட்டுரை)

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்ட பின்னர், கோத்­தா­பய ராஜபக் ஷ இப்­போது பொரு­ளா­தாரம், வெளி­வி­வ­காரம் போன்ற விட­யங்­களைப் பற்றி சற்று விரி­வாகப் பேசத் தொடங்­கி­யி­ருக்­கிறார். கடந்­த­வாரம், மக்கள் ஐக்­கிய…

ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் – ரணில்!!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றிப் பெறும் கொள்கைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். அனைத்து காரணிகளும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழு…

வட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்!!

மோட்டார் சைக்கிளில் சேலை சிக்குண்டுதால் மனைவி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அவரை ஏற்றிச் சென்ற கணவரை நடுவீதியில் வைத்து வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில்…

தெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..!!

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள அரசு பங்களாவான பிரகதி பவனில் வசித்து வருகிறார். இந்த பங்களாவில் 11 செல்ல நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் ‘ஹஸ்கி’ வகையை சேர்ந்த 11 மாத நாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு…

யாழில் விவசாயக் கண்காட்சி – 2019!! (படங்கள்)

யாழில் நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி விவசாயக் கண்காட்சி – 2019 யாழ்ப்பாணம்,பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி…

சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு!! (படங்கள்)

அட்டன் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டது. நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி…

மகன் விளக்கமறியலில் வைப்பு!! (படங்கள்)

அட்டன் விக்டன் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட 81 வயதுடைய பெண்ணின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக,…

பண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை!! (படங்கள்)

சற்று முன் வவுனியா பண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : வேடிக்கை பார்த்த பொலிஸார் வவுனியா பண்டாரிக்குளம் முனியப்பர் கோவில் சந்தியடியில் மோட்டார் சைக்கிலில் வாளுடன் வந்த இளைஞர்கள் வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல்…

தேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்!! (படங்கள்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்று வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர். கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நேற்று…

வுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்!!

வவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்: பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் வன்னிப் பிரதி பொலிஸ் மா அதிபர்…

யாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இரகசியமாக திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் (ஓஎம்பி) அலுவலகத்தை உடனடியாக மூட வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆரம்பித்த போராட்டம் புதிய வடிவத்தை அடைந்துள்ளது. யாழ் ஓஎம்பி அலுவலகத்தின்…

தேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 882 கற்பழிப்பு மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கி கிடக்கின்றன. இவற்றில் 389…

வவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈழத்தமிழன் உரிமையை வலியுறுத்தி நீராகாரமின்றி அஹிம்சைப் போராட்டத்தை பாரத நாட்டிற்கு பாடம் புகட்டிய ஈழத்தமிழர்களின் தவப்புதல்வன் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று…

இலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை!!

இலங்­கையில் இடம்­பெற்ற சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பி­லான சாட்­சி­யப் ­ப­தி­வு­க­ளுடன் கூடிய தக­வல்­களை உள்­ள­டக்­கிய மற்­றுமொரு ஆவ­ணத்­தினை உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச அமைப்பு எதிர்­வரும் புதன்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள்…

பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை!!

பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி பெற்­ற­வர்கள், தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத், ஜமாத்தே, மில்­லத்தே இப்­ராஹீம் உள்­ளிட்ட மூன்று அமைப்­புக்­களில் உறுப்­பி­னர்­க­ளாக செயற்­பட்­ட­வர்கள் தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத…

OMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்!! (படங்கள்)

காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள…

உயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா திட்டம்!!

தமது உயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர விரும்பும் இலங்கை மாண­வர்­க­ளுக்கு உற்­சா­க­ம­ளிக்கும் வகையில் உயர்­கல்வி விசா வழங்கல் திட்­ட­மொன்றை புதி­தாக ஆரம்­பித்­துள்­ள­தாக கொழும்­பி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம்…

ஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11 உடல்கள் மீட்பு..!!

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வழியாக பாயும் கோதாவரி ஆற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி வினாடிக்கு 5.13 லட்சம் கனஅடி தண்ணீர் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில்,…

ராஜஸ்தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள் தவித்த 350 மாணவர்கள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பல மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில், சிட்டோகர் மாவட்டத்தில் பெய்த பெருமழையின் விளைவாக ஏரிகள், அணைக்கட்டுகள் ஆகியவற்றில் கொள்ளளவை கடந்து தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது.…

இந்தியாவின் ஒரே மொழி இந்தி – அமித் ஷா கருத்துக்கு முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு..!!!

இந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், பாரதிய ஜனதா தேசிய தலைவருமான அமித் ஷா வாழ்த்து செய்தி வெளியிட்டு இருந்தார். அதில், இந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-238)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-238) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்… – இம்ரான் கான்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ‘அல் ஜசீரா’ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இந்திய அரசு நீக்கிய பின்னர் இனிமேல் டெல்லியிடம் பேச்சுவார்த்தை நடத்த…

மீண்டும் அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி வரிச் சலுகை !! (கட்டுரை)

அரச துறையில் உயர் பதவிகளில் காணப்படும் ஊழியர்களுக்கு, வாகன இறக்குமதி வரி விலக்களிப்பு வழங்கப்படுவது, தற்போது மீண்டும் அதிகளவில் பேசப்படும் விடயமாக அமைந்துள்ளது. தேர்தல் காலம் நெருங்கி வருவதால், பொதுத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வாகன…

கள்ள காதல் காரணமாக நபர் ஒருவர் கொலை!!

தலாதுஒய, மைலபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ள காதல் தொடர்பினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மைலபிட்டிய பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை…

சிறுநீர்ப்பாதையிலும் கல் உருவாகும்!!

சிறுநீரகத்தில் கல் உருவாவது உலகம் முழுவதும் நடைபெறும் பொதுவான பிரச்னைதான். இதில் பலரும் அறியாதவகையில் இந்தியாவில் 12 சதவீத மக்கள் சிறுநீர்ப்பாதைக் கல் உருவாவதிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் பாதிக்கப்படும்…

கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா பாராட்டு..!!

கோவை ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். முதலில் 25 பைசாவுக்கு இட்லி வியாபாரத்தை தொடங்கிய கமலாத்தாள், விலைவாசி உயர்வால் தற்போது ஒரு இட்லி…

காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் – ஐ.நா.விடம் மலாலா…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது. காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது…

மகாராஷ்டிரா – போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நர்காசா காட்டுப் பகுதியில் நக்சலைட்கள் சிலர் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் – மைக்…

சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில்…

குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார நியமனம்!!

பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவினை மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி…